சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கானல் நீர் -
by rammalar Yesterday at 5:27

» விவசாயி
by rammalar Yesterday at 5:26

» வம்பு
by rammalar Yesterday at 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Yesterday at 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Yesterday at 5:23

» வீடு -கவிதை
by rammalar Yesterday at 5:23

» குறுக்கு கோடு
by rammalar Yesterday at 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Yesterday at 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Yesterday at 5:21

» கலை என்பதே சங்கமம்தான்: இளையராஜா
by rammalar Yesterday at 5:09

» தாயைப் போன்றே தமிழையும் பெருமைப்படுத்த வேண்டும்'
by rammalar Yesterday at 5:08

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Yesterday at 5:07

» தூத்துக்குடி–சென்னை இடையே புதிய விமான சேவை தொடங்கியது
by rammalar Yesterday at 5:06

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Tue 21 Feb 2017 - 17:16

» கடுங்குளிரில் தவிக்கிறாள் ‘மலைகளின் இளவரசி’
by பானுஷபானா Tue 21 Feb 2017 - 12:44

» மக்களவைத் தேர்தலில் தோல்வியடைவோர் மாநிலங்களவை உறுப்பினராவதை தடுக்க முடியாது: தில்லி உயர் நீதிமன்றம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:52

» 2ஜி: சிபிஐ வழக்குரைஞர் - ஆ.ராசா கடும் வாக்குவாதம்
by rammalar Tue 21 Feb 2017 - 5:47

» காவிரி நதிநீர் தீர்ப்பாயத்திற்கு புதிய தலைவர்
by rammalar Tue 21 Feb 2017 - 5:38

» ந.க.துறைவன் கட்டுரைகள்
by ந.க.துறைவன் Mon 20 Feb 2017 - 9:42

» சிறுகதை : நிழல் தேடும் உறவுகள்
by சே.குமார் Mon 20 Feb 2017 - 6:33

» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Sun 19 Feb 2017 - 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Sun 19 Feb 2017 - 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Sun 19 Feb 2017 - 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Sun 19 Feb 2017 - 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Sun 19 Feb 2017 - 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Sun 19 Feb 2017 - 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Sun 19 Feb 2017 - 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Sun 19 Feb 2017 - 15:28

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Sun 19 Feb 2017 - 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Sun 19 Feb 2017 - 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

.

காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

View previous topic View next topic Go down

Sticky காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 9:07



பிரபுதேவாவுக்கு நெருக்கமான இயக்குனர் ஒருவர் கூறும்போது, காதலர்
தினமான பிப்ரவரி 14-ந்தேதி திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவெடுத்து
இருப்பதாக தெரிவித்தார். பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா சினிமாவுக்கு
முழுக்கு போட்டுள்ளார். அவருக்கு பெரிய பட கம்பெனிகளில் இருந்து அழைப்புகள்
வருகின்றன. ஆனால் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை.

பிரபுதேவாவுடன்
சூட்டிங் போவதும், அவருக்கு சமைத்து போடுவதுமாக இருக்கிறார். நடிப்பதை
நிறுத்தியதால் நயன்தாராவுக்கு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்று வருகிறார். சமீபத்தில்
பெங்களூரில் இருந்த விலை உயர்ந்த பங்களா வீட்டை விற்றாராம். அடுத்து
மதுரையில் சில வருடங்களுக்கு முன் வாங்கி போட்ட சொத்தை விற்கவும் ஏற்பாடு
செய்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு சென்னையிலேயே
தன்னை விமர்சித்தவர்கள் கண் எதிரில் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று
பிடிவாதமாக இருக்கிறாராம். இதற்காக அடையாறு போட்கிளப் பகுதியில் வீடு
பார்க்கின்றனர். பிரபுதேவா தனது முதல் மனைவி குழந்தைகளை சந்திப்பது
நயன்தாராவுக்கு பிடிக்க வில்லை என்றும் இதனால் இருவருக்கும் தகராறு
ஏற்பட்டதாகவும் இரு வாரங்களுக்கு முன் செய்தி பரவியது.

தற்போது
அப்பிரச்சினையில் இருவரும் சமரசமாகி விட்டார்களாம். ரம்லத் வீட்டுக்கு
போகாமலேயே குழந்தைகளை வெளியில் அழைத்து சந்தித்துக் கொள்ள நயன்தாரா அனுமதி
அளித்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 13 Nov 2011 - 9:10

அடப்போங்கப்பா இவங்களுக்கும் வேற வேல இல்லை நமக்கும் இல்லை

ரம்லத்தின் சாபம் இவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டாது இருந்து பாருங்க திருமணம் முடிக்காமலே பிரிந்ததாக செய்தி வரும்

ஒரு எதார்த்தத்தை உணர மறுக்கின்றனர் உலகம் அதை கவிதையில் சொல்கிறேன்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்

நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 9:22

ஆமாம் பாஸ் முக்கியமாக ரசிகர்கள் நயனை வெறுக்க வேண்டும் எங்கு சென்றாலும் திட்ட வேண்டும் ஊத்தப்பேச்சில் பேச வேண்டும் அப்போது புரியும் அவளுக்கு நாம் செய்வது தவறு ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுப்பது தவறு அப்டின்னு புரியும் அவளுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 10:32

இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 10:38

jasmin wrote:இப்ப இருக்கிற நிலமையில் நாட்டுக்கு ரெம்ப முக்கியமான செய்தி இதுதான்
நல்ல வேளை சமது சாருக்கு முன் யாரும் குறுக்கிடல நடந்தால் உங்கள் நிலையும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 10:41

சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 10:44

jasmin wrote:சமது சாரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் நண்பரே எங்கேயும் எப்போதும் படம் பார்த்தீரா அதில் வரும் அஞ்சலி ஜெய் கேரக்டர்தான் நானும் அவரும் ...உடனே போய் பாருங்கள் சீடி வேணுமா ?
ஐயோ சமது சார் பாவம் அஞ்சலி குந்துன்னா குந்துவார் எழும்புன்னா எழும்புவார் இதெல்லாம் காதலிக்கும் போது பார்க்க ரசிக்க ருசிக்க இனிக்கும் ஆனால் கழியாணம் என்று ஒன்று நடந்த பிறகு இவைகள் அனைத்தும் கசக்கும் மேடம் அஞ்சலி உஷார் ஜெய் மொக்கை பாவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 10:50

கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 10:52

jasmin wrote:கலியாணத்திற்கு பிறகு இனிக்க வேண்டும் அதுதான் அற்புதமான வாழ்க்கை இல்லையென்றால் வேஷ்ட்
அதான் மேடம் நானும் சொல்ல வந்தேன் உங்கள் வாழ்க்கை இனிக்குது என்பது தெரிகிறது என்ன கொஞ்சம் கஸ்டப்படுறீங்க தொப்பையால


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 10:54

எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான்

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 10:56

jasmin wrote:எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை ..அவருக்குத்தான்
உஷ் உஷ் பப்ளிக் பப்ளிக் :no: :no:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 10:59

அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 11:02

jasmin wrote:அட பாவமே இதுதான் உண்மைய உரக்க சொல்லக்கூடாது என்று சொன்னேன் நடக்கவும் மூச்சுவிடவும் ரெம்ப கஷ்டப் படுகிறார் என்று சொல்ல வந்தேன் நீங்க வேற
நம்பிட்டோம் மேடம் நம்பிட்டோம் நானும் என்னமோ .................தூங்குவதற்கு கஸ்டம் என்று நினைத்தேன் உலக மகா நடிப்புடா சாமி :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by jasmin on Sun 13 Nov 2011 - 11:06

அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 11:08

jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa on Sun 13 Nov 2011 - 17:47

நண்பன் wrote:
jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்

நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி . :’|: :’|:

kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 17:49

kalainilaa wrote:
நண்பன் wrote:
jasmin wrote:அதெல்லாம் ஒன்றும் இல்லை அதிலும் அவர் மன்னன்தான் தூக்கத்தையும் சேர்த்து சொன்னேன்
மன்னன்தான் என்று நீங்களே ஒத்துக்கொண்டு விட்டீர்கள் சமது சார் ஜமாஸ்

நண்பனுக்கு கவலை பாவம் அவர் ...
காதல் தோல்வி .
நாட்டாம தீர்ப்ப மாத்திடாதிங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa on Sun 13 Nov 2011 - 17:51

ஓகே ஓகே ஓகே தோழரே .

kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 17:52

kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by kalainilaa on Sun 13 Nov 2011 - 17:54

நண்பன் wrote:
kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும்

மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .

kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 18:01

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:ஓகே ஓகே ஓகே தோழரே .
அது அந்தப் பயம் இருக்கட்டும்

மன்னா நான் என்றும் உங்கள் நேச நாடு தான் .

அப்படி என்றால் அந்தப் புரம் வாருங்கள் குஜிலியுடன் குஜால இருக்கலாம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதலர் தினத்தில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்? சென்னையில் குடியேற திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum