சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!by பானுஷபானா Today at 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _
ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _
| ||||||
புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேரதீவு சங்குப்பிட்டிப் பாதை மற்றும் பாலத்தை நேற்று மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், கேரதீவு சங்குப்பிட்டி பாலத்தை ஒரு வருடத்திற்குள் நிர்மாணித்து இன்று அதனைத் திறந்துவைத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்க ஏ9 பாதை மட்டுமே இருந்தது. தற்போது இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளதுடன் ஏ32 பாதையூடாக யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இணைக்கும் பாதையாக இது மாறியுள்ளது. இப்பாதையூடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தூரம் 80 கிலோ மீற்றரினால் குறைவடைகிறது. வடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்வதில் கூடிய கவனம் செலுத்திவருகின்றோம். பாலம் மட்டுமல்ல அனைத்து பாதைகளும் புனரமைக்கப்படும். கல்வி, சுகாதாரம், வீடு, மின்சாரம் என எல்லாவிதமான அபிவிருத்திகளையும் நாம் செய்துவருகின்றோம். வசதி குறைவான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். பல வருட காலமாக இல்லாத அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னேற்றமடைந்து வருகின்றன. உங்கள் பகுதி முன்னேற்றம் அடைய நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். சுபீட்சமான வாழ்வு மலர நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று தெரிவித்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி, கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தினை திறந்து வைத்தார். ஜனாதிபதி மற்றும் வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். வரவேற்புரையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், நன்றியுரையை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரும் நிகழ்த்தினர். ___ |
அர்சாத்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0
Re: ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _
நல்ல விடையங்கள் சீக்கிரம் நடக்கட்டும் :”@:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum