சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Today at 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Go down

Sticky மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Nov 2011 - 9:09

"கிரிக்கெட்டின் கடவுளாக" அனைவராலும் போற்றப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வரலாற்றில் 100வது சதமடித்து சதத்தில் சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 94 ரன்களில் ஆட்டமிழந்து அவர் ரசிகர்களுக்கு ‌பேரதிர்ச்சியை ஏற்படுத்தினார்


1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி, பாகிஸ்தானிற்கு எதிராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கர், இதுவரை 182 டெஸ்ட் போட்டிகளிலும், 453 ஒருநாள் போட்டிகளிலும், 285 முதல்தர போட்டிகளிலும் பங்கேற்று விளையாடியுள்ளார். 182 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின், 51 சதங்களும், 63 அரைசதங்களும் அடித்துள்ளார். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 48 சதங்களும், 95 அரைசதங்களையும் கடந்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில், சச்சின் 63 அரை சதங்களை கடந்ததன் மூலம், அதிக அரைசதமடித்த வீரர்கள் பட்டியலில், ஆஸ்திரேலிய வீரர் ஆலன் பார்டருடன் (63) முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில், இதுவரை 99 சதங்களை கடந்துள்ள சச்சின் டெண்டுல்கர், 1 சதம் அடித்து, சதத்தில் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்தனர். ஆனால், அவர்களுக்கு இங்கிலாந்து தொடர் மற்றும் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏமாற்ற‌மே மிஞ்சியது. இந்நிலையில், 3வது போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 2 நாட்கள் தொடர்ந்து விளையாடி 590 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. போட்டியின் 3வது நாளில், தனது முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி துவக்க வீரர்கள் சிறப்பானதொரு துவக்கத்தை ஏற்படுத்தித் தந்தனர். சேவக் 37 ரன்களிலும், காம்பீர் 55 ரன்களிலும், டிராவிட் 82 ரன்களிலும் லட்சுமண் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

முடிவே முக்கியம்...சாதனை அல்ல : காம்பீர் - சாதனை நிகழ்த்துவது என்பது அவரவர் தனிப்பட்ட விசயம். நான், இப்போட்டியில் முடிவையே பெரிதும் எதிர்பார்த்துள்ளதாகவும், சச்சின் சாதனையை பொருட்டாக நினைக்கவில்லை என்று அணி வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆவலுடன் உள்ளேன் - கும்மின்ஸ் : ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருடன் விளையாட தான் ஆவலாக உள்ளதாக ஆஸி., அணியின் இளம் வீரர் பேட் கும்மின்ஸ் கூறியுள்ளார். 18 வயதான கும்மின்ஸ், அறிமுகமான முதல் போட்டியிலேயே 7 விக்கெட்களை வீழ்த்தி, தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான டெஸ்‌ட் தொடரை வென்றதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by puthuvaipraba on Fri 25 Nov 2011 - 9:19

ம்ம்..ச்ச்.. சரி. பொறுத்திருப்போம். எவ்வளவோ செஞ்சிட்டாரு. . . இத செய்ய மாட்டாரா. . .


puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Nov 2011 - 9:44

puthuvaipraba wrote:

ம்ம்..ச்ச்.. சரி. பொறுத்திருப்போம். எவ்வளவோ செஞ்சிட்டாரு. . . இத செய்ய மாட்டாரா. . .


ஆமா ஆமா சாதாரணமா சாதிச்சிடுவாரு அனைவரது எதிர்பாரப்புதான் தோற்கச்செய்கிறது தோற்றதாக ஏமாறுகிறாங்க




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 13:03

காத்திருப்போம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by jasmin on Fri 25 Nov 2011 - 13:08

கிரிக்கெட் என்பது விளையாட்டு டெண்டுல்கர் வேண்டுமென்றா சதம் அடிக்காமல் விடுகிறார் எதொ சருக்குது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 13:13

jasmin wrote:கிரிக்கெட் என்பது விளையாட்டு டெண்டுல்கர் வேண்டுமென்றா சதம் அடிக்காமல் விடுகிறார் எதொ சருக்குது
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மீண்டும் சொதப்பிய டெண்டுல்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum