சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Today at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Today at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Today at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Today at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Today at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Today at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Today at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Today at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Today at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Today at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Today at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Today at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Today at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Today at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Today at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Today at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Today at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Today at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Today at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Today at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Today at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Today at 12:27

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

.

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

View previous topic View next topic Go down

Sticky சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 27 Oct 2011 - 7:24

சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர் பிரசாந்த் மீது போலீஸில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"ஒரதா ஐ லவ் யூ' என்ற கன்னட திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் பிரசாந்த். இவரது மனைவி சசிரேகா. இவர்கள் இருவரும் ஆதர்ஷா பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்து கொண்டிருந்த போதே, காதலித்து வந்தனர். சசிரேகா, கிளாஸிக்கல் நடன கலைஞராக இருந்து வந்தார். இவர்களுக்கு, 2004ல் திருமணம் நடந்து, ஒரு குழந்தையும் உள்ளது.

"வெங்கி', "மஹரிஷி', "அஞ்சதிரு' உட்பட பல திரைப்படங்களில் நடித்த பிரசாந்த், சொந்தமாக, "சிரயு' என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இதற்கான, பணத்தேவைக்கு பைனான்ஸியர்களை தேடி அலைந்தார். ஆனால், யாரும் கிடைக்காததால், மனைவி சசிரேகாவிடம், பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணத்தை பெற்று வருமாறு அடிக்கடி துன்புறுத்தி வந்தார்.
இதை பொறுத்து கொள்ள முடியாத சசிரேகா, குடும்பநல நீதிமன்றத்தில் புகார் செய்துள்ளார். இது மட்டுமின்றி, பெங்களூரு ஹலசூரு கேட் பெண்கள் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தார். புகாரில், தனது கணவர், விவகாரத்து பத்திரத்தில் கையெழுத்திடுமாறு வற்புறுத்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், டாலர்ஸ் காலனியில் பெண் ஒருவருடன் பிரசாந்த் குடும்பம் நடத்தி வருவதாக, சசிரேகாவுக்கு தெரிய வந்தது. அந்த பெண், பண வசதி படைத்தவர் என்றும், அவர் மூலம் சினிமா தயாரிப்பில் ஈடுபட திட்டமிட்டு அவருடன் பிரசாந்த் குடித்தனம் நடத்துவதாகவும் தகவலறிந்தார். இதனால், சஞ்சய் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையில், கடந்த 24ம் தேதி டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்ற சசிரேகா, அங்கிருந்த பிரசாந்தை பிடித்து இழுத்து, சஞ்சய் நகர் போலீஸில் ஒப்படைத்ததாகவும், போலீமார் வழக்கு பதிவு செய்வதாக கூறியதாகவும், ஆனால், அவர் போலீஸ் காம்பவுண்ட் சுவர் ஏறி தப்பிச்சென்றதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.
மற்றொரு தரப்பில், சசிரேகாவின் புகாரையடுத்து, டாலர்ஸ் காலனி வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கு பிரசாந்த் இல்லாததால், அவரை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்ததாகவும், இதையடுத்து போலீஸ் நிலையத்திற்கு பிரசாந்த் வந்ததாகவும், போலீஸ் தரப்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால், பிரசாந்த் போலீசிலிருந்து தப்பித்து சென்றதாக வெளியான தகவலை போலீசார் மறுத்தனர்.
சசிரேகா கூறியதாவது: கடந்த, 2004ம் ஆண்டு நானும், பிரசாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்நிலையில், என் கணவர், "கடந்த மூன்று மாதங்களாக எனக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்புள்ளது. அதனால், உனக்கு வேண்டிய ஜீவனாம்சம் கொடுக்கிறேன். விவகாரத்துக்கு ஒப்புக் கொள்' என, என்னை துன்புறுத்தினார், அடித்தும் வந்தார். ஆனால், நான் ஒப்புக் கொள்ளவில்லை.
இந்நிலையில், உனக்கும், உனது மகனுக்கும் ஏதாவது நடந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல, என்று என்னை மிரட்டுகிறார். எனது நகைகள் அனைத்தையும் விற்று விட்டார். தற்போது வீட்டை விட்டு என்னையும், மகனையும் துரத்துவதாக மிரட்டி வருகிறார். சில நாட்களாக, அவர் வீட்டுக்கே வருவதில்லை. இவரால் எனக்கும், எனது மகனுக்கும் ஆபத்து நேரலாம் என்று போலீசில் புகார் செய்துள்ளேன் என்றார்.
நடிகர் பிரசாந்த் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த மாதம் நடிகர் தர்ஷன், அவரது மனைவியை கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகாராகி, நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு நடிகரும் இதுபோன்ற புகாரில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சினிமா தயாரிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்த, கன்னட நடிகர்

Post by நண்பன் on Thu 27 Oct 2011 - 8:50

நடிகர் குடும்பத்தில் தினம் நடக்கும் நாடகம்தான் இது யாரச்சொல்ல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum