சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Today at 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Today at 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Today at 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Today at 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Yesterday at 15:07

» விநோதமான வேலை!
by rammalar Yesterday at 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Yesterday at 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Yesterday at 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Yesterday at 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Yesterday at 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Yesterday at 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Yesterday at 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Yesterday at 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Yesterday at 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Yesterday at 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Yesterday at 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Yesterday at 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Yesterday at 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Yesterday at 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Yesterday at 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Yesterday at 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Yesterday at 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Yesterday at 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Yesterday at 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Yesterday at 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Yesterday at 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

» கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:56

» இம்சை அரசன் 24–ம் புலிகேசி’ 100 வெளிநாட்டு அழகிகளுடன் நடனம் ஆடுகிறார், வடிவேல்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ஜோடி இல்லாமல் திரிஷா டாக்டராக நடிக்கும் படம்
by rammalar Tue 19 Sep 2017 - 18:53

» ‘களவாணி’ 2–ம் பாகத்திலும் ஓவியா நடிக்கிறார்
by rammalar Tue 19 Sep 2017 - 18:52

» ‘கருப்பன்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி
by rammalar Tue 19 Sep 2017 - 18:51

» வெள்ளை மாளிகைக்கு, ‘பெட்டிஷன்’ அனுப்பும் தயாரிப்பாளர் சங்கம்!
by rammalar Tue 19 Sep 2017 - 18:49

» ஜாக்கியின் காதல் பரிசு..!
by rammalar Tue 19 Sep 2017 - 18:48

.

சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

Sticky சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Sun 13 Nov 2011 - 18:56

First topic message reminder :

ஒருவர்..- உங்க அழகிலேயே உங்க சிரிப்பழகுதான்
சூப்பர்னு லவ் லெட்டர் எழுதியது தப்பா போச்சு!

நண்பர்..- ஏன்? என்ன ஆச்சு..?

அவர்.. அந்த நடிகை தன் பல்செட்டை
பார்சலில் அனுப்பிவிட்டாங்க.. .

சாப்பிட வந்தவர் : என்னய்யா சாம்பார்ல புதுசா
பிளேடு ஒன்று கிடக்குது....?

சர்வர்.: தாங்ஸ்! கொண்டாங்க ஸார்.
ஒரு வாரமா தொலைச்சிட்டு சேவிங் பண்ணாம
தேடிட்டு இருக்கேன்.

நடிகர் மோகன் பேக்கரி கடைக்குப் போய் 'கேக்' எப்படி கேட்பார்...

மலையோரம் வீசும் காத்து,
மனதோடு பாடும் பாட்டு
, கேக்கு தா, கேக்கு தா.....

ஒருவர் : ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

மற்றவர் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு



நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது


உங்க பொண்ணை தீயணைப்புப் படை வீரருக்குத்தான் கட்டிக் கொடுப்பேன்னு சொல்றீங்களே... ஏன்?''

''பின்னே.... எதுக்கெடுத்தா லும் 'எரிஞ்சு எரிஞ்சு' விழறாளே!''



''என் மாமனாரோட பக்குவம் இன்னும் என் கணவருக்கு வரலை...''

''எதை வெச்சு சொல்றே?''

''சமையலை வெச்சுதான்!''


''இருந்தாலும் நம் டாக்டர் இவ்வளவு சின்ஸியரா இருக்கக்கூடாது!''

''எவ்வளவு சின்ஸியரா?''

''பேஷண்ட் பாதியில செத்துட்டாலும் ஆபரேஷனை முடிச்சுட்டுத் தான் நிறுத்தறார்..!''


ஒருவர் : ''அடப்போய்யா! ஒவ்வொரு மாசமும் மாசக் கடைசியானா குடும்பச் செலவுக்கே ரொம்ப கஷ்டமாப் போயிடுது...''

பிச்சைக்காரன் : ''எனக்கும் அந்த அவஸ்தை இருந்துச்சு சாமி. அதான் வேலையை ரிஸைன் பண்ணிட்டு இந்தத் தொழிலுக்கு வந்துட்டேன்!'


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down


Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:47

நோயாளி : சிஸ்டர், எனக்கு வயித்தில ஆபரேஷன் பண்ணியாச்சில்ல?

சிஸ்டர் : ஆமா,

நோயாளி : தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா?

சிஸ்டர் : போட்டாச்சு

நோயாளி : ஒரு தம்ளர் தண்ணி கொடுங்க.. என் வயிறு ஒழுகுதான்னு குடிச்சுப் பாக்கனும்.


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 22:47

நபர் 1 : ஏன் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் கரங்களைக் கோர்த்தபடி நிற்கிறார்கள்?

நபர் 2 : உனக்குத் தெரியாதா? குத்துச் சண்டைப் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாக இப்படியொரு வழக்கம் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது
@. :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:48

அம்மா: கண்ணா, அப்பாவை கொஞ்சம் கூப்பிடு
பையன்: அப்பா இங்க வா
அம்மா: கண்ணா, அப்பாவை மரியாதையா கூப்பிடனும்
பையன: அப்பா மரியாதையா இங்க வா


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 22:49

டாக்டர்! நீங்க தெய்வம்!’’

‘‘ரொம்ப தேங்க்ஸ்!’’

‘‘தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க.
நீங்களும் நின்னுகிட்டுதானே ஆபரேஷன்
பண்றீங்க, அதான் தெய்வம்னேன்!’’
:”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:50

தந்தை : டேய்! நம்மளை விட வயசுல பெரியவங்க கிட்ட பவ்வியமா நடந்துகணும் புரியுதா?

மகன் : ஏம்ப்பா! அப்ப அம்மா உங்கள விட வயசுல பெரியவங்களா....! ?




டேய் நீ படிச்சு கிளிச்சது போதும்! "ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது" தெரியுமா?

அப்போ இன்ஸ்பெக்டர் சுரைக்காய் கறிக்கு உதவுமாப்பா?
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 22:50

நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:51

டேய்! நம்ம நாட்டில பிறந்த அத்தனை பேரையும் சகோதர சகோதரிகளா பாவிக்கணும் என்று பெரியவங்க சொல்லி இருக்காங்க!"

"அப்போ எனக்கு வெளிநாட்டில பொண்ணு பார்க்க போறீங்களாப்பா?"




"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

பரம்ஸ் :- "ஸாரி ராங் நம்பர்! "

"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

பரம்ஸ் :- "சொல்லு டார்லிங்"
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:54

ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு


ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா... #+ #+ #+
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 22:55

"ஹலோ! ஊரிலேருந்து உங்க மனைவி பேசறேன்..!"

பரம்ஸ் :- "ஸாரி ராங் நம்பர்! "


"ஃபோனை வச்சிடாதீங்க! நான் உங்க மச்சினி தான் பேசறேன்!"

பரம்ஸ் :- "சொல்லு டார்லிங்"
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 22:56

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு


ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா...

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத்
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 22:59

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு


ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா...

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத்

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல.... :.”: :.”:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 22:59

ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு

:% :% பார்ரா ராசாத்தியும் கலாயிக்க ஆரம்பிச்சிட்டாங்க :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 23:00

ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு


ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா...

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத்

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல.... :.”: :.”:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நிலாம் on Mon 14 Nov 2011 - 23:04

பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே
முடியலப்பா......
avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 23:06

பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:
பர்ஹாத் பாறூக் wrote:
ராசாத்தி wrote:நண்பன்: ஏதோ நோபல் பரிசாம்.. அப்பிடின்னா என்ன??

பர்ஹாத் : அட இதுகூட தெரியாமல் இருக்கிறியா...
நோபல் பரிசென்றால் பல்லு இல்லாதவங்களுக்கு குடுக்கிற பரிசு... நோ_பல் பரிசு


ஆமா நான் அவ்ளோ பெரிய்ய அறிவாளியா...

அப்படியென்று யார் சொன்னா பர்ஹாத்

இவ்ளோ பெரிய்ய கண்டுபிடிப்ப கண்டுபிடிச்சிருக்கிறன் அதனாலதான் கேட்டன்
நோபலுக்கே விளக்கம் சொல்லிருக்கிறோம்ல....

இதுதான் அறிவா பார்த்து
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 23:06

நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே
முடியலப்பா......
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி {)) {)) :+:-: :+:-:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 23:08

நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே
முடியலப்பா......

யாருப்பா இது நம்ம ஆளுக்கிட்ட
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 23:09

தந்தை : கலிங்கத்துராஜா கோட்டை கட்டினார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார், சோழ ராஜா என்ன கட்டினார்?

ராசாத்தி : வேஷ்டிப்பா...

தந்தை : !!!!???

(என்ன ஒரு அறிவு..)


avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 23:12

பர்ஹாத் பாறூக் wrote:தந்தை : கலிங்கத்துராஜா கோட்டை கட்டினார், ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார், சோழ ராஜா என்ன கட்டினார்?

ராசாத்தி : வேஷ்டிப்பா...

தந்தை : !!!!???

(என்ன ஒரு அறிவு..)



இந்த தந்தை யாருப்பா நீங்களா???????????????????????
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நிலாம் on Mon 14 Nov 2011 - 23:13

நண்பன் wrote:
நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே
முடியலப்பா......
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி
அவங்க ஊர் மக்கள்தான் சொன்னாக நான் என்ன கைல மடில பேட்டா சொன்னன்
avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by ராசாத்தி on Mon 14 Nov 2011 - 23:15

நிலாம் wrote:
நண்பன் wrote:
நிலாம் wrote:பர்ஹாத் சைலன்ட் boy என்று கேள்விப்பட்டேன் ஆனா அவர் அடிக்கிற காமடிய பார்த்தா அய்யே
முடியலப்பா......
பர்ஹாத் சைலன்ட் பாய்யா யாருய்யா சொன்னது மீனுவிடம் கேழுங்க பர்ஹாத் பற்றி
அவங்க ஊர் மக்கள்தான் சொன்னாக நான் என்ன கைல மடில பேட்டா சொன்னன்

அப்படி என்றால் ஊர் பேசுது பர்ஹாத் பற்றி ஓஓஓஓஓஓஓஓஓஓஓ பெரி ஆள்தான்
avatar
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by பர்ஹாத் பாறூக் on Mon 14 Nov 2011 - 23:24

ஒரு முறை ராசாத்திக்கு ஓரு கணணியில் இருந்து அவரது மடிக்கணணிக்கு ஒரு பைலினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது..
அவர் எவ்வாறு அந்த பைலினை மாற்ற முயற்சித்தார் தெரியுமா?

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணணியில் இருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' ஐ எடுத்து சென்று அவரது மடிக்கணணியுடன் இணைத்தார்.
4. இப்போது 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Mon 14 Nov 2011 - 23:27

பர்ஹாத் பாறூக் wrote:ஒரு முறை ராசாத்திக்கு ஓரு கணணியில் இருந்து அவரது மடிக்கணணிக்கு ஒரு பைலினை மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது..
அவர் எவ்வாறு அந்த பைலினை மாற்ற முயற்சித்தார் தெரியுமா?

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணணியில் இருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' ஐ எடுத்து சென்று அவரது மடிக்கணணியுடன் இணைத்தார்.
4. இப்போது 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!
:”: :”: :”: :!.: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by jasmin on Tue 15 Nov 2011 - 10:04

எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by நண்பன் on Tue 15 Nov 2011 - 10:12

jasmin wrote:எல்லாம் ரெம்ப மொக்கையா இருக்கே
மொக்கயா மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: சிரிங்க, சிரிங்க... சிரிச்சுக்கிட்டே இருங்க...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum