சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» புன்னகை...!
by rammalar Today at 3:59

» மாடு ஷூகர் பேஷண்டும்மா...!!
by rammalar Today at 3:58

» பழமொழியும் காதல் கவிதையும்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 18:42

» தொலைந்து போன நாட்கள் – கவிதை
by பானுஷபானா Yesterday at 13:53

» காதுக்குள் எறும்புதறாதே...!! நுழைந்து விட்டதென்று ப
by rammalar Yesterday at 6:53

» படித்ததில் பிடித்த கவிதை
by rammalar Yesterday at 6:51

» புதிரான போர் – கவிதை
by rammalar Yesterday at 6:42

» காதல் என்பது…
by rammalar Yesterday at 6:41

» காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:41

» கறுப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:40

» பேதம் இல்லாத காதல் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» கூட்டு குடும்பம் – கவிதை
by rammalar Yesterday at 6:39

» நதிக்கரை – கவிதை
by rammalar Yesterday at 6:38

» நாட்டு நடப்பு – கவிதை
by rammalar Yesterday at 6:37

» நீ என்ன தேவதை – கவிதை
by rammalar Yesterday at 6:37

» புகைப்படம் – கவிதை
by rammalar Yesterday at 6:36

» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 24 Sep 2017 - 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Sun 24 Sep 2017 - 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Sun 24 Sep 2017 - 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Sun 24 Sep 2017 - 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Sun 24 Sep 2017 - 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Sun 24 Sep 2017 - 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Sun 24 Sep 2017 - 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

.

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

Sticky சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசுநபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது


உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''


''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''


ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:38

ஜோசியர் மகள்: அப்பா என் ஜாதகப்படி குரு ஏழாம் வீட்டுக்கு வந்தா எனக்குத் திருமணம் ஆகும்னு சொன்னீங்களே?

ஜோசியர்: ஆமாம்மா, கண்டிப்பா ஆயிடும்!ஜோசியர்

மகள்: என் காதலர் குரு நம்ம தெருவில ஏழாம் நம்பர் வீட்டுக்குள் குடி வந்துட்டாருப்பா!திருடன்: ஏ கிழவா! மரியாதையா வாட்சைக் கழட்டு. இல்லேன்னா பல்லைக் கழட்டிடுவேன்.

கிழவன்: உனக்கு அந்த அவசியமே இல்லை... இந்தா பல் செட்டு.

திருடன்: ...?...?...?...?


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:40

வார்டன்: என்னப்பா மணி பன்னிரெண்டாகுது தூங்கலையா?

கைதி: வசதி இருக்குதுன்னு இப்ப தூங்கிட்டா, பின்னால தொழில் பாதிக்குமே சார்!டாக்டர்.. வயிறு எரியுது...

இன்னும் நான் பீஸே சொல்லலை.. அதுக்குள்ள எப்படி??


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:42

ஒருவர் : ஒரு வேலையாகணும்னா கழுதை காலில் கூட விழ வேண்டியிருக்கு...

மற்றவர் : அதுக்கு என்ன இப்ப??

அவர் : உங்களாலே எனக்கு ஒரு வேலை ஆகணும்...அந்தப்படம் பயங்கர சண்டை படம்தான்.. அதுக்காக இப்படி பண்ணக்கூடாது...

ஏன், என்ன பண்ணாங்க??

டிக்கெட் குடுக்கும்போதே முகத்தில ஒரு குத்து விடுறாங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:43

அநத டைரக்டர் ஏன் இப்பல்லாம் மசாலா படங்கள் எடுக்கறதில்லே??

டாக்டர் அதிகம் மசாலா சேர்க்கக்கூடாதுன்னு சொல்லிட்டாராம்...


பையா, உங்க அப்பா எங்கே??

ஹோம் வொர்க பண்ணிக்கிட்டு இருக்காரு..

உன் ஸ்கூல் பாடத்தையா??

இல்லே, காய்கறி நறுக்கிட்டு இருக்காருன்னு சொன்னேன்...


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:45

மனைவி: ஏங்க உங்க நண்பர்க்கு பார்த்திருக்குறது நல்ல பொண்ணு இல்லைன்னு சொல்லக்கூடாதா?
கணவன்: நான் எதுக்கு சொல்லனும், அவன் மட்டும் எனக்கு சொன்னனா?உங்க பொண்ணை தங்கத் தாம்பாளத்திலே வச்சி தாங்குவோம் சம்பந்தி....

ரொம்ப சந்தோஷம்...

அதனாலே சீர்வரிசையிலே தங்கத் தாம்பாளம் சேர்க்க மறந்துடாதீங்க...
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by *சம்ஸ் on Sun 13 Nov 2011 - 19:46

டாக்டர்.. வயிறு எரியுது...

இன்னும் நான் பீஸே சொல்லலை.. அதுக்குள்ள எப்படி??

:”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:47

வேற சாதிப் பொண்ணை காதலிச்சேன், இப்ப ஊரே என்னை துரத்துது..

நல்ல விஷயம்தானே... அவ என்ன சாதி??

பொஞ்சாதி!! இன்னொருத்தனோட பொஞ்சாதி...


உங்களை பகழ்ந்து பாடாததற்காக புலவரை எப்படி மன்னா கைது செய்ய முடியும்???

ஆயுத எழுத்துக்களை மறைத்து வைத்திருந்ததாக கூறி அவரை உள்ளே தள்ளி விடு..


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:49

இ.பெண் : தோழி, உன்னால ஒரு கிலோ அல்வாவ ஓரே வாயால சாப்பிட முடியுமா??

தோழி: முடியாதே.. நீ சாப்பிடுவியா??

இ.பெண் : முடியுமே.. ஒரு கிலோ அல்வான்னாலும் எவ்ளோ கிலோ அல்வான்னாலும் இருக்கிற ஒரே வாயால தானே சாப்பிட முடியும்...

தோழி :


விவேக் : பர்ஸில அட்ரஸ் வச்சிக்கிட்டது தப்பாப் போச்சு..

ரமேஷ் : ஏன், என்னாச்சு??

விவேக் : பிக்பாக்கெட் அடிச்சவன் பர்ஸில பணம் இல்லேன்னு வீடு தேடி வந்து உதைச்சிட்டுப் போறான்...

ரமேஷ் :
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:50

சூ.கா.மாமி : ரெண்டு கண்ணிருக்கே, அரிசியில ஒழுங்கா கல்லை பொறுக்க முடியாதா??

சூ.கா : முப்பத்தி ரெண்டு பல்லிருக்கே, மெல்ல முடியாதா??ஆசிரியர் கலைவேந்தர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான்.. இது என்ன காலம்??

மாணவன் சுட்டி : கொசுக்கள் இல்லாத காலம் சார்..

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:52

சக்தி : எங்கப்பா யார் எது சொன்னாலும் அப்படியே நம்பிடுவாரு...

தர்ஷிணி : அதுசரி நீ சொல்றதுக்கும் சுவத்துல ஜிமிக்கி தொங்கறதுக்கும் என்ன சம்பந்தம்??

சக்தி : யாரோ அப்பாகிட்ட "சுவத்துக்கும் காது உண்டு" சொன்னாங்களாம்...

தர்ஷிணி :


நீங்க வாங்கின கடனை எப்ப திருப்பி தரப்போறீங்க??

இன்னும் ஒரு வாரம் டைம் குடுங்க..

ஒருவாரத்தில தரலேன்னா, நீங்க கடன் வாங்கினவங்க கிட்டேயெல்லாம் போய் நீங்க கடனை திருப்பி தந்துட்டதா சொல்லிடுவேன்..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 19:59

நம்ம தலைவர் கூட்டத்தில பேசிக்கிட்டு இருக்கும்போது எதிரே இருந்த மரங்கள் எல்லாம் விழுந்திட்டதாமே.. எப்படி??

தலைவர்தான் பேசியே அறுத்திட்டார்ல....அந்த மியூசிக் டைரக்டர் ஏன் கோபமா இருக்காரு,

அவர் மியூசிக் போடற படங்கள் எல்லாத்துக்குமே கேன்டீன் சேல்ஸ் பிச்சுக்கிட்டு போகுதுன்னு, தியேட்டர் கேன்டீன் உரிமையாளர்கள் அவருக்கு நன்றி தெரிவிச்சு போஸ்டர் ஒட்டியிருக்காங்க.

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 20:01

யார்ங்க அந்த பெருசு, ட்ரெஸிங் ரூமில் வந்து உக்காந்துருக்கு?

யோவ், மெதுவா பேசுய்யா, அணிக்கு அனுபவ வீரர்கள் வேணும்னு அவரைக் கெஞ்சி கூட்டி வந்து உக்கார வச்சிருக்காங்க.
என் ஒயிஃப் படு குண்டா இருக்கறதுனால எல்லாம் கடுமையா கிண்டல் பண்றாங்க

என்னன்னு கிண்டல் பண்றாங்க?

சார் உங்க ஒயிஃப் டுவின்ஸான்னு கேக்கறாங்க!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 20:04

என்னங்க இது பை-ரன்னர் கையில பேட்டைக் காணோம்?

அவர் பை-ரன்னர் இல்ல சார், இவரோட மேக்கப் மேன். இவருக்கு சினிமா சான்ஸ் நிறைய வருதாம். அதனாலே இனி முகத்தை எப்பவும் பிரஷ்ஷா வைச்சுக்கிணும்னு இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காராம்.
இவர் இவ்வளவு அசடா இருக்கக் கூடாது

அப்படி என்ன பண்ணினார்

போட்டாகிராபர் இவர் முகமே தெரியாம போட்டோ எடுத்துட்டு, இது புகைப்படம் சார் அப்படித்தான் இருக்கும்னு சொல்லி ஏமாத்தியிருக்கார்.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 20:05

நீ கிழிக்கற கோட்டை தாண்டமாட்டேன்.. இப்ப என்ன செய்யணும் சொல்லு...

கிழிக்கிறதுக்கு உடனே ஒரு கோட் எடுத்து கொடுக்கணும்..பஸ் ஸ்டாப்புல நின்னா ஒரே இடத்துல நிக்க மாட்டியா??

ஏம்பா, நான் எங்கே நின்னா உனக்கென்ன??

இல்லேன்னு சொல்ற உன்கிட்டேயே திரும்ப திரும்ப வந்து பிச்சை கேட்க வேண்டியிருக்கே...


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 20:06

என்னப்பா இங்க நிறைய வெண்புறாக்கள் இருக்கும்னு கூட்டிட்டு வந்த ஆனா வெறும் காக்கா மட்டும்தான் இருக்கு?

வெண்புறாதாண்டா அடிக்கற வெயில்ல கருத்துப் போயிருக்கு!
கணவன் : (கோபமாக), என் கோபத்த தூண்டாத! எனக்குள்ள இருக்கற மிருகத்த உசுப்பி விட்டுறாத ஆமாம்!

மனைவி : நான் எலிக்கெல்லாம் பயப்படறவ இல்ல!

avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 20:08

டாக்டர் டாக்டர் கை பயங்கரமா நடுங்குது டாக்டர்

நீங்க அதிகம் குடிப்பீங்களா?

எங்க டாக்டர், அதான் கை நடுக்கத்துல நிறைய கீழ சிந்திடுதே டாக்டர்.


ஆசிரியர்: பாக்டீரியா படம் வரையச் சொன்னேனே ஒண்ணுமே வரையாம வந்திருக்க?

மாணவன்: பாக்டீரியா கண்ணுக்கு தெரியாதுன்னு நீங்கதான சார் சொல்லி தந்தீங்க!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by kalainilaa on Sun 13 Nov 2011 - 20:09

பர்ஹாத் பாறூக் wrote:சூ.கா.மாமி : ரெண்டு கண்ணிருக்கே, அரிசியில ஒழுங்கா கல்லை பொறுக்க முடியாதா??

சூ.கா : முப்பத்தி ரெண்டு பல்லிருக்கே, மெல்ல முடியாதா??ஆசிரியர் கலைவேந்தர் : கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான்.. இது என்ன காலம்??

மாணவன் சுட்டி : கொசுக்கள் இல்லாத காலம் சார்..

@. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:44

பையன் 1 : எங்க அப்பாவுக்கு கொஞ்சம் கூட நாலெட்ஜே இல்ல.

பையன் 2 : ஏன்டா?

பையன் 1 : கால்பந்து வாங்க காசு கொடுப்பான்னு கேட்டா, கால்பந்து என்னடா, காசு தரேன், முழு பந்தாவே வாங்கிக்கங்கிறாரு.விவேக் : ஏன் தாடி வளர்க்கிறே??

ரமேஷ் : லவ் பெயிலியர் ஆயிடுச்சு..

விவேக் : அடடா, நீ காதலிச்ச பெண்ணை வேற மாப்பிள்ளைக்கு கட்டி வெச்சிட்டாங்களா??

ரமேஷ் : ம்ஹூம்.. எனக்கே கட்டி வச்சிட்டாங்க.
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:46

நாம காதலிக்கிறது எங்கப்பாவுக்கு தெரிஞ்சுபோச்சு...

அச்சச்சோ, அப்புறம்?

எப்ப கல்யாண சாப்பாடு போடுவீங்கன்னு கேட்கிறார்...
007 : என்னது 20 போலீஸ் போயி வெறும் 1000 ரூபா கள்ளச்சாராயத்ததான் அழிக்க முடிஞ்சுதா?

001 & 002 (கோரசாக) : எங்களால அதுக்கு மேல குடிக்க முடியலிங்கம்மா!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:46

மாதவர் : டாக்டர் ஞாபக மறதியால கண்ணு போச்சு!

டாக்டரம்மா : அதெப்படி ஞாபக மறதியால கண்ணு போகும்?

மாதவர் : சாப்டுட்டு குச்சியால பல்ல குத்தறதுக்கு பதிலா கண்ண குத்திட்டேன் டாக்டர்.இப்போ ஒரு கண்ணுமட்டும் தெரியுது டாக்டர்.

டாக்டரம்மா : கவலைப்படாதே அந்த கண்ணை நான் கவனிச்சிக்கிறேன்


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:48

மானேஜர் : யோவ் எதுக்குய்யா மூட்டை தூக்குற ஆளைக் கூட்டிட்டு வந்திருக்கே ?

சசி : நீங்கதானே சார் சொன்னீங்க நேத்து நிறைய ஃபைல்களை இன்டர் நெட்டில் இருந்து டவுன் லோட் பண்ண வேண்டியிருக்குன்னு *


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:50

பால்பாண்டி : ஞாபக மறதியால என் வாழ்க்கையே போயிடுச்சு

என் மனைவி காணாமப் போனதை கம்ப்ளெயின்ட் பண்ணக் கூடாதுனு நினைச்சேன். ஞாபக மறதில கம்ப்ளெயின்ட் பண்ணிட்டேன்
பால்பாண்டி : சர்க்கஸ் கூண்டுலேருந்து ஒரு புலி தப்பிச்சு ஓடிடுச்சாமே...?

சு.பா : அப்ப விடுதலைப்புலின்னு சொல்லுங்க..
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:50

சு.பா : என் மனைவி டீச்சரா இருக்கா...

பால்பாண்டி : அப்படியா நீங்க என்னவா இருக்கீங்க ?

சு.பா : நான் அவளுக்கு புருஷனா இருக்கேன்.
ரம்பா : நான் ஊர்ல இல்லைனா என் மாமியாருக்கு கை உடைஞ்சா மாதிரி இருக்கும்.

வம்பா : நீ ஊர்ல இருந்தா ..?

ரம்பா : மாதிரியெல்லாம் இருக்காது
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:52

ஏமாந்து போவோம்னு தெரிஞ்சும், ஏன் எல்லாரும் பைனான்ஸ் கம்பெனியிலே பணம் போடறாங்க?"

"கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும், கல்யாணம் பண்ணிக்கிறது இல்லையா?"
ஆசிரியர்: ஏன்டா தப்பு தப்பா வீட்டுக்கணக்கு செய்து
கொண்டுவந்திருக்கிறியே அப்பாவிட்டை கேட்டு
செய்து இருக்கலாமே

ஜூனியர் : அப்பாதான் சேர் கணக்கு செய்துவிட்டிருக்கிறார்
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 8:52

சுட்டி : டாக்டர் தினமும் 2 மணி நேரம் டென்னிஸ் விளையாடியும் உடம்பு குறையல ஏன்??

டாக்டரம்மா : அப்பிடியா எங்க விளையாடறீங்க

சுட்டி : கம்ப்யூட்டர்ல தான் டாக்டர்.


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum