சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Yesterday at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Mon 31 Oct 2011 - 21:26

ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது

மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..

ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..

மீனு : எப்படி ஹாசிம் .

ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...

மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?

அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்

அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?

மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும்

அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!

மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்

அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,


மீனு :வாருங்கள்

மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..

முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .

அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு

ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே

பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே

ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .

அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே

கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே

முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே

நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்

மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..

சம்ஸ் : உத்தரவு இளவரசி ..

அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்

யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.

மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் on Mon 31 Oct 2011 - 21:34

ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Tue 1 Nov 2011 - 6:21

*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
:silent: :silent:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் on Tue 1 Nov 2011 - 6:42

மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்????????????????????? :,;: :,;:
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Nov 2011 - 6:51

சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ {))

அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by யாதுமானவள் on Tue 1 Nov 2011 - 7:50

ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
avatar
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 1 Nov 2011 - 9:23

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!

:”: :”: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 9:33

முதலில் சிரித்து விட்டு வருகிறேன்







நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 11:18

ஹாசிம் :இளவரசி நாம்ம றிமாஸ் பற்றிய ஒரு சிறப்பு செய்தி உள்ளது

மீனு:அப்படியா கெதியாக சொல்லுங்கள் ..

ஹாசிம் : றிமாஸ் தனியா நாட்டுக்குப் போனார் ,திரும்பி வரும்போது இருவரா,,அல்லது மூன்று பேரா வர போறார் ..

மீனு : எப்படி ஹாசிம் .

ஹாசிம் : அவர் கல்யாணம் ஆகி அப்ரம் குழந்தையும் உண்டாகி மனைவி குண்டாகி ..வர போகிறார் ...

மீனு : சிறப்பான செய்தியை சொன்ன ஹாசிமுக்கு ஆயிரம் பொட் காசுகள் கொடுங்கள்..யாரங்கே?

உண்டாகி குண்டாகி ஹி ஹி நல்லாருக்கு எப்படித்தான் யோசிக்கிறாங்களோ!

அப்போது பார்த்து பணிவுடன் வருகிறார் நம்ம நாட்டு வைத்தியர் அபுஅஜ்மல்

அபுஅஜ்மல் :இளவரசியாரே ,உங்கள் உடல் நிலைமை தற்போது எப்படி உள்ளது ?

மீனு : வாருங்கள் வைத்தியரே ,மீனு உடல் நிலை கவலைக்கிடம் , சென்ற வாரம் முதல். இப்போது பறவாய் இல்லை இன்றைக்கோ நாளைக்கோ போய் விடும். என்ன உயிரா இந்த வியாதி அப்டிப்பெரிய வியாதியா சொல்லவே இல்ல!

அபுஅஜ்மல் : அப்படி சொல்லாதீர்கள் இளவரசி ,இப்படி சொல்வதால் எனக்கு அழுகை அழுகையா வருது இளவரசியாரே!
இவரும் நல்லாத்தான் நடிக்கிறாரு
மீனு : சரி வைத்தியரே ,உங்கள் அன்புக்கு நன்றி ,நன்றி நன்றி ,,
வைத்தியர் : கிளம்புகிறார்

அப்போது பார்த்து நம்ம முனாஸ் வருகிறார், (இளவரசியின் அண்ணன் ) முனாஸ் அவர்கள் நாட்டு வைத்தியர் அபுஅஜ்மலைக் கட்டி அணைத்து நலம் விசாரிக்கிறார் ,( என்னமோ புதிதாய் இருக்குங்க ) இருவருக்கும் என்ன ஒப்பந்தமோ ,


மீனு :வாருங்கள்

மீனு :வாருங்கள் ஏன்... களைப்பாக காணப் படுகிறீர்களே ..

முனாஸ் : ஆம் தங்கையே என் மனைவிக்கு ஒரு சேலை வேணுமென்றாள் , அதனால் உதவிக்கு சென்றேன் ,,அவள் ஒரு சேலை எடுக்க ..எடுத்த நேரமோ எட்டு மணித்தியாலங்கள் ,அதனால் தான் எனக்கு களைப்பாக இருக்கிறது ..என்று சொல்லி விட்டு அரண்மனை நாற்காலியில் சாய்ந்து படுத்த வண்ணம்( ட்ருருருரு கொர்ர் குறட்டையுடன் ) உறங்குகிறார் .


ஒரு சாரி வாங்க எட்டு மணி நேரமா ஹையோ பாவம்
அடுத்து தடா தடா என்று ஒரே சத்தம்,,நம்ம போர் படையினர் ..வருகை தருகிறார்கள்...ரினோஸ் பாயிஸ் நண்பன் அப்புகுட்டி முபீஸ் ஷஹி கிவிபாய் .மற்றும் பலரும் ..எதனால் இப்படி ஓடி வருகிறீர்கள் என்று கேட்டதுக்கு

ரினோஸ் : இளவரசியாரே பிஷ் பிடிக்க போனேன் ,சுறா துரத்துது ..காப்பாற்றுங்கள்
இளவரசியே அடுத்தவன் குளத்தில் உங்களுக்கு என்ன வேலை

பாயிஸ் ; இளவரசியாரே நான் குக் பண்ணலை என்று என் மனைவி துரத்துரா,காப்பாற்றுங்கள் இளவரசியே
அப்போ உங்கள் மனைவிதான் உங்கள் எதிரி
ஷஹி : நான் ஒரு பொண்ணை பார்த்தேன் இளவரசியே ,அவ உங்களை போலவே இருந்தாங்களா ,பின்னாடியே போனேன் ,அவளுடன் சென்ற அவளின் செல்ல நாய் என்னை துரத்துது காப்பாற்றுங்கள் இளவரசியே .

அப்புகுட்டி : நான் எதுவுமே பண்ணலை இளவரசியே ,,ஆனா எல்லோரும் என்னையே துரத்துவது போல இருக்கு ,,என்னையும் காப்பாற்றுங்கள் இளவரசியே

கிவி பாய் . இளவரசியே சேனை என்று நினைத்து வேறு ஒரு தளம் சென்று விட்டேன் ,அங்கே என்னை பிடித்து வைக்க பார்க்கிறார்கள் ,,எனக்கு சேனைதான் வேணும்..என்னை காப்பாற்றுங்கள் இளவரசியே இது வித்தியாசமாக உள்ளது கிவி பாய் நீங்கள் ஏன் இப்படி

முபீஸ் : இளவரசியே பதிவுகளை சுட்ட இடத்தில் மாட்டிகிட்டேன்,என்னையும் கொஞ்சம் காப்பாற்ற முடியுமா இளவரசியே

நண்பன் : இளவரசியே எனக்கு வேலை பளு அதிகரித்து விட்டது ,அதிகமாக பதிவிட முடியவில்லை ..எனக்காக கொஞ்சம் பதிவுகள் சேனையில் போடுங்க இளவரசியே ,,எனக்காக என்று சொல்லி விட்டு ஓட்டம் பிடிக்கிறார்.
இது உண்மை எப்படி இளவரசி கண்டு பிடித்தீர்கள் விட்டா நண்டே பிடிப்பீர்கள்

மீனு :எங்கே நம் உளவுப்படை தலைவர் சம்ஸ் ...வாருங்கள் ..உங்களுக்கு இன்னும் வேலை இருக்கிறது ..நம் சேனை நண்பர்கள் சாதிர் றமீஸ் போன்றவர்களை சேனையில் காண முடிவதில்லை ..அவர்கள் பற்றி அறிந்து வாருங்கள்..

சம்ஸ் : உத்தரவு இளவரசி ..

அப்போது சேனையின் அரசியார் யாதுமானவள் வருகைதருகிறார். எல்லோர்
முகத்திலும் கலவரம் வாருங்கள் அரசியே ,,வாருங்கள் ..அரசியார்
எல்லோருக்கும் தன் கையால் பண்ணிய ஸ்வீட்ஸ் கொடுக்கிறார் ,,எல்லோரும் பயத்தால் ஒடுரார்கள்

யாதுமானவள்: இளவரசியே ஏன் எல்லாரும் ஓடுகிறார்கள் நான் செய்த ஸ்வீட்ஸ் அவர்களுக்கு பிடிக்க வில்லை இதோ நீங்கள் சாப்பிட்டுப் பாருங்கள்.

மீனு :இருங்கள் அரசியாரே
..
இத்துடன் அரண்மனை கலைகிறது ...மீண்டும் நாளை சந்திப்போம்

அரசியரை யாரு ஸ்வீட் கொண்டு வரச்சொன்னது இளவரசியும் மற்றும் காவலர்களும் ஓடியே போய் விட்டார்கள் சுவாரசியமாக இருந்தது வாழ்த்துக்கள் மீனு

ஆனால் எனக்கு ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும்
அந்த ஸ்வீட்டை இறுதியாக சாருதான் சாப்பிட்டார்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by முனாஸ் சுலைமான் on Tue 1 Nov 2011 - 11:50

சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....
://:-: ://:-: #heart #heart
அக்காவும் இருக்காங்க இங்க
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by பானுஷபானா on Tue 1 Nov 2011 - 12:00

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் on Tue 1 Nov 2011 - 12:54

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
@. @. நடக்கட்டும் நடக்கட்டும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் on Tue 1 Nov 2011 - 12:57

*சம்ஸ் wrote:
யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
@. @. நடக்கட்டும் நடக்கட்டும்
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:03

*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:11

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான்
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:12

நேசமுடன் ஹாசிம் wrote:சுவாரஷ்யமாக இருந்தது ஏன் முடிச்சிட்டிங்க மீனு அந்த சுவிட்ஷ்ல என்னதாக் சாமாச்சாரம் ஐயோ

அருமையான சுவை ரொம்ப ரசித்தேன் நன்றி மீனு
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:13

யாதுமானவள் wrote:ஆஹா .... நானும் மாட்டிகிட்டேனா மீனுகிட்டே? இரு இரு... உன்னை பார்க்கும்போது இஞ்சமாவே சுவீட் செஞ்சு உன் வாய்ல திணிக்கறேன்....!
சும்மா
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:18

நண்பன் wrote:முதலில் சிரித்து விட்டு வருகிறேன்





நல்லா சிரிங்க
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Wed 2 Nov 2011 - 9:20

முனாஸ் சுலைமான் wrote:சேனையில் இருக்கும் அனைவரின் பெயரிலும் கலந்த நகைச்சுவை விருந்து அசத்தலாகவே இருந்தது அதில் என்னையும் சேர்த்து விட்டாவா இளவரசி சூப்பரான நகைச்சுவை மாத்திரமன்றி
ஒரு சுவாரஸ்யமான கதையாக எழுதி இருக்கிறார் மீனு
23ஆம் புலிக்கேசிக்குப்பக்கம் வந்த கதைபோல இருக்கு
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்களும் நன்றியும்.....

அக்காவும் இருக்காங்க இங்க
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் on Thu 3 Nov 2011 - 13:41

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான்
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 13:46

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான்
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:
நல்லாப்போடு பத்தல :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by kutty on Thu 3 Nov 2011 - 13:59

இதுல என்னைக் காணோம்
avatar
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by *சம்ஸ் on Thu 3 Nov 2011 - 14:02

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:ஸ்வீட்ஸ் சாப்பிடமால் அனைவரும் ஓடினால் அதை சாப்பிட்டது யார்?????????????????????
:silent: :silent:

மீனு உன் அமைதிக்கு என்ன காரணம்
அது அப்படித்தான்
ஏன் என்னை அடிக்கிற மீனு நான் பாவம் :!#: :!#:
நல்லாப்போடு பத்தல :%

ஏன் இந்த கொலை வெறி நண்பன் உங்களுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 14:59

kutty wrote:இதுல என்னைக் காணோம்
:’|: :’|:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by மீனு on Fri 4 Nov 2011 - 13:50

குட்டி நீங்களும் வாங்க அடுத்த வாரம் நீங்களும் இருப்பீங்க :’|:
avatar
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

Sticky Re: இன்றய சேனையின் அரண்மனைக் கண்ணோட்டம்....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum