சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Today at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இப்போது , அவனது முறை…

View previous topic View next topic Go down

Sticky இப்போது , அவனது முறை…

Post by சர்ஹூன் on Tue 25 Oct 2011 - 7:52


நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அழைப்புக்கு வந்தான் அவன்,

“குட் மோர்னிங்க் சேர்! ஐ அம் கோலிங்க் ப்ரம் xxxxxxx கம்பனி, இஸ் தேர் எனி செக் போர் அஸ்?”

என்ற என் பணிவான குரலுக்கு

“ நோ “ என்றவாறு பதிலுக்கு காத்திராமல் தொலைபேசி அறைந்து சாத்தப்பட்டது.


நான் ஒரு கணக்காளன். சில வேளைகளில் இது போன்ற சந்தர்ப்பங்கள் எனக்கும் கிட்டிவிடுகின்றன.இது ஒன்றும் புதிதில்லை தான். ஆனாலும் சில வேளைகளில் இவாறான உதாசீனங்கள் ஆயசாத்தைத்தான் தருகின்றன.
என்ன செய்வது… பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். பொங்கினால் வீட்டில் உலை பொங்காதே!

எங்களது , Receivable கணக்காளர் வராத தருணங்கள் எனக்கு சத்திய சோதனைதான். பொறுமைக்கான பரீட்சை.. நிறைய நேரங்களில் சித்தியடைந்தாலும், இன்றைய சம்பாசனை என்னை மஞ்சள் விளக்கிற்கு தள்ளிவிட்டது.

மாதம் மூன்றாகியும் இன்னும் அவர்கள் தங்களது கொடுப்பனவை முடிக்கவில்லை என்பதால், எனது மனேஜர் மொத்தமாக அனைவருக்கும் சேர்த்து கத்திக்கொண்டிருந்தான் (ர்).

இதே கத்தலை கஸ்டமிரிடம் கத்திப்பார் என சொல்ல தோன்றினாலும் எதிர்கால தொழில் ஸ்திரம் கருதி விட்டுவிட்டேன். அது நடக்காது என்பது தெரியும்தானே! நேரத்திற்கு கொடுப்பனவுகளை தராவிட்டாலும் ஒரு நல்ல கஸ்டமரை இழக்க இவர்கள் விரும்பமாட்டார்கள்.

இன்றைய நாள்.. ஆற்றாமையுடனே விடிந்துள்ளது.

திடீரென, எனது இன்ரகொம் அலற,
எதிர்முனையில், “ ஹலோ சர்ஹூன், மிஸ்டர் xxx , ப்ரொம் XXXXXX கொம்பனி” என்றது பிலிப்பினியின் குரல்.

தொடர்பை இணைத்தேன்.

“ஹலோ சேர் , குட் மோர்னிங்க், ஐ அம் கோலிங்க் ப்ரம் XXXXX கம்பனி, இஸ் தேர் எனி பேய்மன்ட் ?” என்றது எதிர்முனை.

கம்பெனி பெயரினை திரும்பவும் உறுதிப்படுத்திய பின் , கணினி மூன்று மாதத்திற்கு மேல் நிலுவை உள்ளதாக காட்டியது.
அதோடு ஒரு மாதம் முன்பு வரைந்த கசோலை இன்னும் எனது முகாமையாளனின் அனுமதிக்காக காத்திருப்பதாக மேலதிக தகவல் சொன்னது.

எதிர்முனைக்கு என்ன பதில் சொல்வது??

“ஹலோ”

“எஸ் ஸேர்” எதிர்முனை ஆவலுடன் உயிர்ப்பானது.

“நொற் யெற் ரெடி” என்றவாறு ரிசீவரினை அறைந்து சாத்தாமல், மெதுவாய் துண்டித்தேன்… இது மாத்திரம்தான் என்னால் முடிந்தது..

இப்போது , அவனது முறை…
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 25 Oct 2011 - 11:54

எப்போதும் நடக்கின்ற நிகள்வாகிவிட்டது அனுபவக் கதைப்பகிர்வுக்கு நன்றிகள்

தொடர்ந்திருங்கள் கலந்து மகிழுங்கள்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by நண்பன் on Tue 25 Oct 2011 - 12:06

நேசமுடன் ஹாசிம் wrote:எப்போதும் நடக்கின்ற நிகள்வாகிவிட்டது அனுபவக் கதைப்பகிர்வுக்கு நன்றிகள்

தொடர்ந்திருங்கள் கலந்து மகிழுங்கள்
ஆமாம் நீண்ட நாட்களாக காண வில்லையே சர்ஹுன் எங்கு சென்று விட்டீர்கள் மீண்டும் இணைந்து கலக்குங்கள் உறவே என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by அப்துல்லாஹ் on Tue 25 Oct 2011 - 12:32

ஆமாம் ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பது போல அல்ல இது அன்றாடம் நடக்கும் அல்லல்கள் சாரி அலுவல்கள் தம்பி ... விவரித்த விதம் விருப்பத்திற்குரியது...
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by *சம்ஸ் on Tue 25 Oct 2011 - 20:23

அன்றாடம் நடக்கின்ற நிகள்வாகிவிட்டது அனுபவக் கதைப்பகிர்வுக்கு நன்றிகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by சர்ஹூன் on Wed 26 Oct 2011 - 7:30

அனைவருக்கும் நன்றி..

இணையத்திற்கு இடைக்கிடை விடுமுறை இடுவது அவசியம் அதுதான் நண்பரே.. தொடர்ந்து வருவதில்லை..

மகிழ்திருப்போம் :!+:
avatar
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by நண்பன் on Wed 26 Oct 2011 - 8:07

சர்ஹூன் wrote:அனைவருக்கும் நன்றி..

இணையத்திற்கு இடைக்கிடை விடுமுறை இடுவது அவசியம் அதுதான் நண்பரே.. தொடர்ந்து வருவதில்லை..

மகிழ்திருப்போம்
மிக்க மகிழ்ச்சி இணைந்திருப்போம் உறவே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இப்போது , அவனது முறை…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum