சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஹைபுன் கவிதை.
by ந.க.துறைவன் Yesterday at 7:40

» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
by rammalar Tue 21 Mar 2017 - 6:03

» ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக 6 ஆயிரம் பேர் தேர்தல் ஆணையத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்
by rammalar Tue 21 Mar 2017 - 6:01

» மெல்போர்னில் இந்திய பாதிரியாருக்கு கத்திக்குத்து
by rammalar Tue 21 Mar 2017 - 5:59

» விழுப்புரம் அருகே விளை நிலத்தில் மேய்ந்ததால் விஷம் வைத்து 30 மயில்கள் சாகடிப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:57

» போலிகள் புழக்கம் எதிரொலி மருந்து விற்பனையை கண்காணிக்க இணையதளம்: மத்திய அரசு திட்டம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:56

» கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட ஆயுள் கால தடை: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல்
by rammalar Tue 21 Mar 2017 - 5:55

» சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா: அமைச்சரை விளாசிய ஸ்டாலின்!
by rammalar Tue 21 Mar 2017 - 5:53

» பள்ளிகளுக்கு அருகிலிருந்த 375 டாஸ்மாக் கடைகள் அகற்றம்: அமைச்சர் தங்கமணி பதில்
by rammalar Tue 21 Mar 2017 - 5:51

» தமிழகம் முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி ஸ்மார்ட் ரேஷன் கார்டு
by rammalar Tue 21 Mar 2017 - 5:50

» வெள்ளை மாளிகை காரில் வெடிகுண்டா? அதிர்ச்சியில் அமெரிக்க அதிபர்
by rammalar Tue 21 Mar 2017 - 5:48

» லண்டன்: ஐபோனுடன் பாத்ரூம் சென்றவர் பிணமாக திரும்பி வந்த பரிதாபம்
by rammalar Tue 21 Mar 2017 - 5:46

» மது கடைகள் மூடலால் ரூ.2,100 கோடி இழப்பு
by rammalar Tue 21 Mar 2017 - 5:45

» ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:59

» கட்சி ஆபிசுக்கு ஹெல்மெட்டோட போறது நல்லது…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:56

» நான் நல்லா இருந்தா போதும்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:53

» குடிகாரர் வைத்த விருந்து…!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:51

» என் பையன் படிப்படியா முன்னேறுகிறான்!
by rammalar Mon 20 Mar 2017 - 19:50

» இங்கிலீஷ்ல பீ காம்’னா என்ன அர்த்தம்? – கடி ஜோக்ஸ்
by rammalar Mon 20 Mar 2017 - 19:49

» வாய் மாமன்...!!
by rammalar Mon 20 Mar 2017 - 19:48

» குற்றப்பத்திரிகை ஏன் லேட்டாகுது…?
by rammalar Mon 20 Mar 2017 - 19:47

» வேலை வெட்டி எதுவும் இல்லாம இருக்கேன்…!
by rammalar Mon 20 Mar 2017 - 19:46

» மந்திரவாதி அலறியடிச்சு ஓடறாரே,ஏன்?
by rammalar Mon 20 Mar 2017 - 19:45

» பஞ்ச வர்ணக்காதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 20 Mar 2017 - 18:17

» நல்ல நேரம் – ஒரு பக்க கதை
by rammalar Mon 20 Mar 2017 - 13:39

» திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
by கவிப்புயல் இனியவன் Sun 19 Mar 2017 - 18:20

» வரி பாக்கி வைத்துள்ளது யார்? பத்திரிகைகளில் பெயர் வெளியீடு
by rammalar Sun 19 Mar 2017 - 10:59

» கன்டெய்னரில் இருப்பது பணமா ஆயுதமா?
by rammalar Sun 19 Mar 2017 - 10:57

» மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு - பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்
by rammalar Sun 19 Mar 2017 - 10:55

» இந்திய சிகிச்சையால் 150 கிலோ எடை குறைந்த குண்டு பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:53

» உத்தரப்பிரதேச மாநில முதல்வராக இன்று பிற்பகல் பதவியேற்கிறார் யோகி ஆதித்யநாத்
by rammalar Sun 19 Mar 2017 - 10:51

» கர்நாடகாவில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் அனைவரும் கன்னட மொழி கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமைய்யா
by rammalar Sun 19 Mar 2017 - 10:48

» கூந்தலை 7.5 அடி நீளத்திற்கு வளர்த்து பராமரித்து வரும் இளம்பெண்
by rammalar Sun 19 Mar 2017 - 10:46

» பறவைகள் பலவிதம்...!!
by ந.க.துறைவன் Sun 19 Mar 2017 - 8:32

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Sat 18 Mar 2017 - 14:53

.

முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

View previous topic View next topic Go down

Sticky முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 11:33



நடிகர் பிரபுதேவா முதல் மனைவி ரம்லத்தை சமீபத்தில் விவாகரத்து
செய்தார். நயன் தாராவை 2-வது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார்.
முதல் மனைவி மூலம் 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் மீது பிரபு தேவாவுக்கு
அளப்பரிய பாசம், வெளி நாடுகளுக்கு சூட்டிங் போகும் போதெல்லாம் தினமும்
குழந்தைகளுடன் டெலிபோனில் பேசுவார்.

சென்னை
திரும்பும் போது விளையாட்டு சாமான்கள், துணிகள் என வாங்கி வந்து
குவிப்பார். ரம்லத்தை விவாகரத்து செய்த போது குழந்தைகள் பெயரில் நிறைய
வீடு, சொத்துக்களை எழுதி வைத்தார். முதல் மனைவியை பிரிந்ததும் குழந்தைகளை
அவரால் மறக்க முடியவில்லை. விவாகரத்துக்கு பிறகும் குழந்தைகளுடன் தொடர்பு
வைத்து பேசி வந்தார்.

ரம்லத் வீட்டுக்கு கார்
அனுப்பி குழந்தைகளை அடிக்கடி அழைத்து வந்து ஓட்டல், ஷாப்பிங் என கூட்டிப்
போனார். நயன்தாராவுக்கு இது பிடிக்க வில்லை. குழந்தைகளை சந்திக்க தடை
போட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தினாலேயே கேரளாவில் உள்ள தனது
வீட்டுக்கு வந்த பிரபுதேவாவை பல மணி நேரம் கதவை திறக்காமல் வீட்டுக்கு
வெளியிலேயே காக்க வைத்தாராம்.

இந்த பிரச்சினையால்
இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. காதலிலும் பிளவு உருவானது. நெருக்கமான
நட்பு நடிகர்கள் சிலர் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர். அவர்கள்
முயற்சியால் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளார்கள். அடையாறு போர்ட் கிளப்பில்
வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர். பிப்ரவரி மாதம் திருமணம் செய்து
கொள்ள முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா விடமும் திடீர்
மனமாற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல் மனைவி குழந்தைகளை
சந்திக்க அனுமதி அளித்துள்ளார். ரம்லத் வீட்டுக்கு போய் குழந்தைகளை பார்க்க
கூடாது என்றும் வெளியே வரவழைத்து சந்திக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். கடந்த
மூன்று தினங்களாக குழந்தைகளை அழைத்து வந்து சந்தித்து வருகிறார்.
செல்போனிலும் அடிக்கடி பேசி வருகிறார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by kalainilaa on Thu 10 Nov 2011 - 11:42

இது தான் காதல் ,சொந்தத்தை கூட பார்க்க அனுமதி , :!.: :#.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 13:45

நயன்தாராவிடம் அனுமதி கிடைத்ததால் பிரபுதேவா சந்தோஷமாகியுள்ளார். :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by vizhi on Thu 10 Nov 2011 - 13:52

இதெல்லாம் ஒரு பொழப்பு...ச்சே...
அடுத்த தடவ 9தாராவின் குழந்தய பாக்க யாரிடம் அனுமதி கேப்பாரோ?


என்ன நன்பரே சரிதானே.......?

இருந்தாலும் கொடுத்து வெச்சவன் பிரபு தேவா............
avatar
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 13:56

vizhi wrote:இதெல்லாம் ஒரு பொழப்பு...ச்சே...
அடுத்த தடவ 9தாராவின் குழந்தய பாக்க யாரிடம் அனுமதி கேப்பாரோ?


என்ன நன்பரே சரிதானே.......?

இருந்தாலும் கொடுத்து வெச்சவன் பிரபு தேவா............
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by vizhi on Thu 10 Nov 2011 - 14:09

நன்றி நன்றி அடிக்கடி தன்க்ஸ் பண்ணுங்க
avatar
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

Sticky Re: முதல் மனைவி குழந்தைகளை சந்திக்க பிரபு தேவாவுக்கு நயன்தாரா அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum