சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Go down

Sticky இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு

Post by *சம்ஸ் on Tue 25 Oct 2011 - 6:21


மும்பை கடற்கரைப் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட சிலிண்டர் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
மும்பையின் ‌தெற்கு கடற்கரையில் ஜெய்ஷூ என்ற கப்பல் போக்குவரத்து நிறுவன தொழிலாளர்கள் சிலர், கடலில் கால்வாய் தோண்டுவதற்காக சிறிய படகில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது நடுகடலில் உல‌ோக சிலிண்டர் வடிவிலான பொருள் இருப்பதை கண்டறிந்தனர். அதனை சோதித்து பார்த்த போது வெடிபொருள் அடங்கிய உலோக சிலிண்டர் என்பது தெரியவந்தது.

45 கிலோ எடை கொண்ட ‌வெடிபொருளுடன் 21 இஞ்ச் நீளமும், 7 இஞ்ச் அகலமும் கொண்ட உலோக சிலிண்டரில் இருந்தது. இது குறித்து கப்பல் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மும்பை மஞ்சள் கேட் பகுதி பொலிஸ் நிலைய அதிகாரி பாண்டுரங் டோகே கூறுகையில், கண்டெடுக்கப்பட்ட சிலி்ண்டர் வெடிகுண்டினை பாதுகாப்பாக துறைமுக பொறுப்புக்கழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

பின்னர் ‌வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யும் நிபுணர்கள் வரவ‌ழைக்கப்பட்டு அவற்றை செயல் இழக்க செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் என்றார். முன்னதாக வெடிகுண்டினை கண்‌டுபிடிக்க மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது.

மேலும் ‌வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் கூறுகையில், இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum