சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது

Go down

Sticky தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது

Post by *சம்ஸ் on Fri 18 Nov 2011 - 10:29

தி.மு.க. எம்.பி, நடிகர் ரித்தீஸ் நில அபகரிப்பு வழக்கில் கைது
தி.மு.க., எம்.பி.யும் சினிமா நடிகருமான ரித்தீஷ் நில மோசடி வழக்கில், நேற்று முன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டார். போலி ஆவணங்களை தயார் செய்து, 1.5 கோடி இந்திய ரூபாய் மதிப்பு நிலத்தை அபகரித்தார் என்பது இவர் மீதான குற்றச்சாட்டு, கைதான ரித்தீஷ், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இராமநாதபுரம் தொகுதியில் இருந்து, தி.மு.க. சார்பில் லோக்சபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நடிகர் ரித்தீஷ். காஞ்சிபுரம் மாவட்ட பொலிஸார் மயிலாப்பூரில் உள்ள, நடிகர் ரித்தீஷ் வீட்டில் கைது செய்து, காஞ்சிபுரம் எஸ்.பி, அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

காலை 11 மணிக்கு நடிகர் ரித்தீஷ் பொலிஸ் வேனில் ஏற்றப்பட்டு, ஸ்ரீ பெரும்புதூர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு திரண்டிருந்த தி.மு.க., வினர் “பொய் வழக்கு போடாதே” என கோஷங்கள் எழுப்பினர்.

காலை 12 மணிக்கு, ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் ரித்தீஷ் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி, நீதிபதி அப்துல் மாலிக் உத்தரவிட்டார். ரித்தீஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபுமுத்துமீரான், நீதிபதியிடம் ரித்தீஷை, புழல் சிறைக்கு அனுப்பும்படி கோரினார்.

ஆனால், “ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவோர். வேலூர் சிறைக்கு அனுப்பட வேண்டும் என மேல்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, ரித்தீஷ், வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்படுவார்’ என, நீதிபதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவருக்கு சிறையில் முதல் வகுப்பு அறை ஒதுக்கும்படி வழக்கறிஞர் கோரினார். அதற்கு நீதிபதி சம்மதம் தெரிவித்து உத்தரவிட்டார்.

நீதிமன்றத்திற்கு வெளியே, தி.மு.க. மாவட்டச் செயலாளர் அன்பரசன் தலைமையில் திரண்டிருந்த தி.மு.க.வினர், பொலிசுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர் நீதிமன்றத்திலிருந்து நடிகர் ரித்தீஷை பொலிஸார், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவம¨னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த பின், அவர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இது குறித்து கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறும்போது, “நடிகர் ரித்தீஷ் மீது, ஆள் மாறாட்டம், மோசடி, நிலம் அபகரிப்பு, ஏமாற்றுதல் என ஆறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாமிகண்ணு என்பவர் கொடுத்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய போது, நடிகர் ரித்தீஷ் போலி ஆவணங்கள் தயாரித்து, நில மோசடி செய்தது தெரியவந்தது. அதன் பின்னரே அவரை கைது செய்தோம். இது தொடர்பாக பிரதமர் மற்றும் லோக்சபா சபாநாயகருக்கு தகவல் அனுப்பியுள்ளோம். இவ்வழக்கு தொடர்பாக, சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களிடமும் விசாரணை நடத்த உள்ளோம்” என்றார்.

ரித்தீஷ் கூறும்போது, அ.திமு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. அதுபோல் இதுவும் ஒரு பொய் வழக்கு இதை முறைப்படி நீதிமன்றத்தில் சந்திப்பேன்’ என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum