சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Go down

Sticky 8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Nov 2011 - 8:46

லண்டனில் உள்ள ஸ்டோக் நியுவிங்டோன் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் ஹார்லி ஜோர்டான் (Harry Jordan) இந்த வயதிலான சிறுவர்கள் அனைவரும் கம்பிட்டரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம்.

ஆனால், மார்பிள் கற்கள் (பளிங்கு கற்கள்) மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஹார்லி Online 'ஆன்-லைன்' மூலமாக பளிங்கு கற்கள் வர்த்தகத்தில் இருக்கிறான். ஆறு வயதிலேயே இந்த வர்த்தகத்தில் குதித்த ஹார்லி, தனி இணையதளத்தை உருவாக்கி இரண்டு ஆண்டுகளாக மார்பிள் கற்களை விற்பனை செய்து வருகிறான்.
குறைந்தது ரூ.480 முதல் ரூ.36 ஆயிரம் வரை விதம் விதமான பளிங்கு கற்கள் இவனுடைய இணையதளத்தில் கிடைக்கின்றன. பளிங்கு கற்களின் தரத்தை கண்டுபிடிப்பதிலும் ஹார்லி கில்லாடியாக இருக்கிறான்.

உலகிலேயே மிகவும் வயது குறைந்த தொழிலதிபர் என்ற இடத்தை பெற்ற ஹார்லிக்கு அவனுடைய தாயார் டயானா உதவியாக இருக்கிறார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: 8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Post by அப்புகுட்டி on Fri 25 Nov 2011 - 10:29

:!+: :!+: :!+:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: 8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 13:51

ஹார்லி ஜோர்டான் இன்னும் சிறப்புடன் வெற்றியை அடைய வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: 8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Post by lafeer on Fri 25 Nov 2011 - 18:46

நமக்கு ஒன்லைன்ல அரட்டை அடிக்கிறத விட்டா வேறு ஒரு வேலையும் இல்லை
avatar
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

Sticky Re: 8 வயது சிறுவன் Online மூலம் பளிங்கு கற்கள் விற்பனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum