சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» ரயிலோட்டும் கட்டெறும்புகள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 12:58

» அசையாது – கவிதை
by rammalar Yesterday at 5:09

» ஒரு வானம்
by rammalar Yesterday at 5:08

» இனிதானே எல்லாம் – கவிதை
by rammalar Yesterday at 5:07

» விடுவித்தல்
by rammalar Yesterday at 5:07

» பரவச ஈக்கள்
by rammalar Yesterday at 5:06

» பச்சைக்கிளிகள்
by rammalar Yesterday at 5:06

» கூடவே வெளியேறுபவன் – கவிதை
by rammalar Yesterday at 5:05

» உங்கள் மடியில் இருப்பது – கவிதை
by rammalar Yesterday at 5:05

» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
by கவிப்புயல் இனியவன் Thu 25 May 2017 - 17:06

» புதுக்கவிதை.
by ந.க.துறைவன் Wed 24 May 2017 - 7:03

» நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
by rammalar Wed 24 May 2017 - 5:09

» மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
by rammalar Wed 24 May 2017 - 5:08

» இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
by rammalar Wed 24 May 2017 - 5:07

» எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
by rammalar Wed 24 May 2017 - 5:06

» ந.க. துறைவன் பித்தப் பூக்கள்...!!.
by பானுஷபானா Tue 23 May 2017 - 16:01

» எய்தவன்- திரைப்பட விமர்சனம்
by rammalar Tue 23 May 2017 - 3:32

» உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
by rammalar Tue 23 May 2017 - 3:31

» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
by rammalar Tue 23 May 2017 - 3:31

» தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
by rammalar Tue 23 May 2017 - 3:29

» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
by rammalar Tue 23 May 2017 - 3:28

» 90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
by rammalar Tue 23 May 2017 - 3:28

» டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
by rammalar Tue 23 May 2017 - 3:27

» புது வைரசால் மீண்டும் பீதி
by rammalar Tue 23 May 2017 - 3:26

» உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
by rammalar Tue 23 May 2017 - 3:25

» இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
by rammalar Mon 22 May 2017 - 17:30

» அரசியல் செய்யும் கொசுக்கள்
by rammalar Mon 22 May 2017 - 16:50

» பாவம் பாப்பா - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:49

» இசைச் சிறகுகள்
by rammalar Mon 22 May 2017 - 16:49

» சூத்திரதாரி!
by rammalar Mon 22 May 2017 - 16:48

» மெட்ராஸ் மாப்பிள்ளை - கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» தொடர்பு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:47

» காணவில்லை -கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:42

» மொட்டு – கவிதை
by rammalar Mon 22 May 2017 - 16:41

» அம்மாவின் அல்சைமர் –
by rammalar Mon 22 May 2017 - 16:41

.

புற்றுநோய் பாதிப்பு பற்றி கவலை இல்லை: மம்தா மோகன்தாஸ்

View previous topic View next topic Go down

Sticky புற்றுநோய் பாதிப்பு பற்றி கவலை இல்லை: மம்தா மோகன்தாஸ்

Post by நண்பன் on Sun 13 Nov 2011 - 9:08நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் மம்தா மோகன்
தாஸ். இம்முறை அருண் விஜய் ஜோடியாக `தடையற தாக்க' படத்தில் நடிக்கிறார்.
கேன்சரால் பாதிக்கப்பட்டாலும் நான் துவண்டு விடவில்லை. தொடர்ந்து
சினிமாவில் நடிப்பேன் என்கிறார்.

அவர் மேலும் கூறியதாவது:-

நான்
பொதுவாகவே மென்மையானவள். கல்லூரி படிக்கும் வரை எனக்கு தைரியமே கிடையாது.
அதே நேரம் நான் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டதை அறிந்த பின்னர்
தைரியத்தை வளர்த்துக் கொண்டேன். புற்று நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு
தேவையான மருந்துகளை தொடர்சசியாக எடுத்து வருகிறேன். வாழ்க்கையை எதிர்கொள்ள
தேவையான தன்னம்பிக்கை என்னிடம் உள்ளது. ஒரு வேளை புற்றுநோய் மட்டும்
வராமல் இருந்திருந்தால் எனக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? என்பது
சந்தேகம்தான்.

ஒவ்வொரு நிமிடமும் விதவிதமான
மனிதர்களை சந்திக்கிறேன். இதுதான் என்னை வலுப்படுத்துகிறது. புற்றுநோயை
நினைத்து நான் கவலைப்படவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். எந்த
இளைஞர்களாவது தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் என்னை உதாரணமாக
எடுத்துக் கொண்டு தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நம்மால் இந்த
உலகத்தில் எதையும் சாதிக்க முடியும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்
என்றார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum