சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

Go down

Sticky யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

Post by நண்பன் on Tue 18 Jan 2011 - 10:47

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிரீடம் அணிவிக்கப்பட்டு மலர்கள் தூவி மேள தாளத்துடன் வரவேற்கப்பட்டார்.

தேசிய பொங்கல் விழா நேற்று திங்கட்கிழமை காலை யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த விசேட பந்தலில் இடம்பெற்றது. இதில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பொங்கல் பால் ஊற்றி பொங்கல் அரிசி போட்டு பொங்கல் விழாவை ஆரம்பித்து வைத்தார்.

பொங்கல் விழாவைத் தொடர்ந்து 41 விவசாயிகளுக்கு 41 உழவு இயந்திரங்களையும் 34 இந்து ஆலயங்களுக்கான புனரமைப்புக்கென 34 இலட்சம் ரூபா நிதியுதவியையும் 100 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 100 மடிக் கணினிகளையும் ஜனாதிபதி வழங்கினார்.

இந்த விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கினர்.

இப்பொங்கல் விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,மத விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன, பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட எம்.பி. அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஐ.தே.க. வின் யாழ்.மாவட்ட எம்.பி. திருமதி விஜயகலா மகேஸ்வரன், ஈ.பி.டி.பி.யின் யாழ்.மாவட்ட எம்.பி. அலன்ரின் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி,யாழ்.மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் மதத் தலைவர்கள்,பிரமுகர்கள் உட்பட பெருமளவிலான பாடசாலை மாணவர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.

இவ்விழாவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சிறிதுநேரம் தமிழில் உரையாற்றிய அதேவேளை தேசியகீதம் சிங்கள மொழியிலேயே பாடப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

Post by ஹம்னா on Tue 18 Jan 2011 - 18:32

:”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

Post by இன்பத் அஹ்மத் on Tue 18 Jan 2011 - 18:51

:”@: :”@:
avatar
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: யாழ்ப்பாணப் பொங்கல் விழாவில் ஜனாதிபதிக்கு கோலாகல வரவேற்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum