சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி

Go down

Sticky அமெரிக்க அரசின் அழைப்பு த.தே.கூட்டமைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்: அரியநேத்திரன் எம்.பி

Post by நண்பன் on Sun 30 Oct 2011 - 9:33


யார் எதைக்
கூறினாலும் தமிழ் மக்களின் அரசியல் தலைமை தமிழ்த் தேசிய கூட்டமைப்புத்தான்
என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது. அதற்கான அங்கீகாரமாகவே
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாக
அழைத்துள்ளமையாகும்.


இவ்வாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குறிப்பிட்டார்.


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர். இரா.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அமெரிக்கா அரசாங்கத்தின் அழைப்பினையேற்று இராஜதந்திர
விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பில்
அரியநேத்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு
குறிப்பிட்டார்.


தொடர்ந்து அவர் பேசுகையில்,


கடந்த அறுபத்து இரண்டு வருட காலமாக தமிழினம் அஹிம்சை வழியிலும் பின்னர்
ஆயுத வழியிலும் தமது இனத்தின் விடுதலைக்காக பல்வேறு பட்ட இழப்புக்களைச்
சந்தித்து போராடியது. இன்று இவ் இனத்தின் ஆயுதப் போராட்டம் மௌனித்துள்ளது.
இருப்பினும் பல்வேறுப்பட்ட வகையிலும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு
கிடைத்த மாபெரும் அங்கீகாரமாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்
அமெரிக்காவுக்கான இராஜதந்திர விஜயத்தினை நோக்க முடியும்.தமிழ் மக்களின் அஹிம்சைவழி போராட்டம் ஆயுதவழி போராட்டம் என்பவற்றை ஒடுக்கி
விட்டதாக மார்தட்டிப் பேசுகின்ற பேரினவாத சக்திகள் தமிழ் மக்களின்
எண்ணங்கள் அபிலாசைகள் என்பவற்றைப் புரிந்து தமிழ் மக்கள் ஏற்றுக்
கொள்ளக்கூடிய கௌரவமான அரசியல் தீர்வினை இதுவரை வழங்காமல் உள்ளமை ஏன் என்ற
கேள்வி எழுந்துள்ளது.


இந் நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு மேற்கொண்டுள்ள
இராஜதந்திர ரீதியான பயணத்தை பெரிதுபடுத்தியவர்கர் யார் என்ற வினாவும்
எழுகிறது .விமல் வீரவங்ச, டலஸ் அழகப்பெரும போன்ற அமைச்சர்களும்,
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும் இன்னும் சில பேரினவாத அரசியல்
சக்திகளுமே. இவர்கள் அமெரிக்காவுக்கான இராஜதந்திர ரீதியான பயணத்தின்
முக்கியத்துவத்தினை தமிழ் மக்களுக்கு உணர வைத்துள்ளனர்.


இவர்களோடு இணைந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மக்களின் வாக்குகளைப்
பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும் துரோகத்தனம்
செய்து விட்டு அற்ப சொற்ப சுயலாபங்களுக்காக அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு
அரசாங்கத்தின் ஊதுகுழலாகவுள்ள பியசேன போன்றவர்களுமேயாகும்.


வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் சக்தியாகவும்
அரசியல் பலமாகவும் அரசியல் தலைமையாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
மட்டுமே உள்ளதென்பதை இன்று சர்வதேச சமூகம் உறுதிப்படுத்தியுள்ளதன்
வெளிப்பாடே அமெரிக்காவுக்கான இராஜதந்திர பயணமாகும்.


2009ஆம் ஆண்டு தமிழ் மக்களின் ஆயுத வழிப் போராட்டம் மௌனித்துவிட்ட நிலையில்
யுத்தத்தில் வெற்றி கொண்ட கையோடு கௌரவமான அரசியல் தீர்வை அளிக்கவுள்ளதாக
கூறிய அரசாங்கம் இதுவரை எதையுமே செய்யாமல் தமிழ் மக்களை புறந்தள்ளி விட்டு
அரசியல் செய்ய முற்பட்டதன் வெளிப்பாடுதான் அமெரிக்க வெளிவிவகார அமைச்சின்
உத்தியோகபூர்வ அழைப்பையேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமெரிக்கா
சென்றமையாகும். அமெரிக்க வெளிவிவகார செயலாளர் கிலாரி கிளிண்டன் தெற்காசிய
விவகாரங்களுக்கான அமெரிக்க பிரதி வெளிவிவகார செயலாளர் ரொபட் ஓ
பிளேக்,மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலராளர் நாயகம் பான் கீ மூன்
போன்றோரை சந்தித்து பேசும் நிலை உருவாகக் காரணம் இதுவாகும்.


இலங்கையில் வாழும் பெரும்பான்மை சமூகம் அனுபவிக்கின்ற சகல விதமான
உரிமைகளும் சலுகைகளும் சிறுபான்மை சமூகத்திற்கு அளிக்கப்படாமல்
மறுக்கப்படுவதும் இம் மக்களின் நிலங்களை கபளீகரம் செய்வதும் கலை
கலாசாரங்களை அழிக்க முற்படுவதுமõக மேற்கொள்ளும் தொடரான அநீதிகள் உள்ள வரை
நாம் சர்வதேச அங்கீகாரம் பெற்று ஐக்கிய நாடுகள் சபையின் இராஜதந்திர அழைப்பை
ஏற்று பேசும் நிலை உருவாகுவதைக் கூட எவராலும் தடுக்க முடியாது. இவ்வாறு
அரிய நேத்திரன் எம்.பி கூறினார்.

வீரகேசரி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum