சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை

Go down

Sticky மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை

Post by நண்பன் on Sat 22 Oct 2011 - 17:00

யுத்தம் முடிவுற்ற நிலையிலும்

மக்கள் சொந்தக் காணியில்
குடியேற முடியாத நிலை




கே. அசோக்குமார், எம். எஸ். பாஹிம்

யுத்தம் முடிவுற்ற நிலையிலும் வடக்கு கிழக்கு பகுதியில் மக்கள் சொந்தக் காணியில்
குடியமர முடியாமல் இருக்கின்றனர். காணி சுவீகரிப்பு, சிங்களக் குடி யேற்றங்கள்
நடைபெறுகின்றன. இந்த நிலையில் நல்லிணக்கம் மீள் இணக்கம் என்பன பேச்சளவிலேயே இருக்கு
மேயன்றி உண்மையான நல்லிணக்கம் ஒருபோதும் ஏற்படமாட்டாது என தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு எம்.பி. இரா. சம்பந்தன் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு எம். பி. இரா. சம்பந்தன் நேற்று சபை ஒத்திவைப்பு வேளை
பிரேரணையொன்றைச் சமர்ப்பித்துப் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று 1.30க்கு சபா நாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின்
வழமையான நடவ டிக்கையின் பின்னர் நேற்று மாலை 7.00 மணி வரையிலும் முழுநாளும் சபை
ஒத்தி வைப்புப் பிரேரணை மீதான விவாதங்கள் நடைபெற்றன. இரா. சம்பந்தன் தனதுரை யில்
மேலும் கூறுகையில்:- யுத்தம் முடி வடைந்துவிட்டது.

பயங்கரவாதம் ஒழிக்கப்
பட்டுவிட்டது. தமிழ் மக்கள் இனியும் நிம்மதியாக தமது சொந்த இடங்களில் வாழலாம் என்று
ஜனாதிபதி கூறியிருக்கிறார். ஆனால் இப்போது எல்லாம் நேர்மாறாகவே நடைபெறுகிறது. தமிழ்
மக்களுக்கு இழைக் கப்பட்டுள்ள அநீதிகளுக்கு விடைகாண வேண்டும். புலிகள் பற்றி
கூறுகிறார்கள் புலிகளை உருவாக்கியவர்கள் நீங்கள்தான். இன்று இராணுவ வெற்றியை
அடிப்படை யாகக் கொண்டு தமிழ் மக்களை அடக்கி வைத்திருக்க வேண்டும் என்ற அரசியல்
முனைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் மீண்டும் ஒரு வன்முறை ஏற்பட வேண்டும் என்பதை வரவேற்கவில்லை. பல்லின
மக்கள் வாழும் நாட்டில் சகல இன மக்களுடன் சமத்துவமாக வாழவே விரும்புகின்றனர் என்றும்
இரா. சம்பந்தன் குறிப்பிட்டார்.
ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை உரையின் போது இரா சம்பந்தன் 11 விடயங்களைச்
சுட்டிக்காட்டினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை

Post by முனாஸ் சுலைமான் on Sat 22 Oct 2011 - 17:19

மத வேறுபாடின்றி எல்லா மக்களும் அவரவர் காணிகலில் குடியேற இடங்கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கைகளும்
ஆனால் கடந்த 25 வருடத்துக்கு மேலாக யாழில் இருந்து அப்பாவி முஸ்லீம்களை உடுத்த உடையுடன் கோடான கோடி சொத்துக்களை எல்லாம் விட்டு விட்டு விரட்டி அடித்த அந்த எண்ணம் நினைப்பு இன்னும் பாவப்பட்ட மக்களுக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது சிலர் அதனால் ஹாட்டடக் வந்து இறந்தும் உள்லனர் அப்படி பறிக்கப்பட்ட காணிகளையும் கொடுக்க வெஏண்டும் என்று குரல் கொடுக்கப்படுகிறதா என்பதுதான் எனது கேள்வி
எல்லாம் மக்கள்தான் எல்லாருக்கும் நீதி ஒன்றுதான் எனவே அரசியல் அந்தஸ்துள்ல அனைவரும் நியாயமாக நடக்க வேண்டியது முக்கியம்.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை

Post by நண்பன் on Sat 22 Oct 2011 - 17:21

சிந்திக்க வேண்டிய விசயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மக்கள் சொந்தக் காணியில் குடியேற முடியாத நிலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum