சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

View previous topic View next topic Go down

Sticky ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: டோனி 3-வது இடத்துக்கு முன்னேற்றம்

Post by நண்பன் on Thu 27 Oct 2011 - 11:13சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒருநாள் போட்டிக்கான வீரர்களின் தர வரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு
எதிரான ஒருநாள் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடியதால் இந்திய அணி
கேப்டன் டோனி 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இங்கிலாந்துக்கு எதிராக 4
ஆட்டத்தில் விளையாடி 212 ரன் எடுத்ததால் அவர் 5-வது இடத்தில் இருந்து
முன்னேறி உள்ளார்.

டோனியும், இங்கிலாந்து வீரர்
டிராட்டும் இணைந்து 778 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளனர். இந்த
தொடரில் சிறப்பாக விளையாடிய வீராட் கோலி 759 புள்ளிகள் பெற்று 5-வது
இடத்தில் உள்ளார்.

மற்ற இந்திய வீரர்களில் காம்பீர்
13-வது இடத்திலும், ரெய்னா 26-வது இடத்திலும் உள்ளனர். தென்ஆப்பிரிக்க
வீரர் ஹசிம் அம்லா 841 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், டிவில்லியர்ஸ்
(தென்ஆப்பிரிக்கா) 796 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

வாட்சன்
(ஆஸ்திரேலியா), சங்ககரா (இலங்கை), மைக் ஹஸ்சி, மைக்கேல் கிளார்க்
(ஆஸ்திரேலியா), காலிஸ் ஆகியோர் 6 முதல் 10-வது இடத்தில் உள்ளனர். பந்து
வீச்சாளர்களில் `டாப்10' வரிசையில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை.
இங்கிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 16 இடம் முன்னேறி 20-வது
இடத்தையும், ரவீந்திர ஜடேஜா 12 இடம் முன்னேறி 26-வது இடத்தையும்
பிடித்துள்ளார்.

மார்னே மார்கல் (தென் ஆப்பிரிக்கா)
693 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். வெட்டோரி
(நியூசிலாந்து) 691 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், சுவான் (இங்கிலாந்து)
689 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார்.

சுவான்
முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். ஜான்சன்,
போலிஞ்சர் (ஆஸ்திரேலியா), அஜ்மல் (பாகிஸ்தான்), சோட் சோபே, ஸ்டெய்ன்
(தென்ஆப்பிரிக்கா) சகிப்அல் ஹசன் (வங்காள தேசம்), மலிங்கா (இலங்கை) ஆகியோர்
4 முதல் 10-வது இடங்களை பிடித்துள்ள னர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள்
தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றியதால் இந்தியா 5-வது இடத்தில் இருந்து
3-வது இடத்துக்கு (118 புள்ளிகள்) முன்னேறி உள்ளது.

இங்கிலாந்து
4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு பின்தங்கி யுள்ளது. ஆஸ்திரேலியா
129 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இலங்கை 2-வது
இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான்,
நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ், வங்காள தேசம், ஜிம்பாப்வே ஆகிய நாடுகள்
முறையே 6 முதல் 10-வது இடங்களில் உள்ளன.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum