சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 15:19

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Today at 11:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 13:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Yesterday at 10:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Yesterday at 10:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Yesterday at 10:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Yesterday at 10:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Yesterday at 10:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Yesterday at 10:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Yesterday at 10:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Yesterday at 10:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Yesterday at 10:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Yesterday at 10:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Yesterday at 10:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Yesterday at 10:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Yesterday at 10:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Yesterday at 10:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Yesterday at 10:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Yesterday at 10:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Yesterday at 10:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Yesterday at 10:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Yesterday at 9:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Yesterday at 9:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 19:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 10:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 21:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 17:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 17:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 17:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 21:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 18:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 17:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 19:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 19:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 19:15

.

மலையாளப் படங்களை நான் விரும்புகிறேன்

View previous topic View next topic Go down

Sticky மலையாளப் படங்களை நான் விரும்புகிறேன்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 25 Oct 2011 - 11:15

வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக கொச்சின் வந்த நடிகர் விஜய்யை பெரும் திரளான ரசிகர்கள் கூடி வரவேற்றனர்.
கேரளாவில் விஜய்க்கும் அதிக ரசிகர்கள் உண்டு, தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு.
இந்த நிலையில் தனது வேலாயுதம் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுக்காக விஜய் கொச்சின் போயிருந்தார்.
அங்கு அவருக்கு ரசிகர்கள் பிரமாண்ட வரவேற்பு கொடுத்து அசத்தினர், போக்குவரத்தையே பாதிக்கும் அளவுக்கு ரசிகர்கள் கூடிவிட்டனர்.


பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய விஜய், ரசிகர்களின் அன்பு தன்னை நெகிழ வைப்பதாக கூறினார், மேலும் மலையாளப் படத்தில் நடிக்க தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விஜய் கூறுகையில், மலையாளப் படங்களை நான் விரும்புகிறேன், யதார்த்தமாக இங்கு படம் எடுக்கிறார்கள், அவர்கள் கதை சொல்லும் விதமே அலாதியாக இருக்கின்றது என்று கூறியுள்ளார்.
மலையாள சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவருக்குமே நான் ரசிககன், அவர்களுடன் சேர்ந்து நடிக்கவும் ஆசையாக இருக்கிறது.
ஆனால் கூப்பிடுவார்களா என்பது தெரியவில்லை, ஆனால் வாய்ப்பு வந்தால் விடமாட்டேன் என்றார் விஜய்.
வேலாயுதம் எப்படி வந்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேட்டபோது நானே எனது படத்தைப் பற்றி பெருமையாக சொல்ல விரும்பவில்லை, மக்கள்தான் படத்தைப் பார்த்துச் சொல்லனும் என்று கூறியுள்ளார் விஜய்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மலையாளப் படங்களை நான் விரும்புகிறேன்

Post by நண்பன் on Tue 25 Oct 2011 - 14:10

கெஞ்சி தமிழ் மானத்தை போக்காதப்பா நீயே ஒரு மலையாளப்படத்தை தயாரிக்க வேண்டியதுதானே

வேலாயுதம் பார்த்து விட்டு சொல்கிறேன் எப்படி உள்ளதென்பதை
தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum