சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை

Go down

Sticky 47 இலங்கை அகதிகள் நேற்று கப்பல் மூலம் வருகை

Post by நண்பன் on Thu 10 Nov 2011 - 15:57

47 இலங்கை அகதிகள்
நேற்று கப்பல் மூலம் வருகை




* 16 குடும்பங்கள்

* 23 ஆண்கள்

* 20 பேர் சிறுவர்கள்


லக்ஷ்மி பரசுராமன்

இந்தியாவிலிருந்து 47 இலங்கை அகதிகள் நேற்றுக் காலை கடல் மார்க்கமாக இலங்கை
வந்தடைந்தனர். தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து வந்த 16 குடும்பங்களைச்
சேர்ந்த 47 இலங்கை அகதிகள், எம். வி. ஸ்கொட்டியா பிரின்ஸ் எனும் கப்பல் மூலம் காலை
8 மணி யளவில் கொழும்பு துறைமுகத்தை வந் தடைந்தனர்.
இந்தியாவிலிருந்து 23 ஆண்களும் 24 பெண்களும் வந்துள்ளார்கள். இவர்களில் 20 பேர்
சிறுவர்களாவர். 47 பேரில் 43 பேர் பல்வேறு காலகட்டங்களின் போது அகதிகளாக இந்தியா
சென்றவர்கள். மேலும் நான்கு பேர் இந்தியாவில் இருந்த காலத்தில் பிறந்தவர்களாவர்.
நேற்றுக் காலை 8 மணியளவில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இவர்கள் சி.ஐ.டி. யினரின்
விசாரணையைத் தொடர்ந்து உடனேயே தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யு.என்.எச்.சி.ஆர். இனது அனுசரணையில் அழைத்து வரப்பட்ட இவர்களது போக்கு வரத்துச்
செலவுக்காக ஒவ்வொரு தனி நபருக்கும் அவ்வமைப்பினால் 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.
அதற்கும் மேலதிக மாக அவ்வமைப்பினால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம்
ரூபா வீதமும் 18 வயதுக்கு குறைந்தவர் களுக்கு தலா 7,500 ரூபா வீதமும் வங்கியில்
வைப்பிலிட்டு வங்கிப் புத்தகமொன்றும் வழங்கப்பட்டது.
இவர்களில் பலர் நேற்றைய தினமே தமது சொந்த இடங்களுக்குச் சென்றதுடன் சிலர் உறவினர்
நண்பர்களது வீடுகளுக்கும் சென்றனர். இலங்கை அகதிகள் இந்தி யாவிலிருந்து கப்பலில்
வந்துள்ளமை இது 2வது தடவையாகும். ஏற்கனவே ஒக்டோபர் 12 ஆம் திகதி 39 பேர் கப்பலில்
வந் திருந்தமை குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum