சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Thu 16 Nov 2017 - 16:45

» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:59

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

» தொலைத்த இடம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:41

.

கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

View previous topic View next topic Go down

Sticky கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by veel on Thu 3 Nov 2011 - 1:12

பொய் சொல்லலாம் பொய் சொல்லலாம்

ஆற்றங்கரையடியில் ஒருவர் மரம்வெட்டிக்கொண்டு இருந்தாராம்.அப்ப அவற்ற கோடரி தண்ணிக்குள்ள விழுந்திட்டுதாம்.அவருக்கு மரம் வெட்டுறதுதான் தொழில் அப்ப கோடரி இல்லாமல் வாழ்க்கையே பெரும்பாடாயிடுமே அதால கடவுளிட்ட முறையிட்டாராம்.கடவுள் டாண் என்று வந்து நின்றாராம் அந்த விறகு வெட்டுறவருக்கு முன்னால.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

பக்தா ஏன் அழுகிறாய்?

கடவுளே என் கோடரி ஆத்தில விழுந்திட்டுது.அது இல்லாம நான் எப்பிடி விறகு வெட்டுவன் எப்பிடி என்ர குடும்பத்தைக் காப்பாற்றுவன்.

சரி அழவேண்டாம் நான் இப்பவே கோடாரியோட வாறன் என்று தண்ணிக்குள்ள குதிச்சு ஒரு பொற்கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை சுவாமி.

சரி கொஞ்சம் பொறு என்று போட்டு திரும்ப தண்ணிக்குள் போய் வெள்ளிக்கோhடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இல்லை கடவுளே.

இன்னுமொரு சான்ஸ் தா பக்தா

திரும்ப ஸ்விம்மிங்.இந்த தடைவ இரும்புக் கோடாரியோட வந்தாராம்.

இதுவா உனது கோடாரி.

இதான் இதான்!!!

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.

ஒரு நாள் விறகு வெட்டியின் மனைவி ஆற்றுக்குள் விழுந்து விட்டாவாம் அப்ப உடனே விறகு வெட்டி கடவுளைக் கூப்பிட ஓடி வந்த கடவுள் என்ன பக்தா எப்பிடி இருக்கிறாய் என்று கேட்க அவர் சொன்னார் கடவுளே கடவுளே என்ர மனைவியைக் காப்பாத்துங்கோ.

கடவுள் தண்ணிக்குள் போய் நம்ம அஸினோட வந்தாராம்.

பக்தா இது உன் மனைவியா?

ஆமாம் கடவுளே இவளே தான். ரொம்ப நன்றி கடவுளே.

ஆ ஆ ஆ ஆ பக்தனே உனக்கு என்னாச்சு உன் நாணயம் எங்கே போய்விட்டது?

மன்னியுங்கோ கடவுளே! நான் இல்லை என்று சொன்னா நீங்கள் அடுத்து ஜோதிகாவோட தண்ணிக்குள்ளிருந்து வருவீங்கள் அப்ப நான் இது என் மனைவி இல்லை என்று சொல்லுவன்.உடனே நீங்கள் என் மனைவியோட வெளிய வருவீங்கள்.நான் இவள் தான் என் மனைவியென்;று சொன்னவுடனே நீங்களும் உங்கட வள்ளலதைனத்தைக் காட்ட மூன்றுபேரையும் வீட்டுக் கூட்டிக்கொண்டு போகச் சொல்லுவீங்கள்.நடக்கிற காரியமா அது.அதான் நான் அஸினோடயே போயிடுறன்.

கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்
வேல்
avatar
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 2:54

.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)
நானும் கூப்பிட்டு பார்த்தன் பாஸ் கடவுள் வரல்ல லெக்சர்தான் வந்து பேப்பர அள்ளிட்டு போய்ட்டா... டைம் முடிஞ்சதுன்னு சொல்லிட்டு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by *சம்ஸ் on Thu 3 Nov 2011 - 6:21

பர்ஹாத் பாறூக் wrote:
.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)
நானும் கூப்பிட்டு பார்த்தன் பாஸ் கடவுள் வரல்ல லெக்சர்தான் வந்து பேப்பர அள்ளிட்டு போய்ட்டா... டைம் முடிஞ்சதுன்னு சொல்லிட்டு...

பின்ன யார் வருவார் லெக்சர்தான் வருவார் :”: :”: :”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 10:45

பர்ஹாத் பாறூக் wrote:
.(ம் ம் நானும்தான் இண்டைக்கு எக்ஸாம் ஹோல்ல ஒருக்கா கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)
நானும் கூப்பிட்டு பார்த்தன் பாஸ் கடவுள் வரல்ல லெக்சர்தான் வந்து பேப்பர அள்ளிட்டு போய்ட்டா... டைம் முடிஞ்சதுன்னு சொல்லிட்டு...
ஹா ஹா ஹா ஐயோ பாவம்

இருந்தாலும் மரம் வெட்டிக்கு வந்த யோகம் எங்க நமக்கெல்லாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by jasmin on Thu 3 Nov 2011 - 10:47

இது ரெம்ப ரெமப பழைய ஜோக்காச்சே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 10:51

jasmin wrote:இது ரெம்ப ரெமப பழைய ஜோக்காச்சே
புதுப்பொலிவுடன் வி்த்தியாசமாக உள்ளது என்ன அசினுக்கு பதிலா ஹன்சிக்காவா இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by jasmin on Thu 3 Nov 2011 - 10:53

நீங்க திருந்த மாட்டீங்க நண்பரே ஆமா இங்க தென்னமர தொடப்ப கட்ட எங்க கிடைக்கும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 10:55

jasmin wrote:நீங்க திருந்த மாட்டீங்க நண்பரே ஆமா இங்க தென்னமர தொடப்ப கட்ட எங்க கிடைக்கும்
உங்களுக்கு புறாமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by jasmin on Thu 3 Nov 2011 - 10:58

புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 11:00

jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 11:02

jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 11:04

நண்பன் wrote:
jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

அடுத்த முட்டுச் சந்துல அடிவாங்க நண்பன் தயாராகிட்டாரு...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 11:07

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

அடுத்த முட்டுச் சந்துல அடிவாங்க நண்பன் தயாராகிட்டாரு...

இந்த மாதிரி பிகருக்காக வாங்கலாம் பாஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 11:19

நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

அடுத்த முட்டுச் சந்துல அடிவாங்க நண்பன் தயாராகிட்டாரு...

இந்த மாதிரி பிகருக்காக வாங்கலாம் பாஸ்

இப்படித்தான் பூஜாவ பாத்ததும் சொன்னீங்க.
இப்போ ஹன்ஷிகாவுக்கு சொல்றீங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 11:29

நீங்க இவங்கள மற்ந்து விட்டீர்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by பர்ஹாத் பாறூக் on Thu 3 Nov 2011 - 11:43

ஆமால்ல பூஜாவுக்கு அப்புறம் இவங்களுக்காகத்தானே
மூத்திர சந்துல வச்சு 3 நாள் செம அடி அடிச்சிட்டு ஒரு மீன்பாடி வண்டில போட்டு அனுப்பி வைச்சாங்க...
எழும்பி நடக்கவே ஒரு மாசம் ஆயிடுச்சே உங்களுக்கு..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 12:06

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

அடுத்த முட்டுச் சந்துல அடிவாங்க நண்பன் தயாராகிட்டாரு...

இந்த மாதிரி பிகருக்காக வாங்கலாம் பாஸ்

இப்படித்தான் பூஜாவ பாத்ததும் சொன்னீங்க.
இப்போ ஹன்ஷிகாவுக்கு சொல்றீங்க..

நீங்க இவங்கள மற்ந்து விட்டீர்களா?

ஆமால்ல பூஜாவுக்கு அப்புறம் இவங்களுக்காகத்தானே
மூத்திர சந்துல வச்சு 3 நாள் செம அடி அடிச்சிட்டு ஒரு மீன்பாடி வண்டில போட்டு அனுப்பி வைச்சாங்க...
எழும்பி நடக்கவே ஒரு மாசம் ஆயிடுச்சே உங்களுக்கு..

தப்சிக்காக வாங்கினா தப்பில்ல வாங்குங்க எவ்வளவு அடிச்சாலும் வடிக்காதே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by நண்பன் on Thu 3 Nov 2011 - 12:08

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
jasmin wrote:புறாமா வா இது என்ன புது பாஷை ..தமிழை சரியாக சொல்ல தெரியல இது கெட்ட கேட்டுக்கு பூஷா ,ஹன்ஷிகா கேக்குது ...எழும்ப முடியாதவனுக்கு எம்பது பொஞ்சாதி கேட்ட கதைதான் போங்க
எல்லாம் ஆர்வக்கோளாறுதானுங்க அம்மணி எல்லாம் இந்த ஹன்சிக்கா படுத்தின பாடு

அடுத்த முட்டுச் சந்துல அடிவாங்க நண்பன் தயாராகிட்டாரு...

இந்த மாதிரி பிகருக்காக வாங்கலாம் பாஸ்

இப்படித்தான் பூஜாவ பாத்ததும் சொன்னீங்க.
இப்போ ஹன்ஷிகாவுக்கு சொல்றீங்க..

நீங்க இவங்கள மற்ந்து விட்டீர்களா?

ஆமால்ல பூஜாவுக்கு அப்புறம் இவங்களுக்காகத்தானே
மூத்திர சந்துல வச்சு 3 நாள் செம அடி அடிச்சிட்டு ஒரு மீன்பாடி வண்டில போட்டு அனுப்பி வைச்சாங்க...
எழும்பி நடக்கவே ஒரு மாசம் ஆயிடுச்சே உங்களுக்கு..
ஆஸ்பத்திரியில் உங்களுடன் இருந்த நான் நீங்க நடக்கும் போதுதானே நானும் நடக்க முடியும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by முனாஸ் சுலைமான் on Thu 3 Nov 2011 - 12:10

பக்தனே உன் நாணயத்தைப் பார்த்து நான் மகிழ்சியடைந்தேன்.ஆதலால் இந்த மூன்று கோடரிகளையும் நீயே வைத்துக்கொள்.

கடவுளே உங்கள் கருணையே கருணையென்று அந்த விறகு வெட்டுறவரும் மூன்று கோடாரியோட சந்தோசமா வீட்ட போனாராம்.என்னதான் பொற்கோடாரி கிடைத்தாலும் அவர் விறகு வெட்டும் தொழிலைக் கைவிடவில்லையாம்.
://:-: :flower:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18663
மதிப்பீடுகள் : 1384

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கூப்பிட்டுப் பார்த்தன் கடவுள் வந்தாத்தானே.)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum