சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தத்துவ கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 16:10

» பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
by rammalar Yesterday at 5:30

» ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
by rammalar Yesterday at 5:10

» எல்லாம் பிறர்க்காகவே!
by rammalar Yesterday at 5:07

» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
by rammalar Yesterday at 5:05

» ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
by rammalar Yesterday at 5:04

» அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
by rammalar Yesterday at 5:02

» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
by பானுஷபானா Sat 23 Sep 2017 - 15:20

» மனசு : ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:18

» மனசு பேசுகிறது : மன்னவன் பேரைச் சொல்லி...
by சே.குமார் Sat 23 Sep 2017 - 11:08

» உன் ஞாபங்கள் வலிக்கிறது
by கவிப்புயல் இனியவன் Sat 23 Sep 2017 - 10:58

» உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
by rammalar Fri 22 Sep 2017 - 15:07

» விநோதமான வேலை!
by rammalar Fri 22 Sep 2017 - 15:06

» மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
by rammalar Fri 22 Sep 2017 - 13:16

» மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
by rammalar Fri 22 Sep 2017 - 13:15

» இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
by rammalar Fri 22 Sep 2017 - 13:14

» 18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 13:13

» அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
by rammalar Fri 22 Sep 2017 - 13:12

» போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
by rammalar Fri 22 Sep 2017 - 13:11

» மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
by rammalar Fri 22 Sep 2017 - 12:48

» திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
by rammalar Fri 22 Sep 2017 - 12:47

» டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
by rammalar Fri 22 Sep 2017 - 12:45

» செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
by rammalar Fri 22 Sep 2017 - 12:36

» இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:34

» டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
by rammalar Fri 22 Sep 2017 - 12:33

» அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
by rammalar Fri 22 Sep 2017 - 12:32

» தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
by rammalar Fri 22 Sep 2017 - 12:31

» தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்:
by rammalar Fri 22 Sep 2017 - 12:30

» பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
by rammalar Fri 22 Sep 2017 - 12:29

» விஷ சேவல் கோழி மீன்
by rammalar Fri 22 Sep 2017 - 12:28

» கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
by rammalar Fri 22 Sep 2017 - 12:27

» சினிமா : கோதா (ഗോദ - மலையாளம்)
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:55

» ஊர்க்குழம்பின் ஊடாக...
by சே.குமார் Wed 20 Sep 2017 - 5:54

.

எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 21 Nov 2011 - 8:36

First topic message reminder :

தமிழ் சினிமாவில் நடிக்க, தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி பெருமிதம் கொள்கிறார். பாலில் தோய்த்து எடுத்த முத்துகள் போல, தன் அழகான சிரிப்பாலும், கண்மூடி தூங்கினாலும் கனவோடு வந்து நிற்கும் அழகிய முகம் ஹன்சிகாவுடையது.
தனுஷில் தொடங்கி ஜெயம் ரவி, விஜய் என்ற விறுவிறுவென முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு வருகிறார் ஹன்சிகா. கடைசியாக விஜய்யுடன், இவர் நடித்த வேலாயுதம் படம் ஹிட்டானது, ஹன்சிகாவை ரொம்பவே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் பட புகழ் ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது பற்றி ஹன்சிகா கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது. இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்குள், நல்ல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு, லட்சியம், எல்லாம் என்று கூறியுள்ளார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by kalainilaa on Mon 21 Nov 2011 - 13:53

நண்பன் wrote:
kalainilaa wrote:
ஹன்சிக்காகிட்ட நெருங்க முடியுமா பாருங்க சார் நல்லாப் பாருங்க

நாங்கள் எலலம் ரொம்ப நல்லவர்கள்
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Mon 21 Nov 2011 - 13:54

kalainilaa wrote:
நண்பன் wrote:
kalainilaa wrote:
ஹன்சிக்காகிட்ட நெருங்க முடியுமா பாருங்க சார் நல்லாப் பாருங்க

நாங்கள் எலலம் ரொம்ப நல்லவர்கள்

நீங்க சரியாப்பார்க்க வில்லை



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by kalainilaa on Mon 21 Nov 2011 - 13:56


நீங்க சரியாப்பார்க்க வில்லை

[/quote]

ஐயோ பயமா இருக்கு
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Mon 21 Nov 2011 - 13:59

kalainilaa wrote:
நீங்க சரியாப்பார்க்க வில்லை


ஐயோ பயமா இருக்கு [/quote]டோன்ட் வெரி வாருங்கள் நிறைய உள்ளது தருகிறேன் பேபி ஐஸ் சாப்பிடுங்க


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by kalainilaa on Mon 21 Nov 2011 - 14:00

நண்பன் wrote:
kalainilaa wrote:
நீங்க சரியாப்பார்க்க வில்லை


ஐயோ பயமா இருக்கு
டோன்ட் வெரி வாருங்கள் நிறைய உள்ளது தருகிறேன் பேபி ஐஸ் சாப்பிடுங்க [/quote]

நன்றி
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Mon 21 Nov 2011 - 14:01

என்னைப் பார் யோகம் வரும் என்னை மட்டும் பார் (*(:



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by kalainilaa on Mon 21 Nov 2011 - 14:03

நண்பன் wrote:என்னைப் பார் யோகம் வரும் என்னை மட்டும் பார் (*(:

தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது வருது
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Mon 21 Nov 2011 - 14:05

kalainilaa wrote:
நண்பன் wrote:என்னைப் பார் யோகம் வரும் என்னை மட்டும் பார் (*(:

தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது தூக்கம் வருகிறது வருது
இன்னும் சின்னப்புள்ளயாவே இருக்காரு இவரு ஹி ஹி



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by எந்திரன் on Mon 21 Nov 2011 - 14:18

அட நான் பார்க்க வில்லையே அடுத்த படத்தில் உன்னைப் பார்க்கிறேன் என்னுடன் டூயட் பாட நீ ரெடியா :{:*):
avatar
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by பானுஷபானா on Mon 21 Nov 2011 - 14:19

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா


மறுபடியும் புறாமை எரியுது எரியுது

வெறும் 20 தான் நாங்க என்ன 120துன்னா சொன்னோம் ஓவாரா இல்லை
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16587
மதிப்பீடுகள் : 2157

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by அப்துல்லாஹ் on Mon 21 Nov 2011 - 14:31

பானுகமால் wrote:
நண்பன் wrote:நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா


:!.: :!.: :!.: :!.: :#.: :#.: :#.: :#.: :#.: :} :} :} :} ஒன்டு திரிசா :,;: :,;: :,;: :,;: :,;:
avatar
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Mon 21 Nov 2011 - 16:21

அப்துல்லாஹ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:நிலவைப் பார்த்தாப்போல் உள்ளது
ஹன்சிகா ஹன்சிகா


ஒன்டு திரிசா
உங்களைத் திருத்தவே முடியாதுப்பா ஆள விடுங்கன்சிகா நீ எங்கே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 17:12

எந்திரன் wrote:அட நான் பார்க்க வில்லையே அடுத்த படத்தில் உன்னைப் பார்க்கிறேன் என்னுடன் டூயட் பாட நீ ரெடியா :{:*):
:”: :”: :!.:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by kalainilaa on Fri 30 Dec 2011 - 17:21

நண்பன் wrote:
எந்திரன் wrote:அட நான் பார்க்க வில்லையே அடுத்த படத்தில் உன்னைப் பார்க்கிறேன் என்னுடன் டூயட் பாட நீ ரெடியா :{:*):
:”: :”: :!.:
:’|: :’|: :’|:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by நண்பன் on Fri 30 Dec 2011 - 17:25

kalainilaa wrote:
நண்பன் wrote:
எந்திரன் wrote:அட நான் பார்க்க வில்லையே அடுத்த படத்தில் உன்னைப் பார்க்கிறேன் என்னுடன் டூயட் பாட நீ ரெடியா :{:*):
:”: :”: :!.:
:’|: :’|: :’|:
#+ #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum