சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 16:41

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Yesterday at 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Yesterday at 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:50

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

» மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
by rammalar Tue 19 Sep 2017 - 18:47

» தாழ்வாரத்து தாகம் - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:45

» செத்த மீன்களின் கண்களில் நீலக்கடல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:44

» முரண்கள்- கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:43

» வீழ்வதற்கல்ல! - கவிதை
by rammalar Tue 19 Sep 2017 - 18:42

» மக்கள் மனதில் சகிப்பு தன்மை உருவாக நாட்டுப்புற கதைகள், கட்டுரைகள் அதிகமாக வெளியிட வேண்டும்
by rammalar Tue 19 Sep 2017 - 18:38

» ஜி.எஸ்.டி.,க்கு பின் மின்துறைக்கு ரூ.6,000 கோடி மிச்சம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:37

» இலங்கைக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து பத்திரிக்கையார் முதலை கடித்து பலி...
by rammalar Tue 19 Sep 2017 - 18:36

» ரூ.100 கோடி சொத்து, குழந்தையை கைவிட்டு துறவறம் செல்லும் தம்பதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:34

» காற்றாலை மின்உற்பத்தி குறைந்ததால் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்படுமா?
by rammalar Tue 19 Sep 2017 - 18:32

» சென்டிரலில் ரூ.1¼ கோடி போதை பொருள் சிக்கியது தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் கைது
by rammalar Tue 19 Sep 2017 - 18:28

» விமானப்படை முன்னாள் தளபதி அர்ஜன் சிங் மரணம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:27

» ப்ளூ வேல்’ விளையாட்டில் இருந்து பிள்ளைகளை காப்பது எப்படி? - வழிமுறைகளை வெளியிட்டது காவல்துறை
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:25

» இன்று பிரதமர் மோடி பிறந்த தினம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» அரசியலுக்கு வரத் தயார் ; ரஜினியையும் இணைத்துக்கொள்வேன் - கமல்ஹாசன் அதிரடி
by rammalar Tue 19 Sep 2017 - 18:22

» ஒரு பக்கம் பணி மாற்றம்; மறுபக்கம் விருது - ரூபாவை கௌரவித்த கர்நாடக அரசு
by rammalar Tue 19 Sep 2017 - 18:21

» கோயிலை காலி செய்ய அனுமனுக்கு நோட்டீஸ் அனுப்பிய ராமன்
by rammalar Tue 19 Sep 2017 - 18:20

» சாரண சாரணியர் தேர்தலில் படுதோல்வி அடைந்த எச்.ராஜா
by rammalar Tue 19 Sep 2017 - 18:19

» ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
by rammalar Tue 19 Sep 2017 - 18:18

» தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
by rammalar Tue 19 Sep 2017 - 18:17

» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
by rammalar Tue 19 Sep 2017 - 18:16

» அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
by rammalar Tue 19 Sep 2017 - 18:15

» மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
by rammalar Tue 19 Sep 2017 - 18:14

.

பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

View previous topic View next topic Go down

Sticky பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by ராசாத்தி on Sun 6 Nov 2011 - 18:19


பாயிஸ்:
கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை
அடிச்சீங்க...
பரஹாத்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர்
பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே
போகிறதாம்?




பாயிஸ்:
கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
பரஹாத்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம்
அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...



பாயிஸ்:

அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட
டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
பரஹாத்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய்
சேர்த்திருக்காங்க...?
பாயிஸ்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பர்ஹாத் பாறூக் on Sun 6 Nov 2011 - 18:24

என்னவச்சு இங்க யாரும் காமெடி பண்ணல்லயே...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பர்ஹாத் பாறூக் on Sun 6 Nov 2011 - 18:31

பாயிஸ்:
அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட
டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
பரஹாத்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய்
சேர்த்திருக்காங்க...?
பாயிஸ்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

எல்லா பொண்ணு விட்டுக்காரங்களும் இதேயே போலோ பண்ண தொடங்கினாங்கன்னா ஓசில சாப்பிட எங்க போறது.. பாயிஸ் சேர்...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பாயிஸ் on Sun 6 Nov 2011 - 19:08

ராசாத்தி wrote:
பாயிஸ்:
கிலோ ரெண்டு ரூபாய்க்கு மேல எடுக்க மாட்டேங்கறான்னா அந்த பழைய பேப்பர்காரனை
அடிச்சீங்க...
பரஹாத்: பின்னே என்னங்க, இதைக் காரணமா வச்சு பக்கத்து வீட்டுக்காரர்
பேப்பர் வாங்கிறதை நிறுத்திட்டாருன்னா... ஓசி பேப்பர் படிக்கிறதுக்கு நான் எங்கே
போகிறதாம்?










பாயிஸ்:
கோடை வந்தாச்சு... கத்தரி வெயில் சீசன் எப்போ ஆரம்பிக்குதாம்?
பரஹாத்: எதுக்குங்க அந்தக்கவலை இப்போ... அது எனக்கு என் கல்யாணம்
அன்னிக்கே ஆரம்பிச்சிடுச்சு...











பாயிஸ்:

அவங்க பொண்ணைப் பிடிக்கலேன்னு சொல்லிட்டதால, அன்னிக்கு நாம் சாப்பிட்ட
டிபனுக்கெல்லாம் பில் அனுப்பிருக்காங்கப்பா!
பரஹாத்: அதுசரி... அதென்ன கீழே T&B சார்ஜ்னு அஞ்சு ரூபாய்
சேர்த்திருக்காங்க...?
பாயிஸ்: அவங்க வீட்டு டாய்லெட், பாத்ரூமை யூஸ் பண்ணினதற்காம்.

என்றாலும் நல்ல கெட்டிக்காரிம்மா ந்லலா முடிச்சு போட்டிரிய்யா எல்லாமே ஒகேதான் ஒங்க பெயர் வார இடமெல்லாம் என் பெயர் வந்திருக்கு என்னன்னு பாருங்க மேடம்
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by *சம்ஸ் on Sun 6 Nov 2011 - 22:32

:!.: :!.: :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by gud boy on Mon 7 Nov 2011 - 6:17

இது வரைக்கும் எங்க அதிகமா பில் கட்டி இருக்கீங்க பார்ஹாத் பொண்ணு பார்க்க போயி.
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 7 Nov 2011 - 7:56

பர்ஹாத் பாறூக் wrote:என்னவச்சு இங்க யாரும் காமெடி பண்ணல்லயே...

:”: :”: :”: :”: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பர்ஹாத் பாறூக் on Tue 6 May 2014 - 21:58

((( ((( ((( 
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நண்பன் on Tue 6 May 2014 - 22:07

வருடங்கள் கடந்த பதிவு இன்றுதான் என் கண்ணில் பட்டது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பர்ஹாத் பாறூக் on Tue 6 May 2014 - 22:12

நண்பன் wrote:வருடங்கள் கடந்த பதிவு இன்றுதான் என் கண்ணில் பட்டது

எனக்கு இந்தப்பதிவு ஞாபகமே இல்லை தற்செயலாக கண்ணில் பட்டதால் அனைவரின் கண்ணில்பட முன்வரும்படி செய்தேன்.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நண்பன் on Tue 6 May 2014 - 22:13

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:வருடங்கள் கடந்த பதிவு இன்றுதான் என் கண்ணில் பட்டது

எனக்கு இந்தப்பதிவு ஞாபகமே இல்லை தற்செயலாக கண்ணில் பட்டதால் அனைவரின் கண்ணில்பட முன்வரும்படி செய்தேன்.
பெயர்களை நல்லாத்தான் சேர்த்திருக்கிறார் ராசாத்தி  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பானுஷபானா on Wed 7 May 2014 - 11:32

ஏன் ராசாத்தி வருவதில்லை?
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by Nisha on Wed 7 May 2014 - 23:59

பெண் வீட்டுக்காரர்களுக்கு நல்ல ஐடியாதான் சிந்திக்க வைக்கும் நகைச்சுவை. எழுதியவரின் கற்பனை பாராட்டுக்குரியது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
avatar
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18824
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நண்பன் on Fri 9 May 2014 - 9:58

பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு ))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பானுஷபானா on Sat 10 May 2014 - 15:15

நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு  ))

அவருக்குப் பதில் நீங்க ஏலம் போடுறிங்களா........... ^_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 15:26

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு  ))

அவருக்குப் பதில் நீங்க ஏலம் போடுறிங்களா........... ^_ 
பின்ன என்னக்கா ராசாத்தி வராமல் விட்டு எவ்வளவு காலம் ஆகிட்டது இப்போ போக்கிட்டு வரச்சொல்லிட்டு
எக்கா ஏக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பானுஷபானா on Sat 10 May 2014 - 15:34

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு  ))

அவருக்குப் பதில் நீங்க ஏலம் போடுறிங்களா........... ^_ 
பின்ன என்னக்கா ராசாத்தி வராமல் விட்டு எவ்வளவு காலம் ஆகிட்டது இப்போ போக்கிட்டு வரச்சொல்லிட்டு
எக்கா ஏக்கா

அதான் ஏன் வரதில்லனு கேக்கிறேன் (_ 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by நண்பன் on Sat 10 May 2014 - 15:39

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு  ))

அவருக்குப் பதில் நீங்க ஏலம் போடுறிங்களா........... ^_ 
பின்ன என்னக்கா ராசாத்தி வராமல் விட்டு எவ்வளவு காலம் ஆகிட்டது இப்போ போக்கிட்டு வரச்சொல்லிட்டு
எக்கா ஏக்கா

அதான் ஏன் வரதில்லனு கேக்கிறேன் (_ 
ரிப்பீட்டு
அதானே ஏன் வாரதில்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by பானுஷபானா on Sat 10 May 2014 - 15:45

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:ஏன் ராசாத்தி வருவதில்லை?
எக்கா எக்கா ஏக்கா
(( செவிடன் காதில் சங்கு ஊதியது போல் இருக்கு  ))

அவருக்குப் பதில் நீங்க ஏலம் போடுறிங்களா........... ^_ 
பின்ன என்னக்கா ராசாத்தி வராமல் விட்டு எவ்வளவு காலம் ஆகிட்டது இப்போ போக்கிட்டு வரச்சொல்லிட்டு
எக்கா ஏக்கா

அதான் ஏன் வரதில்லனு கேக்கிறேன் (_ 
ரிப்பீட்டு
அதானே ஏன் வாரதில்லை


 ))& 
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16586
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: பொண்ணு பிடிக்கலையா பில்லைப் பிடி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum