சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கூத்தாட வந்தவள் தெய்வமான கதை (அகல் கட்டுரை)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 21:04

» சுமையா - இலக்கிய நிகழ்வு
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:59

» தோஷம் (முத்துக்கமலம் மின்னிதழ்)
by சே.குமார் Mon 19 Mar 2018 - 20:52

» தேள் கொட்டின விஷயத்தை உன்கிட்ட சொல்லலியா...?!
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:48

» நெட் ஜோக்
by பானுஷபானா Sat 17 Mar 2018 - 12:46

» கூந்தல் கதை - கவிதை
by பானுஷபானா Fri 16 Mar 2018 - 13:59

» மூச்சு விட திணறுகிறது நம் காதல்....!
by rammalar Thu 15 Mar 2018 - 18:49

» நினைவுகள் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:47

» கந்தல் – கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:45

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» பறவையின் கண்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:44

» காத்திருத்தல் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:42

» கூந்தல் மலர்கள் - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:41

» மழலை - கவிதை
by rammalar Thu 15 Mar 2018 - 18:40

» சினி துளிகள்!
by rammalar Thu 15 Mar 2018 - 18:35

» கண் சிமிட்டி பிரபலம் பிரியா வாரியருக்கு இந்தி பட வாய்ப்பு
by rammalar Thu 15 Mar 2018 - 18:34

» சிங்கப்பூர் உணவகத்தில், நடிகை ஸ்ரீதேவி பொம்மை
by rammalar Thu 15 Mar 2018 - 18:33

» நடிப்புக்கு இடைவேளை விட்டது ஏன்? - சுகன்யா பதில்
by rammalar Thu 15 Mar 2018 - 18:32

» ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த அஞ்சலி
by rammalar Thu 15 Mar 2018 - 18:31

» பிரபு தேவாவிற்காக பாடகியான சிம்பு பாடல் நடிகை
by rammalar Thu 15 Mar 2018 - 18:30

» இருட்டு அறையிலும் காப்பி பேஸ்ட்: கலாய்க்கும் நெட்டிசன்கள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:29

» இணையத் திருட்டிற்கு சவால் விடும் கிரிஷ்ணம்
by rammalar Thu 15 Mar 2018 - 18:28

» வெப்’ தொடர்களுக்கு மாறிய மாதவன், பாபிசிம்ஹா
by rammalar Thu 15 Mar 2018 - 18:27

» கதாநாயகியாகும் ஷாருக்கான் மகள்
by rammalar Thu 15 Mar 2018 - 18:25

» பக்கத்து ரூம்ல திருடன் நுழைஞ்சிருக்கான்னு எப்படி சொல்றே?
by பானுஷபானா Thu 15 Mar 2018 - 15:25

» இதற்கு பெயர் தான் சுயமதிப்பீடு".!! .
by rammalar Thu 15 Mar 2018 - 11:43

» கட்சியிலே களை எடுக்கிறேன்னு இப்படியா பண்றது?
by rammalar Thu 15 Mar 2018 - 11:41

» போலி இன்கம்டாக்ஸ் ஆபிசர்னு தலைவரை அரெஸ்ட் பண்ணிட்டாங்க...!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:38

» மாமியாரைப் பார்க்க ஜெயிலுக்குப் போகணும்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:37

» பேஷண்ட் ஷோவாம்....!!
by rammalar Thu 15 Mar 2018 - 11:35

» என் அழகை ஏன் தெலுங்கில வர்ணிக்கிறீங்க?
by rammalar Thu 15 Mar 2018 - 11:34

» மன்னரின் முதுகில் எதற்கு மகாராணி படம்?
by rammalar Thu 15 Mar 2018 - 11:33

» ஆர்கானிக் பால்!
by பானுஷபானா Mon 12 Mar 2018 - 12:31

» சிறுகதை : நெஞ்சக்கரை (காற்றுவெளி மின்னிதழ்)
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 13:00

» அனுபவம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 9 Mar 2018 - 12:40

.

மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Go down

Sticky மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by nazimudeen on Mon 31 Oct 2011 - 21:23

நம்மை
சுற்றி தினந்தோறும் - குடிநீர், சாலை, மின்சாரம், குப்பைகள் என்று - பல
பிரச்சினைகள் உள்ளது. மேலே சொன்னவற்றைவிடவும் இன்னும் ஏராளமாக இருப்பதை
யாராலும் மறுக்கவியலாது!

நமது வார்டின் கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் இப்பிரச்சினைகள் குறித்து சொல்லி சொல்லி சலித்து போய்
இருக்கும். பொதுவாக, செல்வாக்கு மிக்கவர்கள் கூட தம்சொந்த பிரச்சினைகளைகளுக்காக உயர் அதிகாரிகளிடம் (அன்பளிப்பாக?) பணம்
கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்கிறார்கள். ஆனால் எல்லோராலும் இதை, எளிதாக, சாதிக்க முடியாது.
ஒவ்வொரு மாவட்டத்திற்க்கும் முதன்மையானவர் அம்மாவட்ட கலெக்டர்
தான். நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத
பாடு பட வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் பிரச்சினைகளை கண்டும், காணாததுபோல் இருந்துவிடுகிறார்கள்.
டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாக, நம் தமிழக அரசும் ஒவ்வொரு மாவட்டத்தின் கலெக்டரிடம் ஆன்லைன்
மூலம், நேரடியாகவே, புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்! ஆம், இந்த வசதி
இருப்பதை பல பேர் இன்னும் அறியாமலேயே உள்ளனர். ஆக, இவ்வசதியை அனைவரும்
பயன்படுத்தும் விதமாகவே இந்த பதிவு.


--- http://onlinegdp.tn.nic.in/indexe.php என்ற லிங்க் செல்லவும்.
--- கீழே உள்ளதைப் போன்ற விண்டோ வரும்.
---
அந்த விண்டோவின் வலது பக்க side bar -இல் Select என்ற ஒரு சிறிய
கட்டத்தை கிளிக் செய்து தேவையான மாவட்டத்தை தேர்வு செய்யவும்.

(தற்பொழுது, அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்த வசதி
உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு விரைவில் எதிர்பாருங்கள்)


மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் மற்றொரு விண்டோ திறக்கும்.

(உதாரணத்துக்கு, இங்கு, திருவள்ளூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது)


---- இந்த விண்டோவில் 'சிவப்பு கலரில் ரவுண்டு செய்யப்பட்டுள்ள இடத்தில்'
அந்த மாவட்ட ஆட்சியரின் ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உள்ள
'கோரிக்கை பதிவு' என்னும் லிங்கை கிளிக் செய்ய, கிடைக்கும் விண்டோவில்
இருந்து கோரிக்கையை அனுப்பி வைக்கலாம்.

---- அல்லது மாவட்ட ஆட்சியரின் ஈமெயில் முகவரியை குறித்து கொண்டு, மற்றைய
வழிகளிலும் அதாவது உங்களுடைய அல்லது நண்பர்களின், ஈமெயில் மூலமாகவும்
அனுப்பலாம்.


இங்கே கேட்கப்பட்டு இருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப, அந்த கோரிக்கைக்கான ஒரு எண்
கொடுப்பார்கள். அந்த எண்ணை குறித்து கொண்டு 'கோரிக்கை நிலவரம்' என்ற பகுதியில் இந்த
எண்ணை உள்ளீடு செய்து சோதிப்பதின் மூலம் அந்த கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையும் அறியலாம்.
கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்னும் பட்சத்தில்
அந்த கோரிக்கை எண்ணை வைத்து நீதிமன்றங்களிலும் மேல்முறையீடு செய்யலாம்.


இங்கு கொடுக்கப்படும் விவரங்கள் முழுவதும் உண்மையாகவே இருக்கட்டும்.
போலி விவரங்களை தயவுசெய்து கொடுக்காதீர்கள்.

இந்த செய்தியை முடிந்தவரை நண்பர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் அவர்களும் பயனடைவார்கள்! தெரிவிப்பீர்களா?


--- அன்புடன் உங்கள் சகோதரன்:
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
avatar
nazimudeen
புதுமுகம்

பதிவுகள்:- : 105
மதிப்பீடுகள் : 0

http://pnonazim.blogspot.com

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 17:12

அனைவருக்கும் பயனுள்ள தரமான பதிவு மிக்க நன்றி உறவே
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன்
ஜஷாக்கல்லாஹ் ஹைர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by *சம்ஸ் on Thu 3 Oct 2013 - 8:04

நண்பன் wrote:அனைவருக்கும் பயனுள்ள தரமான பதிவு மிக்க நன்றி உறவே
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன்
ஜஷாக்கல்லாஹ் ஹைர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by பானுஷபானா on Thu 3 Oct 2013 - 9:43

பயனுள்ள பகிர்வு

எனக்கு ரேஷன் கார்ட் இல்ல அதைப் புகார் செய்யலாமா?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by நண்பன் on Thu 3 Oct 2013 - 10:07

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அனைவருக்கும் பயனுள்ள தரமான பதிவு மிக்க நன்றி உறவே
பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன்
ஜஷாக்கல்லாஹ் ஹைர்
தூசி தட்டி எடுத்தீர்களோ*_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by பானுஷபானா on Sat 5 Oct 2013 - 14:03

form தமிழ், ஆங்கிலத்தில் இல்லையே எப்படி புகார் செய்வது?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16679
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by Muthumohamed on Sun 6 Oct 2013 - 21:41

பானுஷபானா wrote:பயனுள்ள பகிர்வு

எனக்கு ரேஷன் கார்ட் இல்ல அதைப் புகார் செய்யலாமா?
முதலில் ரேஷன் கார்டு கிடைக்க ஏதாவது நடவடிக்கை எடுத்தீர்களா அவ்வாறு எடுத்து இருந்தால் அதற்குரிய ஆவனத்துடன் புகார் கொடுங்கள் அக்கா

இல்லை என்றாள் ரேஷன் கார்டு கிடைக்க நடவடிக்கை எடுங்கள் முடியவில்லை என்றாள் பிறகு புகார் கொடுங்கள் அக்கா சரியா ...
avatar
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12559
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by rammalar on Mon 7 Oct 2013 - 7:04

பயனுள்ள பதிவு...:/
avatar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13816
மதிப்பீடுகள் : 1181

Back to top Go down

Sticky Re: மாவட்ட கலெக்டரிடம் ஆன்லைனில் புகார் அளிக்க ...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum