சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
by பானுஷபானா Yesterday at 15:04

» அதிசயம் – கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:25

» சந்தேகம் - கவிதை
by rammalar Wed 16 Aug 2017 - 16:24

» தலைவர் தர்ம தரிசனம்தான் செய்வார்!
by rammalar Tue 15 Aug 2017 - 16:42

» என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:40

» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:21

» தலைவருக்கு சிறப்பு நாற்காலி போட்டிருக்காங்க…!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:20

» திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:19

» நாயுடன் சேர்ந்த நரி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:18

» சித்திரம் பேசுதடி உன் சித்திரம் பேசுதடி
by rammalar Tue 15 Aug 2017 - 16:16

» சொல்லத்தான் நினைக்கிறேன்….
by rammalar Tue 15 Aug 2017 - 16:15

» நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
by rammalar Tue 15 Aug 2017 - 16:13

» கடல் போல் இருக்கும் மனைவி!
by rammalar Tue 15 Aug 2017 - 16:12

» நமக்கு வாய்த்த தலைவர்
by rammalar Tue 15 Aug 2017 - 16:11

» வெல்லச் சீடை
by rammalar Tue 15 Aug 2017 - 16:09

» அலைபாயுதே கண்ணா…
by rammalar Tue 15 Aug 2017 - 16:07

» அவசரப்படாதே மச்சி!!
by rammalar Tue 15 Aug 2017 - 16:04

» கோகுலாஷ்டமி
by rammalar Tue 15 Aug 2017 - 16:03

» செருப்புகடையில், வேலைபார்த்த ரூ.6000 கோடி சொத்துக்கள் கொண்ட கோடீஸ்வரரின் மகன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:59

» எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
by rammalar Tue 15 Aug 2017 - 15:57

» இந்திய சுதந்திர போராட்டத்தில் சுப்பிரமணி பாரதியாரின் பங்கு…
by rammalar Tue 15 Aug 2017 - 15:55

» மனம், பாசம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:52

» நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
by rammalar Tue 15 Aug 2017 - 15:51

» பாப்பி – நகைச்சுவை
by rammalar Tue 15 Aug 2017 - 15:50

» ரதிதேவியா நடிக்கிறது யாரு மேடம்…?
by rammalar Tue 15 Aug 2017 - 15:49

» முல்லா கதை.
by ந.க.துறைவன் Tue 15 Aug 2017 - 8:06

» இஸ்லாமிய பெண்ணின் பர்தாவை நீக்கிய குற்றத்திற்காக ரூ.54 லட்சம் இழப்பீடு
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 15:14

» பிக்பாஸ் பார்க்கக் கூடாதா..?
by பானுஷபானா Mon 14 Aug 2017 - 13:38

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Mon 14 Aug 2017 - 11:12

» ராஜஸ்தானில் காந்தி ஜெயந்திக்கு லீவு இல்லை
by rammalar Sat 12 Aug 2017 - 15:00

» சுவையான மீன் இனங்களை பெருக்க மேற்கு வங்க அரசு தீவிரம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:56

» - இந்திய ராணுவத்தில் ரோபோக்களை பயன்படுத்த பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல்
by rammalar Sat 12 Aug 2017 - 14:54

» கொடிய வால் நட்சத்திரங்கள் ஒருநாள் பூமியை தாக்கி பயங்கர அழிவுகளை ஏற்படுத்தும் - நாசா
by rammalar Sat 12 Aug 2017 - 14:53

» திரைப்பட தணிக்கை வாரியத்தின் உறுப்பினர்களாக நடிகைகள் கவுதமி- வித்யாபாலன் நியமனம்
by rammalar Sat 12 Aug 2017 - 14:51

» 'பிக்பாஸ்' மனிதர்களை எடை போடலாமா..?
by சே.குமார் Fri 11 Aug 2017 - 16:04

.

விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

View previous topic View next topic Go down

Sticky விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

Post by நண்பன் on Sat 22 Oct 2011 - 17:47



அமீர்கான், மாதவன் நடித்த `3 இடியட்ஸ்' இந்தி படம் வெற்றிகரமாக
ஓடியது. அப்படம் தமிழில் `நண்பன்' என்ற பெயரில் `ரீமேக்' ஆகி உள்ளது.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடித்துள்ளனர். நாயகியாக இலியானா
நடித்துள்ளார். ஷங்கர் இயக்கி உள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என
எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யின் `வேலாயுதம்' வருவதால் `நண்பன்' படம்
ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி
ஷங்கர் கூறியதாவது:- `நண்பன்' படப்பிடிப்பு 100 சதவீதம் முடிந்துள்ளது.
`வேலாயுதம்' படம் தீபாவளிக்கு வருகிறது. `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ்
ஆகிறது. `நண்பன்' படத்தின் பாடல் டிசம்பரில் வெளியாகும் என்றார். பாடல்
சி.டி. வெளியீட்டு விழாவிற்கு அமீர்கானை அழைக்க திட்டமிட்டுள்ளனர்.

குறிப்பு..
என்னைத்தான் அழைத்தார் நான் பிசியாக இருப்பதால் அமீர் கான் செல்கிறார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

Post by பாயிஸ் on Sat 22 Oct 2011 - 17:54

நண்பன் wrote:


குறிப்பு..
என்னைத்தான் அழைத்தார் நான் பிசியாக இருப்பதால் அமீர் கான் செல்கிறார்
மேலே உள்ளதை இப்ப படிச்சுப்பாருங்க
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

Post by முனாஸ் சுலைமான் on Sat 22 Oct 2011 - 17:55

பாயிஸ் wrote:
நண்பன் wrote:


குறிப்பு..
என்னைத்தான் அழைத்தார் நான் பிசியாக இருப்பதால் அமீர் கான் செல்கிறார்
மேலே உள்ளதை இப்ப படிச்சுப்பாருங்க
வாழ்த்துக்கள் வாழ்த்துகிறேன் :!+: :!+: :!+: :!+:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum