சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

View previous topic View next topic Go down

Sticky சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 9:08

நடிகர் பார்த்திபனின் 50-வது திரைப்படமான வித்தகன் டிரெயிலர் காட்சி
கோவை சாந்தி தியேட்டரில் ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதில் நடிகர்
பார்த்திபன் கலந்து கொண்டு ரசிகர்களுடன் கலந்துரையாடினார். பின்னர்
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

வித்தகன் எனது
50-வது படம். கமர்சியல் படமாக எடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் கூட அதில்
பல கருத்துக்கள் இருக்கிறது. வித்தியாசமான காமெடி காட்சிகளும் உள்ளது.
வித்தகன் படம் மூலமாக எனக்கு சரியான மரியாதை கிடைக்கும். எனது புதிய பாதை
படம் ஜனரஞ்சகமாகவும், அநாதைகளை உருவாக்கக் கூடாது என்ற மெசேஜாகவும்
இருந்தது. நான் என்னை நம்புகிறேன். எனது ரசிகர்களை நம்புகிறேன்.

சினிமாவில்
தவற விட்ட இடத்தை நானே தேடுகிறேன். சினிமாவில் நான் தொட நினைத்த சிகரத்தை
தொடுவதற்கு 2011-ம் ஆண்டு ஆரம்பமாக இருக்கும் என நினைக்கிறேன். எந்த
மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்பதை மக்கள் குழப்புகிறார்கள்.
சினிமாவும், அரசியலும் குழப்பம் தான். சினிமாவில் தொட நினைத்த இடத்தை
நிறைவு செய்த பின் 10 பைசா கூட சம்பாதிக்காத அரசியல்வாதியாக வரவேண்டும் என
விரும்புகிறேன்.

சினிமாவில் நமது இடத்தை நிலை
நிறுத்தி கொள்வது கஷ்டம். பாரதிராஜாவின் அன்ன கொடியும் கொடிவீரனும்
படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது அவர் படத்தில் நடித்தால் நல்ல
அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும்
முடிந்த நிலையில் திடீர் என நான் நடிக்கும் கேரக்டரில் அமீர் நடிப்பதாக
தகவல் வந்தது. நான் புறக்கணிக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் குறித்து இந்த
நிமிடம் வரையிலும் பாரதிராஜா என்னிடம் கூறவில்லை. இதற்காக நான்
கவலைப்படவில்லை.

வித்தகன் படத்தை வெளியிடுவதில்
கவனம் செலுத்தி வருகிறேன். அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளிவரும் போதே
அதற்கு சிறந்த ஓபனிங் தரப்படுகிறது. வித்தகன் படத்திற்கு அதுபோன்ற ஓபனிங்
கிடைக்க போராடி வருகிறேன். இந்த படம் மக்களிடம் நிச்சயம் வரவேற்பு பெறும்.

அதற்கு
முன் மக்களை திரையரங்கிற்கு உள்ளே கொண்டு வரத்தான் போராடுகிறேன். இந்த
படத்தில் கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. படம்
வருகிற 18-ந் தேதி வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by jasmin on Sun 13 Nov 2011 - 15:07

ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by முனாஸ் சுலைமான் on Sun 13 Nov 2011 - 15:08

jasmin wrote:ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
இந்தியாவில் அரசியலில் இருப்பவர்கள் எல்லாரும் சினிமாக்காறங்க தானே மேடம்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by jasmin on Sun 13 Nov 2011 - 15:10

ஆமாம் முனாஷ் ..ஆனால் எம் ஜி ஆர் ,ஜெ ஜெ போன்றோர் அரசியலுக்கு வரும்போது சினிமாவை விட்டு விட்டார்களே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by முனாஸ் சுலைமான் on Sun 13 Nov 2011 - 15:11

jasmin wrote:ஆமாம் முனாஷ் ..ஆனால் எம் ஜி ஆர் ,ஜெ ஜெ போன்றோர் அரசியலுக்கு வரும்போது சினிமாவை விட்டு விட்டார்களே
ஆனாலும் அவர்களின் வாழ்க்கை சினிமாவில்தான் இருந்தது
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 16:47

jasmin wrote:ஒன்னு சினிமாவில் இருக்கனும் இல்லைனா அரசியலில் இருக்கனும் இரண்டிலும் கலந்து இருந்தால் குழப்பம்தான் பார்த்திபன் ......ஆமா இப்ப சீதா எங்கே?
சரியாகத்தான் சொன்னீர்கள் சீதா எங்கே நானும் கேட்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by kalainilaa on Sun 13 Nov 2011 - 20:15

:”@:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சினிமாவும் அரசியலும் குழப்பம் தான்;நடிகர் பார்த்திபன் பேட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum