சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:46

» சினிமா : பவர் பாண்டி (ப.பாண்டி)
by சே.குமார் Yesterday at 7:04

» அகராதியில் காதல் செய்கிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 22 Apr 2017 - 9:36

» கைதான சில மணி நேரங்களில் விஜய் மல்லையாவிற்கு நிபந்தனை ஜாமீன் l
by rammalar Sat 22 Apr 2017 - 6:26

» ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என உத்தரவிட்டும் மீறியது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி
by rammalar Sat 22 Apr 2017 - 6:19

» நெஞ்சை நெகிழ வைத்த போட்டோகிராபர்
by rammalar Sat 22 Apr 2017 - 6:18

» புத்தரின் பிறந்தநாளைச் சிறப்பிக்க மோடி இலங்கை பயணம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:17

» தவிக்குதே... தவிக்குதே..! தாகத்தில் கதறும் சென்னை
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» டாஸ்மாக்' கடையை மூடணும்! : 7 வயது சிறுவன் போராட்டம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:16

» உலகின் முதல் டெங்கு தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» பிஎப் வட்டிவிகிதம் குறைப்பு !
by rammalar Sat 22 Apr 2017 - 6:14

» கனடாவில் தோன்றிய திடீர் ராட்சத பனிப்பாறை !
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» ரவிசங்கர் பேச்சுக்கு தீர்ப்பாயம் கண்டனம்
by rammalar Sat 22 Apr 2017 - 6:12

» திருப்பதி அருகே கடைகளுக்குள் லாரி புகுந்ததில் விபத்து: 20 பேர் உயிரிழப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» இரட்டை இலை வழக்கில் பதிலளிக்க அவகாசம்...
by rammalar Sat 22 Apr 2017 - 6:11

» பாகுபலி-2 விவகாரம்... கன்னட அமைப்புகளுக்கு சத்யராஜ் உருக்கமான வேண்டுகோள்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:10

» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்
by rammalar Sat 22 Apr 2017 - 6:09

» இங்கிலாந்திடம் உள்ள கோகினூர் வைரத்தை மீட்க உத்தரவிட முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
by rammalar Sat 22 Apr 2017 - 6:08

» மூத்த குடிமக்களுக்கு ஏர் இந்தியா சலுகை
by rammalar Sat 22 Apr 2017 - 6:07

» லண்டனில் மகாத்மா காந்தி உருவம் பொறித்த 4 அஞ்சல் தலை ரூ.4 கோடிக்கு ஏலம் போனது
by rammalar Sat 22 Apr 2017 - 6:06

» நோட்டீஸ் அனுப்பாதீர்…!
by rammalar Sat 22 Apr 2017 - 5:48

» அபார்ஷனுக்கு இலவசம்னு போட்டிருக்கே...!!
by rammalar Sat 22 Apr 2017 - 5:47

» ஏக்கம்
by பானுஷபானா Fri 21 Apr 2017 - 15:17

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Fri 21 Apr 2017 - 6:58

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 20 Apr 2017 - 17:56

» வால் முளைத்தால்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:17

» ஏக்கம்
by rammalar Thu 20 Apr 2017 - 13:14

» ஆன்மாவின் நட்சத்திரம்!
by rammalar Thu 20 Apr 2017 - 13:13

» ஏனடி காதலால் கொல்லுகிறாய்
by கவிப்புயல் இனியவன் Wed 19 Apr 2017 - 17:47

» சீசனுக்கு தகுந்த மாதிரி டிரஸ் போடுவார்...!!
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 14:36

» வீட்டுக்காரம்மாகிட்டே பம்முறாரே…
by பானுஷபானா Wed 19 Apr 2017 - 13:13

» அப்பாவை விட அம்மா பெரியவங்களா…!?
by rammalar Tue 18 Apr 2017 - 15:17

» தண்ணி போட்டா தலைகீழா தெரியுது...!!
by rammalar Tue 18 Apr 2017 - 15:16

» மாப்பிள்ளையை எதை வெச்சு ஓ.கே செஞ்சீங்க…?
by rammalar Tue 18 Apr 2017 - 15:15

.

வித்தியாசமாக ஒரு பாடலுக்கு குத்தாட்டாம் போடும் நடிகர்

View previous topic View next topic Go down

Sticky வித்தியாசமாக ஒரு பாடலுக்கு குத்தாட்டாம் போடும் நடிகர்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 14 Nov 2011 - 7:15

சோனியா அகர்வால் நடித்து வரும் "ஒரு நடிகையின் வாக்குமூலம்" படத்தில், சோனியாவுடன் சேர்ந்து ஜித்தன் ரமேஷ் ஒரு குத்தாட்டாம் போட்டுள்ளார்.
ஒரு நடிகை தனக்குள்ள ஆசை, விருப்பம், குடும்பம், சொந்தங்கள், அந்த நட்சத்திரங்களின் வாழ்க்கையில் நடக்கும் சோகங்கள் என்று ஒட்டு மொத்த நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்யும் வகையில் டைரக்டர் ராஜ் கிருஷ்ணா "ஒரு நடிகையின் வாக்குமூலம்" என்ற படத்தை இயக்கி வருகிறார். "புன்னகை பூ" கீதா இப்படத்தை தயாரிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை சோனியா அகர்வால் ஹீரோயினாக நடித்து வருகிறார்.




பொதுவாக ஒரு படத்தில் குத்தாட்டம் என்றால் நடிகையை தான் ஆட வைப்பார்கள். ஆனால் நடிகையின் வாக்குமூலத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு நடிகரை ஆட வைத்திருக்கின்றனர். அவர் வேறுயாரும் அல்ல, நம்ம ஜித்தன் ரமேஷ் தான். மறைந்த பின்னணி பாடகி சொர்ணலதாவின் அண்ணன் மகள் ரீமா சொர்ணலதா இந்த பாடலை பாடியிருக்கிறர்.

சோனியாவுடன் குத்தாட்டம் போட்டது பற்றி ரமேஷிடம் கேட்டபோது, பொதுவாக இதுபோன்ற பாடலுக்கு க்ளாமர் நடிகை ஒருவரை ஆட வைப்பது வழக்கம். ஆனால், வித்தியாசமா நான் ஆடியிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இப்போ நிறைய ஈகோ குறைஞ்சு இருக்கு. "கோ" படத்தில் கூட ஒரு பாடலில் நிறைய நட்சத்திரங்கள் தோன்றி டான்ஸ் ஆடினார்கள். இப்படி இருப்பது ரொம்ப நல்ல விஷயம் தானே என்கிறார் சோனியாவுடன் ஆடிய களைப்பில் ரமேஷ். அதுமட்டுமல்ல, சோனியாவுடன் முதலில் ஆட பயந்த ரமேஷ், உடனே டான்ஸ் எல்லாம் கத்துக்கிட்டு ஆடி அசத்தியிருக்கிறாராம். இப்போது, சிம்புவின் அண்ணனாக நடித்திருக்கும் ஒஸ்தி படத்திற்காக காத்திருக்கிறாராம்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வித்தியாசமாக ஒரு பாடலுக்கு குத்தாட்டாம் போடும் நடிகர்

Post by jasmin on Mon 14 Nov 2011 - 15:54

இது என்ன குத்து செய்தியா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum