சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Today at 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Yesterday at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Yesterday at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Yesterday at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Go down

Sticky பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 9:43

பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி
ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் டில்லியில் உள்ள சி. பி. ஐ. தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ. பி. சைனி முன்னிலையில் நடைபெற்றது.

அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, கனிமொழி உள்ளிடட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இருந்தனர்.

எச். டி. எப். சி. வங்கியின் உதவி துணைத் தலைவர் உதய் சகாஸ்ராபுத்தேயிடம் குறுக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருந்த போது சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, ஹரிநாயர், கவுதம் தோஷி, சுரேந்திர பைபரா ஆகிய 5 அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது பற்றிய தகவல் கிடைத்தது.

அப்போது அவர்கள் 5 பேரும் தங்கள் இருக்கையில் இருந்து துள்ளி எழுந்து ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். உறவினர்களுடனும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். சிலருடைய உறவினர்கள் இனிப்பும் வழங்கினார்கள். பிணை பெற்ற 5 பேருக்கும், அவர்களுடைய உறவினர்களுக்கும் ஆ. ராசா, கனிமொழி உள்ளிட்ட மற்றவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனால் நீதிமன்ற அறையில் சிறிது நேரம் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களையும், நிருபர்களையம் பார்த்து ‘விசாரணைக்கு இடையூறாக இருக்காதீர்கள் வெளியே போங்கள்’ என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Post by ஹம்னா on Fri 25 Nov 2011 - 12:46

:) :”@:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Post by நண்பன் on Fri 25 Nov 2011 - 13:53

சின்ன மகிழ்ச்சி குடும்பத்தாருக்கு.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Post by jasmin on Fri 25 Nov 2011 - 16:22

ஏதோ ஆர்வ கோளாறு கத்திட்டாங்க விடுங்க நீதியரசரே ..பாவம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: பிணை கிடைத்ததால் கொண்டாட்டம் உறவினர்களை கண்டித்த நீதிபதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum