சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Yesterday at 16:15

» கானல் நீர் -
by சே.குமார் Sun 26 Feb 2017 - 19:59

» மனசு பேசுகிறது : கன்னி மாடம்
by சே.குமார் Sun 26 Feb 2017 - 19:58

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Sun 26 Feb 2017 - 7:20

» படமும் செய்தியும் - தொடர் பதிவு
by rammalar Sun 26 Feb 2017 - 4:40

» 'பீம்' பதிவிறக்கம் புதிய உலக சாதனை
by rammalar Sun 26 Feb 2017 - 4:36

» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
by rammalar Sun 26 Feb 2017 - 4:35

» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
by rammalar Sun 26 Feb 2017 - 4:34

» 3,681 கிலோ தங்கம் வங்கிகளில் முதலீடு
by rammalar Sun 26 Feb 2017 - 4:34

» மஹிந்திராவின் மின்சார கார் அறிமுகம்
by பானுஷபானா Sat 25 Feb 2017 - 15:52

» சொத்துக் குவிப்பு வழக்குச் செலவு: 12 ஆண்டுகளில் ரூ.12.04 கோடி!
by rammalar Fri 24 Feb 2017 - 18:39

» ஹிட்லரின் போன் ரூ.1.62 கோடிக்கு ஏலம்
by rammalar Fri 24 Feb 2017 - 18:37

» நாட்டின் முதல் ஹெலிகாப்டர் நிலையம்: தில்லியில் அடுத்த வாரம் திறப்பு
by rammalar Fri 24 Feb 2017 - 18:34

» தங்கம் கடத்திய காங்., தலைவர் கைது
by rammalar Fri 24 Feb 2017 - 18:32

» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:31

» டில்லி ஏடிஎம்.,ல் போலி ரூ.2000 நோட்டு
by rammalar Fri 24 Feb 2017 - 18:29

» பினாமி சொத்து பறிமுதல் சட்டத்தின் கீழ் 230 வழக்குகள்: வருமான வரித்துறை தகவல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:28

» 7 புதிய கோள்களை கண்டுபிடித்தது நாசா
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» அதிக 'டிபாசிட்' விசாரணை; மூத்த குடிமக்களுக்கு சலுகை
by rammalar Fri 24 Feb 2017 - 18:27

» சூரிய மின் உற்பத்தியை 40 ஆயிரம் மெகாவாட் ஆக உயர்த்த திட்டம் மத்திய மந்திரிசபை ஒப்புதல்
by rammalar Fri 24 Feb 2017 - 18:03

» சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்புக்கு உத்தரவிடுங்கள்: குடியரசுத் தலைவரிடம் திமுக கோரிக்கை
by rammalar Fri 24 Feb 2017 - 18:02

» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
by rammalar Fri 24 Feb 2017 - 18:00

» கூவத்தூர் ரகசியம் காற்றில் கசிகிறது: அந்த 10 நாட்கள்!
by rammalar Fri 24 Feb 2017 - 17:59

» அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளர் சுட்டுக் கொலை: அமெரிக்க இனவெறியன் கைது!
by rammalar Fri 24 Feb 2017 - 17:58

» எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
by rammalar Fri 24 Feb 2017 - 17:56

» கோவை அருகே ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
by rammalar Fri 24 Feb 2017 - 17:55

» இதுவும் உரம் தான்
by ramya karthick Fri 24 Feb 2017 - 14:25

» விவசாயி
by rammalar Wed 22 Feb 2017 - 5:26

» வம்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:25

» கறுப்பு வெள்ளை
by rammalar Wed 22 Feb 2017 - 5:24

» தவணை முறையில் வாழ்நாள் இழப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» வீடு -கவிதை
by rammalar Wed 22 Feb 2017 - 5:23

» குறுக்கு கோடு
by rammalar Wed 22 Feb 2017 - 5:22

» முகமறியா வேண்டுதல்
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

» நல்ல சமாரியனின் நாட்குறிப்பு
by rammalar Wed 22 Feb 2017 - 5:21

.

தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

View previous topic View next topic Go down

Sticky தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by நண்பன் on Tue 15 Nov 2011 - 10:26




நயன்தாராவின் கடைசி படமான தெலுங்கு,
'ஸ்ரீராமராஜ்யம்', தமிழிலும் இதே பெயரில் டப் ஆகிறது. சீதையாக நயன்தாரா,
ராமராக பாலகிருஷ்ணா நடித்துள்ளனர். மற்றும் நாகேஸ்வரராவ், பிரம்மானந்தம்,
கே.ஆர்.விஜயா, ஜெயசுதா, ரோஜா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, பி.ஆர்.கே.ராஜூ.
இசை, இளையராஜா. வசனம் மற்றும் பாடல்கள், பிறைசூடன். பியூச்சர் பிலிம்ஸ்
சார்பில், கிரண் தயாரிக்கிறார். பாபு இயக்குகிறார். ராமாயணத்தில் லவா-குசா
பற்றிய பகுதிகள், பரபரப்பான சம்பவங்களை உள்ளடக்கியது. அதை மையமாக வைத்து
இப்படம் உருவாகியுள்ளது. இந்த சீதைய ஏற்கனவே திரையுலகம் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கு......


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by ஹம்னா on Tue 15 Nov 2011 - 10:34

அம்மணி இனி நடிக்கவே மாட்டாங்களா?



ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by நண்பன் on Tue 15 Nov 2011 - 13:55

ஹம்னா wrote:அம்மணி இனி நடிக்கவே மாட்டாங்களா?
ஏன் பீலிங்கோ அது எங்களுக்கு எங்களுக்கு ஆமா




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by jasmin on Tue 15 Nov 2011 - 14:48

அட பாவமே அப்ப இனி நயன் சீன்கள் நண்பனுக்கு கிடைக்காதா ஐய்யோ பாவம்

jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by *சம்ஸ் on Tue 15 Nov 2011 - 14:53

நல்ல முடிவு வாழ்த்துக்கள் :’|:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by நண்பன் on Tue 15 Nov 2011 - 16:11

jasmin wrote:அட பாவமே அப்ப இனி நயன் சீன்கள் நண்பனுக்கு கிடைக்காதா ஐய்யோ பாவம்
என் பெயரைச்சொல்லி நீங்களும்தான் ஆவென்று பிளந்து கொண்டு பார்க்கிறீர்கள் நான் அவர சொன்னேன் :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: தமிழில் டப் ஆகிறது நயன்தாராவின் கடைசிப்படம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum