சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Today at 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

தற்போது வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா ஜெயிக்க மாட்டார்

Go down

Sticky தற்போது வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயலலிதா ஜெயிக்க மாட்டார்

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 24 Nov 2011 - 10:06

மது விலையை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திடுங்கள், மக்களை கசக்கிப் பிழியும் விலை ஏற்றத்தை குறைத்திடுங்களென, ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார். விழுப்புரத்தில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை தாங்கிப் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்றீர்கள். வரலாற்றில் இல்லாத விலை ஏற்றத்தைத் தந்துள்ளார்கள்.1,390 கோடி ரூபாய் அளவில் மது விலையை ஏற்றினீர்கள், நாங்கள் எதாவது வாய் திறந்தோமா. மதுவில் எவ்வளவு வேண்டுமானாலும் ஏற்றிக் கொள்ளுங்கள். மற்ற பொருட்களின் விலையை குறைத்திடுங்கள். தமிழக பட்ஜெட் 64 ஆயிரம் கோடி ரூபாய். இதில், 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு திடீரென விலை உயர்த்தி மக்களை கசக்கிப் பிழியுமளவிற்கு ஏற்றி விட்டனர். தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டில் மட்டும் 16,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடந்த 15 ஆண்டில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஆடு, மாடு இலவசம் வேண்டாம். வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா விலைவாசி உயர்வு என்ற தண்டனையை கொடுத்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை வரலாறு காணாத அளவுக்கு பஸ் கட்டணம் உயர்ந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு திமுக ஆட்சியில் பால் விலை உயர்த்தப்பட்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஜெயலலிதா பால்விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார். ஆனால் அவர் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் பால் விலையை உயர்த்தியுள்ளார். 6 மாதமாக ஆட்சி நடத்தியுள்ள ஜெயலலிதா தற்போது மாதிரி வாக்கெடுப்பு நடத்தினால் ஒரு தொகுதியில்கூட ஜெயிக்க மாட்டார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum