சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நான் எழுதுவது கவிதை இல்லை
by கவிப்புயல் இனியவன் Today at 16:57

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Today at 9:14

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 6:08

» "இது ஏலியன்ஸ் குஞ்சுகள் டோய்!"
by rammalar Yesterday at 13:48

» மே28முதல் ரமலான் நோன்பை கடைபிடிக்கலாம்: தலைமை ஹாஜி அறிவிப்பு
by rammalar Yesterday at 13:47

» மரங்கள் வளர்ப்பு திட்டம் தமிழக அரசு கைவிட்டது?
by rammalar Yesterday at 13:46

» தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு: பிரமாண்டமான முறையில் நடத்த அரசு திட்டம்
by rammalar Yesterday at 13:44

» தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 7-ந்தேதி திறக்கப்படும்
by rammalar Yesterday at 12:53

» தலித் மக்கள், முதல்வர் யோகியை பார்ப்பதற்கு ஷாம்பு போட்டுக் குளிக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 12:53

» சென்னை-திருச்சிக்கு 4 மணி நேரத்தில் போகலாம்
by rammalar Yesterday at 12:52

» இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 7 முறை நடனமாடி சாதனை படைத்த இந்திய பெண்
by rammalar Yesterday at 12:51

» சென்னை, மதுரை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்கு கவர்னர் நேர்காணல்
by rammalar Yesterday at 12:49

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Yesterday at 7:58

» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Fri 26 May 2017 - 12:58

» அசையாது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:09

» ஒரு வானம்
by rammalar Fri 26 May 2017 - 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:07

» விடுவித்தல்
by rammalar Fri 26 May 2017 - 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Fri 26 May 2017 - 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Fri 26 May 2017 - 5:05

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

.

நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால் ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

View previous topic View next topic Go down

Sticky நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால் ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 11:32



ஜெனிலியாவுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நடிக்க தடை விதித்துள்ளது.
தெலுங்கு நடிகர் சங்கத்தில் அனைத்து நடிகர்களும் உறுப்பினராக வேண்டும்
என்று சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. உறுப்பினராகாதவர்களுக்கு நடிக்க
தடை விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. இதையடுத்து நடிகர்- நடிகைகள்
பலரும் உறுப்பினராக பதிவு செய்தனர். அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி, சமந்தா
உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலரும் உறுப்பினராக சேர்ந்தனர்.

ஆனால்
ஜெனிலியா உறுப்பினராக சேரவில்லை. அவருக்கு மீண்டும் நினைவூட்டல் கடிதம்
அனுப்பப்பட்டது. அதை அவர் பொருப்படுத்தவில்லை. இதையடுத்து தெலுங்கு நடிகர்
சங்க நிர்வாகிகள் நேற்று அவசரமாக கூடினர். ஜெனிலியா தெலுங்கு படங்களில்
நடிக்க தடை விதித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

இந்த
தீர்மான நகல் தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதுப்படங்களில்
ஜெனிலியாவை யாரும் ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று அதில் குறிப்பிடப்பட்டு
இருந்தது.

ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தில்
அறிமுகமானார். சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல
படங்களில் நடித்தார். விஜய்யுடன் நடித்த “வேலாயுதம்” படம் தீபாவளிக்கு
ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது மூன்று இந்திப் படங்களிலும், ஒரு
தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால் ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

Post by kalainilaa on Thu 10 Nov 2011 - 11:34

அட இதுவும் ஒரு நடிப்பு என்று எடுத்துக்க வேண்டியது தானே .
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால் ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 13:54

kalainilaa wrote:அட இதுவும் ஒரு நடிப்பு என்று எடுத்துக்க வேண்டியது தானே .
:#: :#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால் ஜெனிலியாவுக்கு நடிக்க தடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum