சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Today at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Today at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Today at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Today at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Today at 6:42

» காதல் என்பது…
by rammalar Today at 6:41

» காதல் – கவிதை
by rammalar Today at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Today at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Today at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Today at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Today at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Today at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Today at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Today at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

.

பிடித்த ட்விட்டுகள்...

View previous topic View next topic Go down

Sticky பிடித்த ட்விட்டுகள்...

Post by பர்ஹாத் பாறூக் on Wed 9 Nov 2011 - 16:19


 1. அழகுநிலையங்களுக்கு சென்று பெண்கள் அழகாக்குவது "கடைக்காரரின் கல்லா பெட்டியை மட்டுமே
 2. பிறந்தவுடன், தந்தையினுள் பல நல்ல மாற்றங்களை பிறக்க செய்கிறது 'பெண்குழந்தை
 3. அம்மா ஊட்டினா பையன் நிறைய சாபிடுறான், சாப்பாடு நல்லா இருந்தா அப்பா நிறைய சாபிடுவாறு,சாப்பாடு மிச்சம் ஆனால் அம்மா நிறைய சாப்பிடுவாங்க
 4. கட்டில் சிறியதாக இருக்கிறதே என்று கவலைப்படுவதைவிட, தரையில் படுப்பதே மேல்..
 5. காக்கா புடிச்சு பொழக்கிறதவிட,மீன் புடிச்சு பொழக்கிறது எவ்வளவோ ஒசத்தி #கவுண்டமணி தத்துவம்
 6. டூப்ளிகேட் சரக்கில் ஒரிஜனல விட மப்பு ஏறுனா அதை ஏன் டூப்ளிகேட்னு சொல்லனும் #மப்துவம்
 7. துணி துவைப்பது வாஷிங் மெஷினாக இருந்தாலும், களைப்படைவது என்னவோ பெண்கள் தான்
 8. இப்போது ரயில் சினேகிதங்கள் கூட கிடைப்பதில்லை., எல்லோர் காதிலும் ஹெட்போன்!
 9. தலைவலி வருவதற்கு முன் ஏதோ நிம்மதியாக இருந்தோம் என்று ஒரு நினைப்பு
 10. ஹலோ போயஸ் கார்டனா , நான் அமைச்சர் பேசறேன் . இன்னைக்கு நான் அமைச்சரா இல்லையான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க
 11. என்னங்க மழை வரமாதிரி இருக்குன்னு மனைவி சொன்னா..மாடில காயுற துணிய எடுத்துட்டுவாங்கன்னு அர்த்தம்!!!# புரியுதா?
 12. மெத்தப் படித்தவர்களின் வாக்குவாதங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் ஆங்கில மொழிக்கு தாவுகிறது!ஏன்?
 13. உண்மைகளைவிட பொய்கள் அதிகமாக போராடிக் கொண்டேயிருக்கிறது தன்னை நிரூபித்துக்கொள்ள
 14. புரளிகள் சும்மா இருப்பவர்களால் சும்மா இருப்பவர்களை சும்மா இருக்க விடாமல் செய்வதற்க்காகவே கிளப்பி விடப்படுகிறது.
 15. வளையலை விட மெல்லியதாய் ஒரு வாட்ச்..அதன் மண்டையோ, கொடிக்காய்ப்புளி விதையை விட சிறியது! இதுல எப்படிங்க மணி பார்க்குறீங்க?! #முடியல
 16. டாஷ் போர்டில் இருக்கும், எந்தக் கடவுளும் துணை நிற்பதில்லை! # குடித்துவிட்டு வண்டியோட்டும் போது!
 17. எனக்கு படிக்கத் தெரியாத இந்தியில் மெயில் அனுப்பியிருந்த நபருக்கு எனக்கு புரியவில்லை என்பதை தமிழில் ரிப்ளை செய்துவிட்டேன் # பழிக்குப்பழி
 18. இந்த மிக்ஸி வாங்கினா சவுண்டே கேக்காது'னானுக. இப்பதான் அர்த்தம் தெரியுது. அதப்போட்டா வேற எந்த சவுண்டும் கேட்கறதில்ல.
 19. எல்லா கதையிலும் மெயின் வில்லன தான் ஹீரோ திருத்துறார் மீதி பேரை எல்லாம் சகடிச்சிடுறார்அவங்களையும் திருத்த கூடதா ??
 20. துப்பட்டாவின் அவசியத்தை உணர்த்தும் ஆணின் பார்வைக்கு பெயர் ..காமம் #என்ன உலகமடா
 21. ஆஃபிஸ்ல பண்டிகைநாள் வாழ்த்த மட்டும் அட்வான்சா சொல்லிடுறானுக., சம்பளத்தையும் அட்வான்சா கொடுக்கலாம்ல
 22. ஒரு அழகான பொண்ணு அண்ணான்னு கூப்பிட்டா வருத்தப்படாதிங்க மக்களே.பின்ன பார்த்த உடனேயே 'அத்தான்'னா கூப்பிடுவாங்க?
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: பிடித்த ட்விட்டுகள்...

Post by ஹம்னா on Wed 9 Nov 2011 - 16:30

:!+: :!+:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum