சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Today at 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Today at 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Today at 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Today at 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Today at 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Today at 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Today at 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Today at 15:28

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Today at 8:53

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Today at 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Today at 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்:
by rammalar Sat 4 Feb 2017 - 16:27

» துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2017 - 16:24

» பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்
by rammalar Sat 4 Feb 2017 - 16:23

» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
by rammalar Sat 4 Feb 2017 - 16:22

» டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:20

» அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?
by rammalar Sat 4 Feb 2017 - 16:19

.

இலங்கையில் 7ஆம் அறிவு படத்துக்கு அனுமதி

View previous topic View next topic Go down

Sticky இலங்கையில் 7ஆம் அறிவு படத்துக்கு அனுமதி

Post by நண்பன் on Wed 2 Nov 2011 - 10:00



சூர்யா, கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடித்த 7ஆம் அறிவு படம் தீபாவளிக்கு
ரிலீசாகி ஒடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ்
இயக்கியுள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு குங்பூ என்ற
தற்காப்பு கலையை அறிமுகப்படுத்திய தமிழர் போதிதர்மர் கதையே இப்படம்.

இதில்
தமிழர் பெருமை பேசும் வசனங்கள் பல உள்ளன. குறிப்பாக ஈழத்தமிழர்கள் மீதான
தாக்குதலும் மறைமுகமாக காட்டப்பட்டு உள்ளது. தமிழன் தோற்ககூடாது இலங்கையில்
தமிழன் தோற்றதற்கு காரணம் சில நாடுகளின் கூட்டு சதிதான் என்பன போன்ற
வசனங்கள் இடம் பெற்று உள்ளன. இதற்கு இலங்கையில் எதிர்ப்பு கிளம்பியது.
அங்கு இப்படத்தை வெளியிட அனுமதி மறுத்து மறு தணிக்கைக்கு அனுப்பினர்.

சிங்களர்களுக்கு
எதிராகவும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்த வசனங்களை நீக்கி விட்டு
படத்தை வெளியிட அனுமதித்தனர். தமிழகம் முழுவதும் கூடுதல் தியேட்டர்களில்
7ஆம் அறிவு திரையிடப்பட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. வடபழனி கமலா தியேட்டரில்
இப்படத்தை மாற்றிவிட்டதாக வெளியான தகவலை மறுத்து அத்தியேட்டர் நிர்வாகம்
வெளியிட்ட அறிக்கையில்

எங்கள் கமலா திரையரங்கில்
7ஆம் அறிவு படம் முதல் வாரத்தின் 2 திரையரங்கில் திரையிட ஒப்பந்தம்
செய்திருந்தோம். 3-ம் வாரத்தில் இருந்து “ஒப்பந்தப்படி ஸ்கிரீன் 1-ல் 7 ஆம்
அறிவும், ஸ்கிரீன் 2-ல் வேலாயுதம் திரையிடப்படமும் திரையிடப்பட்டு 2
படங்களும் எங்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருக்கின்றன என்பதை
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது,


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum