சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் கதரீன் நாளை வருகிறார்

Go down

Sticky ஐ.நா. உதவி செயலாளர் நாயகம் கதரீன் நாளை வருகிறார்

Post by நண்பன் on Tue 18 Jan 2011 - 10:56

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் வெள்ள
அனர்த்தத்தை நேரடியாக மதிப்பீடு செய்வதற்காக ஐ.நா. வின் உயரதிகாரியான
கதரீன் பிராக் நாளை புதன்கிழமை வருகைதரவுள்ளார்.

மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. வின்
உதவிச் செயலாளர் நாயகமும் அவசர நிவாரண பிரதி ஒருங்கிணைப்பாளருமான கதரீன்
பிராக் மூன்று தினங்கள் இலங்கையில் தங்கியிருப்பார்.

இலங்கைக்கான அவரின் முதலாவது விஜயமாக இது
அமைகிறது. தங்கியிருக்கும் மூன்று நாட்களில் கதரீன் அரசாங்கத்தினதும் உதவி
வழங்குவோரினதும் உதவி முகவரமைப்புகளினதும் பிரதிநிதிகளைச் சந்திப்பார்.
அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் செல்வதுடன், வடக்கே
இடம்பெயர்ந்து திரும்பிச் சென்றுள்ள மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று
நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

இலங்கையின் சகல மனிதாபிமானத் தேவைகளை
மதிப்பீடு செய்வது தொடர்பில் திருமதி பிறாக்கின் விஜயம் அமைந்திருக்கிறது.
ஐ.நா.வானது மனிதாபிமான நிவாரண உதவிகளை இலங்கைக்கு வழங்கி வரும் நிலையில்,
மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிலைமைகளை அவதானிப்பதற்கு பிராக்
வருகைதருவதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்தது.

கதரீன் பிராக்கின் விஜயத்தின்போது
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அவசர நிதியை வழங்குவதற்கான வேண்டுகோள்
விடுத்தும் செயற்திட்டத்தை அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum