சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
by rammalar Yesterday at 12:57

» மன்மோகன்சிங் வாழ்க்கை திரைப்படமாகிறது!
by rammalar Yesterday at 12:50

» சினேகாவின் ரீ – என்ட்ரி!
by rammalar Yesterday at 12:45

» கதாநாயகியானார் எஸ்தர்!
by rammalar Yesterday at 12:43

» தங்கையை சினிமாவில் இறக்கி விடும் சாய் பல்லவி!
by rammalar Yesterday at 12:37

» சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
by rammalar Yesterday at 12:33

» சர்ச்சையில் சிக்க விரும்பாத சிவகார்த்திகேயன்!
by rammalar Yesterday at 12:25

» நடிகை கேத்ரின் தெரசா.
by rammalar Yesterday at 12:24

» சினி துளிகள்!
by rammalar Yesterday at 12:22

» டுபாக்கூர் டாக்டர்…!!
by rammalar Yesterday at 12:19

» ஜூலை 17 ம் தேதி ஜனாதிபதி தேர்தல்
by rammalar Sat 24 Jun 2017 - 18:20

» இந்திய கலாச்சாரத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை : யோகி ஆதித்யநாத் -
by rammalar Sat 24 Jun 2017 - 18:19

» ஜெ.,சொத்தை விற்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு
by rammalar Sat 24 Jun 2017 - 18:18

» உலகின் பெரிய சோலார் பூங்கா ஆந்திராவில் இம்மாதம் துவக்கம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:17

» ரம்ஜான் ட்ரீட்: சிறப்பு காம்போ திட்டங்களை அறிவித்த பி.எஸ்.என்.எல்.
by rammalar Sat 24 Jun 2017 - 18:16

» நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்க அமெரிக்க செனட் சபையில் மசோதா
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» பிரிட்டனில் குட்டை பாவாடையுடன் பள்ளி மாணவர்கள் நூதனப் போராட்டம்
by rammalar Sat 24 Jun 2017 - 18:15

» ரமலான் நோன்பு சிறப்புக் கட்டுரை: வீசும் காற்றைப் போல் தர்மம் செய்பவர்
by rammalar Sat 24 Jun 2017 - 18:13

» நபி மொழிகள்: நல்லெண்ணம் அழகிய வணக்கமாகும்
by rammalar Sat 24 Jun 2017 - 18:12

» அட்சதை கூட கல்லு வந்து மண்டையில விழுதே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:09

» ஆந்தை லேகியம் கொடுத்து விட்டாராம்!
by rammalar Sat 24 Jun 2017 - 18:08

» தலைவா ஐ டி ஆபிசர்ஸ் வந்திருக்காங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» வழக்கம் போல் பீர் பாட்டிலை தான் தொறக்கிறீங்க!
by rammalar Sat 24 Jun 2017 - 18:07

» தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
by rammalar Sat 24 Jun 2017 - 18:06

» என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
by rammalar Sat 24 Jun 2017 - 18:05

» பொண்டாட்டியே உதைப்பா…!
by rammalar Sat 24 Jun 2017 - 18:04

» கொடுப்பினை – ஒரு பக்ககதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:10

» கண்டிஷன் – ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 23 Jun 2017 - 11:09

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 22 Jun 2017 - 17:50

» பிசுக்கு – பொசுக்கு (வீட்டுக்குறிப்புகள்)
by பானுஷபானா Wed 21 Jun 2017 - 14:00

» ரிசல்ட் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:45

» கடன் பாட்டு…!!
by rammalar Tue 20 Jun 2017 - 17:43

» சாதுர்யம் – ஒரு பக்க கதை
by rammalar Tue 20 Jun 2017 - 17:37

» நீட் எக்ஸாம்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:36

» பழமொழிகள்…
by rammalar Tue 20 Jun 2017 - 17:30

.

நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

View previous topic View next topic Go down

Sticky நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 6:19

மம்தா மோகன்தாஸ் கூறியது: கல்லூரியில் படிக்கும்வரை நான் பயந்தாங்கொள்ளிதான். ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று தெரிந்தபோது மனதை திடப்படுத்தத் தொடங்கினேன்.
தொடர்ச்சியாக டாக்டர்களிடம் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்டேன். நம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ள ஆரம்பித்தேன். அதுதான் கேன்சர் நோயிலிருந்து என்னை குணம் அடையச் செய்திருக்கிறது.


ஒருவேளை இந்நோய் எனக்கு வராமலிருந்திருந்தால் இன்றைக்கு இருக்கும் துணிச்சலை பெற்றிருப்பேனா என்பது சந்தேகம்தான். ஒவ்வொரு முறையும் வித்தியாசமான மனிதர்களை சந்தித்தேன். அது எனக்கு சக்தி கொடுத்தது. நோய் வந்துவிட்டதே என்று முடங்கிவிடவில்லை.

தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறேன். வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாமலிருக்கும் இளைஞர்கள் என்னை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த உலகில் எதையும் சாதிக்க முடியும். இதற்குமுன் எதையெல்லாம் செய்யவில்லையோ அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

Post by ஹம்னா on Wed 9 Nov 2011 - 12:44

நம்பிக்கையும் மன தைரியமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். :!+: :!+:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

Post by பானுஷபானா on Wed 9 Nov 2011 - 13:03

நம்பிக்கை தான் வாழ்க்கை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16561
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 9 Nov 2011 - 13:06

:];: :];: :];:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: நோய் வந்துவிட்டதே என்று நான் முடங்கிவிடவில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum