சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
by Admin Yesterday at 19:06

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:36

» சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி?
by முனாஸ் சுலைமான் Sun 19 Nov 2017 - 18:12

» தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:58

» தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:56

» நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:55

» வீட்டை வித்துத்தான் வாடகை கொடுக்கணும்...!!
by rammalar Thu 16 Nov 2017 - 14:54

» திரைப்பட பாடல் மூலம் பிரிந்த தம்பதி இணைந்தனர்
by rammalar Thu 16 Nov 2017 - 9:57

» சீட் பெல்ட் அணியாததால் நாளொன்றிற்கு 15 பேர் மரணம்
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
by rammalar Thu 16 Nov 2017 - 9:54

» மொபைல் - ஆதார் இணைப்பு: 3 புதிய வசதிகள் அறிவிப்பு
by rammalar Thu 16 Nov 2017 - 9:53

» தகவல் துணுக்குகள்
by rammalar Wed 15 Nov 2017 - 9:31

» வீர, தீர குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:29

» இந்தியர்களுக்கு விசா விதிகளை தளர்த்த ஜப்பான் முடிவு
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» ஆஹா… இவரல்லவா டாக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:27

» கழிப்பறை கட்ட விழிப்புஉணர்வு ஏற்படுத்திய மாணவியை சுகாதார தூதுவராக்கிய கலெக்டர்!
by rammalar Wed 15 Nov 2017 - 9:26

» ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு ஆந்திர அரசு விருதுகள் அனுஷ்கா, அஞ்சலிக்கு நந்தி விருது
by rammalar Wed 15 Nov 2017 - 9:24

» நடிகை இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» ‘பில்லா பாண்டி’ படத்தில் ஹீரோயினாக இந்துஜா.
by rammalar Wed 15 Nov 2017 - 9:21

» திட்டிவாசல் – திரைப்படம்
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கிளாமர் செய்யுமளவுக்கு இன்னும் பக்குவப்படலை! – இந்துஜா
by rammalar Wed 15 Nov 2017 - 9:19

» கவிதைகள் - தீபக் (தொடர் பதிவு)
by rammalar Tue 14 Nov 2017 - 18:53

» முதுமை!!! - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:51

» தொட்டில் மீன்கள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:50

» கவிதை பக்கம் - பொதிகை சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» அவள் எய்த அம்பு!
by rammalar Tue 14 Nov 2017 - 18:49

» கனவு தேவதை - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:48

» நீ பறிக்கத் தவறிய மருதாணி...!
by rammalar Tue 14 Nov 2017 - 18:47

» கொட்டித் தீர்க்க இடம் தேடி - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:46

» அது என்ன ரகசியம் - கவிதை
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» பறவையான சிறகு
by rammalar Tue 14 Nov 2017 - 18:45

» கவிதை துளிகள் - பொதிகைச் சாரல்
by rammalar Tue 14 Nov 2017 - 18:44

» முதிய வயதிலும் வடம் பிடித்து….(கவிதைகள்)
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» மிக அருகில் குழந்தைகள்
by rammalar Tue 14 Nov 2017 - 18:43

» கண்களில் ஒற்றிக் காப்பாற்றுவோம்!
by rammalar Tue 14 Nov 2017 - 18:42

.

நல்ல கிளப்புரனுங்கட பீதிய

View previous topic View next topic Go down

Sticky நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya on Thu 17 Nov 2011 - 18:36

முதல் கதை :


அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில்

ஒரு சிறு கிராமம்...


சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...

அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில்

ஒரு நாயை வளர்த்து வந்தார்...


அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி

அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...


யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...


இரண்டாம் கதை :

அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்...

எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு

சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில்

பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து

கொண்டு இருந்தார்...அப்போது ஒரு போன் கால் வந்தது...

விஷயம் என்ன வெனில் அவரது இரு

குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு

மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில்

இருக்கிறார்கள் என்று...

அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு ஒரு போன் கால் வந்தது...

அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயை

எடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


பிறகு அவர் தம்பி நேரிலே வந்து

அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து

இறந்து விட்டார் என்று சொன்னார்..


அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...


மூன்றாம் கதை :


ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு

புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன்

எழுந்து நின்று HIJACK என கத்தினான்...

அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்து

தங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..


அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக

கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...


இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து

வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...


நான்காம் கதை :


அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை

சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை

லவட்டி கொண்டு போனது...


பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது..


வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி ..

நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...


பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோ

னு பீலா வுட்டுச்சாம்...


அத்த நம்புன அந்த காக்கா பக்கி

வாய தொறந்த உடனே.. நரி வடையை

தூக்கினு ஓடிடிச்சாம்...


அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது

தான் இந்த கதையின் நீதி...

முதல் கதையின் நீதி :

அட..நாயிக்கு யாராச்சும்

தண்ணி வைங்கப்பா...
இரண்டாம் கதையின் நீதி :

தம்பி..டீ இன்னும் வரல..
மூன்றாம் கதையின் நீதி :

நல்லா கெளப்புறானுங்கடா

பீதியை..

நான்காம் கதையின் நீதி :

வடை போச்சே...

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by பர்ஹாத் பாறூக் on Thu 17 Nov 2011 - 18:40

வடை போச்சே... :!.: :!.: :!.: :!.:
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya on Thu 17 Nov 2011 - 18:50

[quote="பர்ஹாத் பாறூக்"]வடை போச்சே... [/quot

அண்ணா பாத்து தலை உடைய போகுது

nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by பர்ஹாத் பாறூக் on Thu 17 Nov 2011 - 19:11

[quote="nithya"]
பர்ஹாத் பாறூக் wrote:வடை போச்சே... [/quot

அண்ணா பாத்து தலை உடைய போகுது


பாச மலருக்கு நன்றி.. )(( )(( (சிட்டுவேசன் சோங்கு : ரெத்தத்தின் ரெத்தமே என் இனிய உடன் பிறப்பே)
நானும் ரொம்ப நாளா சுவத்தில மண்டைய
முட்டிக்கிறன் இப்படி யாராவது சொல்லிருக்கிறீங்களா..??
avatar
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by நண்பன் on Thu 17 Nov 2011 - 19:15

கதைகள் அனைத்தும் சூப்பர்
தொடருங்கள் :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by ஹம்னா on Thu 17 Nov 2011 - 19:27

:) :) :)


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by nithya on Thu 17 Nov 2011 - 19:33


nithya
புதுமுகம்

பதிவுகள்:- : 46
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: நல்ல கிளப்புரனுங்கட பீதிய

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum