சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

லாராவை முந்திய காலிஸ்

Go down

Sticky லாராவை முந்திய காலிஸ்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 18 Nov 2011 - 10:46

தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பேட் செய்தது. கேப்டன் ஸ்மித் சிறப்பான தொடக்கத்தை தரத் தவறினார். 11 ரன்னில் ஜான்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அம்லாவும் (19) ஏமாற்றம் அளித்தார். 3வது விக்கெட்டுக்கு வந்த காலிஸ் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார்.


முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்திய அவர், 3வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் மூலம், டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்கள் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் லாராவை (11,953 ரன்) முந்தி 4வது இடத்துக்கு முன்னேறினார். தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் 12,000 ரன்களை கடந்த காலிஸ் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

தொடக்க ஆட்டக்காரர் ரூடால்ப் 30 ரன்னில் வெளியேறினார். 5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பிரின்ஸ், டிவில்லியர்ஸ் பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்து அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தந்தனர். டிவில்லியர்ஸ் 64, பிரின்ஸ் 50 ரன்னில் ஆட்டமிழந்தனர். 62 ஓவர் முடிவில் தென் ஆப்ரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களுடன் இருந்தது. பவுச்சர் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் அடித்த முதல் 5 வீரர்கள் பட்டியல்:

வீரர் போட்டி ரன் 100
சச்சின் (இந்தியா) 183 15,086 51
டிராவிட் (இந்தியா) 159 12,979 36
பாண்டிங் (ஆஸி.) 156 12,495 39
காலிஸ் (தெ.ஆ.) 147 12,003 40
லாரா (வெ.இ.) 131 11,953 34
நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum