சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Go down

Sticky தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 8:46

தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்



(ஆர். பரசுராமன்)

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இரு பணியாளர் வெற்றிடத்தை நிரப்புவதற்கு அண்மையில்
விண்ணப்ப ங்கள் கோரப்பட்டிருந்தன. புனர்வாழ்வு, சிறை மறுசீரமைப்பு அமைச்சினால்
கோரப்பட்டிருந்த இந்த வெற்றிடத்திற்கு சுமார் நூறு விண் ணப்பங்கள் இதுவரை கிடைக்கப்
பெற்றுள்ளதாம்.
குற்றம் செய்தவர்களை தூக்கில்போட நாங்களும் தயங்கமாட்டோம் என்ற மனப் போக்கு
பெண்களுக்கும் ஏற்பட்டி ருக்குமோ. ஏனெனில் வந்து குவிந்த விண் ணப்பங்களில் மூன்று
பெண்களுடையதாகும் இத்தொழிலுக்கு பெண்களும் விண்ணப் பிக்கலாம் என்று
கோரப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மூன்று பெண்கள் விண்ணப்பித் துள்ளது வியப்பான
விடயம் தான். மற் றொருவர் கசாப்பு கடையில் நீண்ட அனு பவம் (ஆடு, மாடு, வெட்டுதலில்)
உள்ள தாக தனது விண்ணப்பத்தில் குறிப்பிட் டுள்ளார் என்ற தகவலும் தெரியவருகிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 14:48

வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by முனாஸ் சுலைமான் on Sun 13 Nov 2011 - 14:49

jasmin wrote:வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது
அதிர்ச்சி அதிர்ச்சி ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல :,;: :,;: :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 16:43

jasmin wrote:வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது
சரியாகச்சொன்னீர்கள் பாவம் ஆண்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 13 Nov 2011 - 17:40

jasmin wrote:வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது

@. @. @.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by gud boy on Sun 13 Nov 2011 - 17:56

jasmin wrote:வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது

என்னய்யா இது ?கொலைகார கூட்டமா இருக்கு .
avatar
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 18:03

kiwi boy wrote:
jasmin wrote:வீட்டில் தூக்கு தண்டனையை கணவனுக்கு தினமும் நிறைவேற்றிக்கொண்டுதானே இருக்கிறோம் இனி வெளியிலும் செய்தால் போகிறது

என்னய்யா இது ?கொலைகார கூட்டமா இருக்கு .
அதானே பாருங்கப்பா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தூக்குத் தண்டனை நிறைவேற்றும் பணிக்கு பெண்களும் விண்ணப்பம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum