சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

Go down

Sticky சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு

Post by *சம்ஸ் on Tue 22 Nov 2011 - 6:26

சிங்கப்பூர் பிரதமருடன் மன்மோகன்சிங் சந்திப்பு: இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு
சிங்கப்பூரில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் அந் நாட்டு பிரதமர் லீ செய்ன் லுங்கை சந்தித்தார். அப்போது இந்தியாவில் முதலீடு செய்யுமாறு சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

மேற்கு நாடுகளில் போலவே கிழக்கு நாடுகளிலும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த “கிழக்கு நோக்கி” என்ற கொள்கையை இந்தியா உருவாக்கி உள்ளது.

அதன்படி, கீழ்த்திசை நாடுகளுடன் உறவை மேம்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன் ஒரு அங்கமாக, சிங்கப்பூரில் இரண்டு நாள் பயணமாக பிரதமர் மன்மோகன்சிங் சென்றார்.

சிங்கப்பூர் சென்ற அவர், நேற்று முன்தினம் நண்பகலில் அந்த நாட்டு பிரதமர் லீ செய்ன் லுங்கை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்ய சிங்கப்பூர் நிறுவனங்கள் வர வேண்டும் என மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார்.

அதைத் தொடர்ந்து மன்மோகன்சிங் மற்றும் அவருடைய மனைவி குர்சான் கவுர் ஆகியோருக்கு சிங்கப்பூர் பிரமர் லீ மதிய விருந்து அளித்து உபசரித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், “சிங்கப்பூருட னான உறவுக்கு இந்திய அரசு மிகுந்த முக்கியத்தும் அளிக்கிறது. மிகப் பெரும் பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ள சிங்கப்பூர், வளரும் நாடுகள் அனைத்துக்கும் முன்னுதாரணமாக விளங்குகிறது.

இந்தியாவின் உட்கட்டமைப்பு துறையில் மதிப்பு மிக்க பங்குதாரராக சிங்கப்பூர் இருக்கிறது. ஆசியாவின் நாடுகளில், இந்தியாவுடன் அதிக அளவில் வர்த்தகம் மற்றும் முதலீடு செய்வதில் சிங்கப்பூர் முன்னிலை வகிக்கிறது.

சிங்கப்பூரில் இருந்து பெரிய அளவிலான முதலீடு, தொழில்நுட்பம், மனிதவள மேம்பாடு போன்றவற்றை வரவேற்கிறோம்” என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum