சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Yesterday at 14:00

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Yesterday at 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்

View previous topic View next topic Go down

Sticky இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்

Post by *சம்ஸ் on Fri 18 Nov 2011 - 10:47

இலங்கை -பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான
மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று டுபாயில்




இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதும் 3வது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று டுபாயில்
இடம்பெறுகிறது. இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதிய 2 ஒருநாள் போட்டிகளில் இரு
அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகள் வீதம் வென்று சமநிலையில் உள்ளன.
இதேவேளை இன்று இடம் பெறும் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த
போட்டியாகும். இப்போட்டியில் இரண்டு அணிகளும் வென்றால் மாத்திரமே தொடரைக் கைப்பற்ற
முடியும்.

இலங்கை அணியைப் பொறுத்த வரையில் டில்சான் தலைமையிலான அணியினர் 2வது
ஒருநாள் போட்டியில் சிறப்பான துடுப்பாட்டம், பந்து வீச்சின் மூலம் இலங்கை அணி
வெற்றியீட்டியது.
அதேபோல் இன்று இடம்பெறும் போட்டியையும் இலங்கை அணி பந்து வீச்சு, துடுப்பாட்டம்
என்பனவற்றில் சற்று நிதானமாக செயற்பட்டு தொடரைக் கைப்பற்ற வேண்டிய நிலையில் உள்ளனர்.
இலங்கை அணி சார்பாக தரங்க, மஹேல ஜயவர்தன ஆகியோர் துடுப்பாட்டத்தில் சிறப்பாக
பிரகாசித்ததாலும் பந்து வீச்சில் மலிங்க, டில்கார பெர்ணான்டோ ஆகியோரின் பந்து
வீச்சாலும் இலங்கை அணி 25 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இதேவேளை இலங்கை அணியில் சுரங்க லக்மாலுக்குப் பதிலாக சானக்க வெலகெதரவை அணியில்
இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். சுரங்க லக்மாலுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால்
அவர் ஒருநாள் மற்றும் 20க்கு 20 போட்டிகளில் இருந்து விலகிக் கொண்டதை அடுத்தே
சானக்க வெலகெதர அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

அவரை இணைத்துக்கொள்ள
விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அனுமதி வழங்கி இருந்தார் என்பது
குறிப்பிடத்த க்கது.
இதேவேளை இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியும் தாங்கள் வெல்ல வேண்டிய கட் டாய
நிலையில் உள்ளதால் அவ்வணியும் பந்து வீச்சு, களத்தடுப்பு, துடுப்பாட்டம் என்பவற்றில்
சற்றுக் கவனம் செலுத்தி வெல்லும் முனைப்பில் இருக்கும் என்பது உறுதி.
எது எப்படியோ, இலங்கை அணி இப்போட்டியில் சகலதுறையிலும் பாகிஸ்தான் வீரர்களை வீழ்த்தி
வெல்லக்கூடிய நிலையில் உள்ளது என்று அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் மாவன்
அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆட்டம் இரண்டு அணிக்கும் பலத்த எதிர்பார்ப்பாக இருக்கும் என்பதில்
ஆச்சரியமில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69195
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum