சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

நெடுந்தீவு மக்களுக்கு பணிபுரியும் தெய்வீக குணமுடைய பெண் டொக்டர்

Go down

Sticky நெடுந்தீவு மக்களுக்கு பணிபுரியும் தெய்வீக குணமுடைய பெண் டொக்டர்

Post by நண்பன் on Wed 2 Nov 2011 - 10:56

நெடுந்தீவு மக்களுக்கு பணிபுரியும்
தெய்வீக குணமுடைய பெண் டொக்டர்




யாழ்ப்பாண குடா நாட்டையடுத்து ஆழ்கடலில் மக்கள் வாழும் மிகப் பெரிய தீவான
நெடுந்தீவில் உள்ள 6000க்கும் கூடுதலான மக்க ளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஒரே ஒரு
டாக்டரே இருக் கிறார்.
டொக்டர் என். மகேஸ்வரி என்ற அரசாங்க சேவையில் இருந்து இளைப்பாறிய 64 வயது பெண்
டாக்டர் நெடுந்தீவு மக்களுக்கு கடந்த ஒன்றரை வருட காலமாக கடமை உணர்வுடன் வைத்திய
சிகிச்சைகளை அளித்து வருகிறார். பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வரும் இந்த டாக்டர்
தெய்வீக தொழிலான நோயாளிகளை குணமாக்கும் பணியை சிறந்த முறையில் நிறைவேற்றிக் கொண்டு
இருக்கிறார்.
2007ம் ஆண்டில் அரசாங்க சேவையில் இருந்து இளைப்பாறிய பின்னர் தன் சொந்த ஊரான யாழ்ப்
பாணத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த போது நெடுந்தீவு ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள்
எவரும் இல்லாததால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற செய்தியை வானொலியில் கேட்டு
வேதனைப்பட்டு நெடுந்தீவு ஆஸ்பத்திரியின் டாக்டர் வெற்றிடத்திற்கு விண்ணப்பம் ஒன்றை
அனுப்பி மூன்று மாதங்களுக்கு மாத்திரம் அங்கு பணியாற்றுவதற்கு சென்றதாக டாக்டர்
மகேஸ்வரி கூறுகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நெடுந்தீவு மக்களுக்கு பணிபுரியும் தெய்வீக குணமுடைய பெண் டொக்டர்

Post by முனாஸ் சுலைமான் on Wed 2 Nov 2011 - 12:26

நல்ல விசையம் பொது நலம் கருதி சேவை செய்யும் வைத்திய மாதுக்கு பாராட்டுக்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்.. :!@!:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum