சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

Latest topics
» சேனையின் நுழைவாயில்.
by *சம்ஸ் Yesterday at 13:13

» பயணங்கள் முடிவதில்லை...
by *சம்ஸ் Mon 11 Dec 2017 - 13:38

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Sat 9 Dec 2017 - 17:23

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 7 Dec 2017 - 17:50

» வாக்கிங் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:26

» மல்லிகா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 7 Dec 2017 - 14:02

» கமலை சந்தித்த ரூபா ஐ.பி.எஸ்.,
by பானுஷபானா Wed 29 Nov 2017 - 14:49

» இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிள் திருமணம்; இளவரசர் சார்லஸ் அறிவிப்பு
by rammalar Tue 28 Nov 2017 - 4:59

» அடுத்தது பால் வியாபாரம் ம.பி., முதல்வர் அசத்தல்
by rammalar Tue 28 Nov 2017 - 4:56

» ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்
by rammalar Tue 28 Nov 2017 - 4:55

» கழுதைகளுக்கு சிறைத்தண்டனை : உ.பி.,யில் தான் இந்த கூத்து
by rammalar Tue 28 Nov 2017 - 4:53

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by rammalar Mon 27 Nov 2017 - 19:12

» உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:11

» பதிலடி - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:10

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வணக்கம் தலைவரே - ஒரு பக்க கதை
by rammalar Mon 27 Nov 2017 - 19:08

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 27 Nov 2017 - 17:38

» ரொம்ப தொல்லை கொடுத்தா தொழிலையே விட்ருவேன்…!
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 16:17

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:17

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by rammalar Mon 27 Nov 2017 - 15:15

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Mon 27 Nov 2017 - 13:55

» தேடினேன் வந்தது – ஆன்மிக குட்டிக்கதை
by பானுஷபானா Mon 27 Nov 2017 - 12:11

» சிங்க வாகனம் ஏன்?
by rammalar Mon 27 Nov 2017 - 5:26

» அள்ளித்தரும் ஆந்தை லட்சுமி
by rammalar Mon 27 Nov 2017 - 4:49

» முருகனும் மயிலும்
by rammalar Mon 27 Nov 2017 - 4:47

» ரிஷப தத்துவம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:46

» அன்பை வாரி வழங்குங்கள் – சாய்பாபா
by rammalar Mon 27 Nov 2017 - 4:45

» உதிரிப்பூக்கள் – ஆன்மிகம்
by rammalar Mon 27 Nov 2017 - 4:44

» தாழ்ந்து கொண்டே செல்லும் சிவன்கோயில்
by rammalar Mon 27 Nov 2017 - 4:43

» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
by rammalar Mon 27 Nov 2017 - 4:41

» ரத்தன் மெளலி -மஞ்சு தீக்ஷித் நடிக்கும் “மல்லி”
by rammalar Sun 26 Nov 2017 - 12:17

» மீண்டும் தமிழுக்கு வந்த அனுபமா! -
by rammalar Sun 26 Nov 2017 - 12:16

» ஆணுறை விளம்பர படத்தில், பிபாஷா பாசு!
by rammalar Sun 26 Nov 2017 - 12:15

» ரசிகையுடன் நடுரோட்டில் ‘செல்பி’ எடுத்த வருண் தவானுக்கு வந்த சோதனை
by rammalar Sun 26 Nov 2017 - 12:08

.

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

Sticky காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 11:16

அவளோடு பேசிக்கொண்டே காலத்தினை கழித்திடலாம் என்ற மனப்பக்குவம் ஏற்றபட்டுப்போனது அன்பு அதிகமாக அதிகமாக தினமும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிர்பந்ததத்திற்கு ஆளானேன் அதற்கு காலம் இடம்கொடுக்க வில்லை. ஒரு நாள் பேசாமல் இருந்தால் கூட எதையோ மிஸ் பண்ணியது போல் இருக்கும்.வாரத்தில் ஒரு முறை பேசுவேன் அந்த ஒரு சிறிய இடைவெளியில் ஏற்படும் வலிகூட சுகமாக இருக்கும். ஆனால் இதுவரை என்காதலை சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனாலும், நான் காதலிக்கிறேன் அவளை நினைத்துருகும் தினங்கள் அதிகமாகிப்போனது

அவள் என் காதலை அறிந்தாளா இல்லை தெரிந்தும் தெரியாமல் பேசுகிறாளா என்று எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவளை நான் பார்க்கச் சென்ற விடையம் அவளிடம் சொல்ல வில்லை அந்த விடையம் அவளுக்குத் தெரியாது அதன் பின் நான் அழைக்க வில்லை அவளும் என்னை அழைக்கவில்லை இரண்டு நாள் எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை மூன்றாம் நாள் தொடர்பு கொண்டேன் அவளும் என்னிடம் பேசினாள் நானும் உங்களுக்கு போன் செய்யலாமென்றிருந்தேன் என்றாள் ,இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் நான் காதலிக்கிறேன் என்றுதான் சொல்லப்போகிறாள் என்றெண்ணி

வரும் ஞாயிறன்று ஓய்வாக இருப்பேன் உங்களை சந்திக்க ஆசையாக உள்ளது வரமுடியுமா என்று கேட்டாள் சற்று நிதானித்த நான் என்னைத் தொட்டுப்பார்த்தேன் கனவா அல்லது நினைவா என்றே என்னால் நம்ப முடியவில்லை “என்ன சொல்றிங்க உண்மையாகவா” என்று என்நிலை காட்டிக்கொள்ளாதவனாய் கேட்டேன் ஆமாங்க வாங்க எங்க ஊருக்கு வந்த பிறகு கூப்பிடுங்க நான் எங்கு சந்திக்கலாம் என்று சொல்கிறேன் என்று சாதாரணமாய்ச் சொன்னாள். அன்று வெள்ளிகிழமை காலத்தையும் நேரத்தையும் அந்த நிமிடத்தில் இருந்து எண்ணியவனாக அவளின் பேசுக்கு செவிமடுக்கலானேன் என்னை மறந்து பதில் அளித்தேன் அவளும் எனக்கு சிறிது வேலைகள் உள்ளது மீண்டும் பேசலாம் என்று சொல்லி முடித்தாள்.

ஞாயிறு வந்ததே தெரியாமல் தொடர்ந்தேன் என்னை வளமைக்கு மாறாக அலங்கரித்து கனவுகளும் ஆசைகளும் மனதில் சுமந்தவனாக அவளது ஊரை அடைந்தேன் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது என்ன சொல்லப்போகிறாளோ தெரியலியே என்று எண்ணி எண்ணி வருந்தலானேன் அழைத்தேன் மறுமுனையில் தொடரந்தாள் வந்திட்டிங்களா என்றாள் ஆம் என்றேன் நீங்க நேரா எங்க ஊர் பாடசாலைக்கு வாங்கன்னு அழைப்பைத் துண்டித்தாள் நானும் வேகமாக பாடசாலை நோக்கி நடந்தேன் என்னை அறியாத சிலரின் சந்தேகப்பார்வை என்மீது விழுந்ததை நான் கவனிக்காமலில்லை அவள் மேல் வைத்த காதலுடனும் ஏக்கங்களுடனும் சென்றேன் அங்கு அவளின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன் எனது ஆசைகள் ஒரு பக்கமிருக்க பதட்டமே அதிகமாகி அவளைக்காணும் நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தேவதை நடந்து வருகிறாள் என்மனம் அவளாகத்தான் இருக்கும் என்று அனுமானித்துக்கொள்கிறது என் மனக்கோட்டையில் கட்டிவைத்திருக்கின்ற தேவதையா இவள் என்று மனதின் போராட்டம் கற்பனையில் தவள்கிறது

வானில் உலாவும் நிலவு
தரையில் நடப்பதை கண்டு
வியர்ப்புடன் பார்த்தேன்
அண்மையில் கண்டு
ஆயுளை நீடிக்க
ஆண்டவனை வேண்டினேன்!

பளிங்கித் தரையில்
உருளும் முத்துகள்
அவளின் பாதம்
கம்மல் இட்ட காதில்
மின்னியது இரண்டு வளயம்

மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்

மண்னில் நடக்கும்
மெழுகு சிலையை
உருவமைத்த வல்லவனுக்கு
வாழ்த்து சொல்வேன்
ஆயுள் வரை...

எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by அப்புகுட்டி on Fri 25 Nov 2011 - 14:08

வாவ் மிகவும் அருமையாக உள்ளது இதன் முதல் பாகங்களையும் படித்து விட்டு வருகிறேன் நீங்கள் மீதியைத் தொடருங்கள் :!+: :!+:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 18:17

அப்புகுட்டி wrote:வாவ் மிகவும் அருமையாக உள்ளது இதன் முதல் பாகங்களையும் படித்து விட்டு வருகிறேன் நீங்கள் மீதியைத் தொடருங்கள் :!+: :!+:

நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by kalainilaa on Fri 25 Nov 2011 - 19:05

வாலிப பயணம்
காதலையும்
கவிதையும்
கற்று தந்துவிட்டது...

கண்ணுக்குள்
நிறுத்தி
கவிதைக்குள்
கோர்த்து
மாலையாய்
இங்கு
மலரும் நினைவுகளோடு...
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8059
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 19:31

kalainilaa wrote:வாலிப பயணம்
காதலையும்
கவிதையும்
கற்று தந்துவிட்டது...

கண்ணுக்குள்
நிறுத்தி
கவிதைக்குள்
கோர்த்து
மாலையாய்
இங்கு
மலரும் நினைவுகளோடு...

நன்றி தோழரே உங்களின் அருமையான மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by Atchaya on Fri 25 Nov 2011 - 19:34

நெஞ்சினில் சுமந்த
காதல் மொழி தனை
கவிதையாய் தந்த
வித்தகராம் சம்சிற்கு
நன்றி...நன்றி,..
avatar
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 19:38

Atchaya wrote:நெஞ்சினில் சுமந்த
காதல் மொழி தனை
கவிதையாய் தந்த
வித்தகராம் சம்சிற்கு
நன்றி...நன்றி,..

நன்றி அண்ணா உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by வேலுச்சாமி on Fri 25 Nov 2011 - 19:39

தொடருங்கள் பின் தொடர்கிறேன்...
தொடர் வளர வாழ்த்துக்கள்...
avatar
வேலுச்சாமி
புதுமுகம்

பதிவுகள்:- : 27
மதிப்பீடுகள் : 0

http://poaraali.blogspot.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 19:44

வேலுச்சாமி wrote:தொடருங்கள் பின் தொடர்கிறேன்...
தொடர் வளர வாழ்த்துக்கள்...

நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு இணைந்திருங்கள் தொடர்ந்திருங்கள் :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by முனாஸ் சுலைமான் on Fri 25 Nov 2011 - 20:10

அவள் என் காதலை அறிந்தாளா இல்லை தெரிந்தும் தெரியாமல் பேசுகிறாளா என்று எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவளை நான் பார்க்கச் சென்ற விடையம் அவளிடம் சொல்ல வில்லை அந்த விடையம் அவளுக்குத் தெரியாது அதன் பின் நான் அழைக்க வில்லை அவளும் என்னை அழைக்கவில்லை இரண்டு நாள் எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை மூன்றாம் நாள் தொடர்பு கொண்டேன் அவளும் என்னிடம் பேசினாள் நானும் உங்களுக்கு போன் செய்யலாமென்றிருந்தேன் என்றாள் ,இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் நான் காதலிக்கிறேன் என்றுதான் சொல்லப்போகிறாள் என்றெண்ணி
மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்

சம்ஸ் சார் இது ட்ரோங் கால் என்று என்னால நம்ப முடிய
ஆனாலும் காதல் கற்றுத்தந்த பாடம் என்னும் போது உங்களின் கதையின் தொடர் எனக்கு பழைய ஞாபகம் இலங்கையின் ஜனனி பத்திரிகையின் தொடர்கதை எழுத்தாளர் மாத்தளை கமால் மற்றும் மாத்தளை பர்வின் மொழிவாணன் ஆகியோரின் நினைப்பு வருகிறது தொடர்ந்து ஏழு வருடம் ஜனனியின் அபிமானியாக இருந்த நான் திடீர் என்று அதனை இடை நிறுத்த வேண்டியாடிச்சி அதன் மூலம் இலங்கை மட்டுமல்ல இலங்கையைச்சேர்ந்த உலக நண்பர்கள் பலரை அதில் சம்பாதிதேன் அங்கே பார்த்த அந்த நினைவலைகள் இக்கதையில் எனக்கு வருகிறது ஆனால் ஹம்னா வின் நினவலைகளின் தொடரா என்று எண்ணத்தோன்றுது சார் சூப்பர் இன்னும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துகிறேன் உங்கள் திறமையான நினைவலைகளை வரவேற்கிறேன் உங்களின் திறமைகளை. :+=+: :+=+: :!@!:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 20:29

முனாஸ் சுலைமான் wrote:
அவள் என் காதலை அறிந்தாளா இல்லை தெரிந்தும் தெரியாமல் பேசுகிறாளா என்று எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவளை நான் பார்க்கச் சென்ற விடையம் அவளிடம் சொல்ல வில்லை அந்த விடையம் அவளுக்குத் தெரியாது அதன் பின் நான் அழைக்க வில்லை அவளும் என்னை அழைக்கவில்லை இரண்டு நாள் எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை மூன்றாம் நாள் தொடர்பு கொண்டேன் அவளும் என்னிடம் பேசினாள் நானும் உங்களுக்கு போன் செய்யலாமென்றிருந்தேன் என்றாள் ,இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் நான் காதலிக்கிறேன் என்றுதான் சொல்லப்போகிறாள் என்றெண்ணி
மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்

சம்ஸ் சார் இது ட்ரோங் கால் என்று என்னால நம்ப முடிய
ஆனாலும் காதல் கற்றுத்தந்த பாடம் என்னும் போது உங்களின் கதையின் தொடர் எனக்கு பழைய ஞாபகம் இலங்கையின் ஜனனி பத்திரிகையின் தொடர்கதை எழுத்தாளர் மாத்தளை கமால் மற்றும் மாத்தளை பர்வின் மொழிவாணன் ஆகியோரின் நினைப்பு வருகிறது தொடர்ந்து ஏழு வருடம் ஜனனியின் அபிமானியாக இருந்த நான் திடீர் என்று அதனை இடை நிறுத்த வேண்டியாடிச்சி அதன் மூலம் இலங்கை மட்டுமல்ல இலங்கையைச்சேர்ந்த உலக நண்பர்கள் பலரை அதில் சம்பாதிதேன் அங்கே பார்த்த அந்த நினைவலைகள் இக்கதையில் எனக்கு வருகிறது ஆனால்..............வின் நினவலைகளின் தொடரா என்று எண்ணத்தோன்றுது சார் சூப்பர் இன்னும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துகிறேன் உங்கள் திறமையான நினைவலைகளை வரவேற்கிறேன் உங்களின் திறமைகளை. :+=+: :+=+: :!@!:

சார் நன்றி உங்களின் அருமையான மறுமொழி என்னை மீண்டும் மீண்டும் எழுத சீண்டுகிறது அவர்களைப் போல் நானும் ஒரு எழுத்தாளராக வேண்டும் உங்களின் உள்ளத்தில் இடம் பிடிக்க வேண்டும் தாங்கள் குறிப்பிட்டவர்களின் பெயர்வரிசையில் எனது பெயரும் வரஆசைப்படுகிறேன்.

தொடர்ந்து படியுங்கள் சார் :+=+: :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by முனாஸ் சுலைமான் on Fri 25 Nov 2011 - 21:04

*சம்ஸ் wrote:

@. நிச்சயமாக நானும் ஆசைப்படுகிறேன் நீங்கள் ஒரு பல்கலை கலைஞனாக வரவேண்டும் என்று...
#heart #heart
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 21:07

நன்றி சார் உங்களின் ஆசைக்கு நானும் முயற்சிக்கிறேன் :+=+: :+=+: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by ஹம்னா on Sun 27 Nov 2011 - 19:39

இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Sun 27 Nov 2011 - 19:50

ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நிலாம் on Sun 27 Nov 2011 - 22:03

ஏன்ப்பா கதைய இவ்வளவு சுருக்கமா முடிச்சே சரி அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் பெரிய கவிஞ்சனாக வலர எனது வாழ்த்துக்கள்
கதை சூப்பர் ஆனா சுருக்கமாக முடிந்ததுதான் கவலையாக உள்ளது
avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by ஜிப்ரியா on Mon 28 Nov 2011 - 7:37

வாவ் வாவ் வாவ்..ஆர்வத்தையும் ஆசையும் தூண்டுகிற அற்புத வரிகள்..அதிலும் அந்தக் கவிதை சூப்பரோ சூப்பர்..முடியுமானால் அடுத்த பாகத்தை இன்றைக்கே பதிவிடுங்கள் ப்ளீஸ்.. :!+: :];:
avatar
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Nov 2011 - 9:56

ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

வாரத்தொடரென்று நினைக்கிறேன் காத்திருந்து படிக்கும்போது ரசனை அதிகமாகும் பொறுத்திருக்க வேண்டும் அடுத்த வாரத்திற்காக அப்படித்தானே சம்ஸ் சார் #+

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Nov 2011 - 10:05

காதல் கற்றுத்தந்தவளே என்ற தலைப்போடு நகரும் கதையில் காதலின் தவிப்பு அதிகமாக உணர்த்தப்படுகிறது அவளிடமிருந்து வித்தியாசமான காதலை கற்றுக்கொள்கிறாரா எந்தவிதத்தில் இவர்களின் காதல் நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கச்செய்த கதை தொடருங்கள் தொடர்கிறோம்

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Mon 28 Nov 2011 - 12:58

நிலாம் wrote:ஏன்ப்பா கதைய இவ்வளவு சுருக்கமா முடிச்சே சரி அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் பெரிய கவிஞ்சனாக வலர எனது வாழ்த்துக்கள்
கதை சூப்பர் ஆனா சுருக்கமாக முடிந்ததுதான் கவலையாக உள்ளது

நன்றி நிலாம் உங்களின் ஆர்வமான மறுமொழிக்கு. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Mon 28 Nov 2011 - 22:23

ஜிப்ரியா wrote:வாவ் வாவ் வாவ்..ஆர்வத்தையும் ஆசையும் தூண்டுகிற அற்புத வரிகள்..அதிலும் அந்தக் கவிதை சூப்பரோ சூப்பர்..முடியுமானால் அடுத்த பாகத்தை இன்றைக்கே பதிவிடுங்கள் ப்ளீஸ்.. :!+: :];:

நன்றி உங்களின் அருமையான மறுமொழிக்கு ஜிப்ரியா :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by பாயிஸ் on Mon 28 Nov 2011 - 22:43

கதையும் கவியும் வேறு கதைக்கேற்றாப்போல் கவிதையென்பது வேறு.
கதையும் கீழ் வருகின்ற கவிதையும் சுவார்சியமான ஒரு தொடர்பாடலுடன் நகர்ததிச்சென்றிருக்கிரீர்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் தேவதை நடந்து வருகிறாள்.

கீழ் வரும் கவிதையை இதனுடன் தொடர்புபடுத்திப்பார்க்கையில் மிகவும் நன்றாகவுள்ளது.

அத்தோடு பாடசாலையில் காத்திருக்கும் அந்தக்காதலனிடம் அதிர்ச்சியாய் எதையும் சொல்லாமல் இருந்திட்டால் நல்லம் பார்க்கலாம் என்னவாகுமென்று..
avatar
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 6:37

நேசமுடன் ஹாசிம் wrote:காதல் கற்றுத்தந்தவளே என்ற தலைப்போடு நகரும் கதையில் காதலின் தவிப்பு அதிகமாக உணர்த்தப்படுகிறது அவளிடமிருந்து வித்தியாசமான காதலை கற்றுக்கொள்கிறாரா எந்தவிதத்தில் இவர்களின் காதல் நகர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கச்செய்த கதை தொடருங்கள் தொடர்கிறோம்

உங்களது மறுமொழியில் உள்ளம் உவகை அடைந்தேன். ஓரே .... நன்றியுடன் ஒன்றி மெருகூட்டும் சிறப்பு வரிகளை பார்த்து மகிழ்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 12:59

பாயிஸ் wrote:கதையும் கவியும் வேறு கதைக்கேற்றாப்போல் கவிதையென்பது வேறு.
கதையும் கீழ் வருகின்ற கவிதையும் சுவார்சியமான ஒரு தொடர்பாடலுடன் நகர்ததிச்சென்றிருக்கிரீர்.

கண்ணுக்கெட்டிய தூரத்தில் தேவதை நடந்து வருகிறாள்.

கீழ் வரும் கவிதையை இதனுடன் தொடர்புபடுத்திப்பார்க்கையில் மிகவும் நன்றாகவுள்ளது.

அத்தோடு பாடசாலையில் காத்திருக்கும் அந்தக்காதலனிடம் அதிர்ச்சியாய் எதையும் சொல்லாமல் இருந்திட்டால் நல்லம் பார்க்கலாம் என்னவாகுமென்று..

நன்றி நண்பா உங்களின் வரிகள் ஒவ்வொன்றும் என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது அன்பான மறுமொழிக்கு நன்றி நன்றி. :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69196
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by ஹம்னா on Tue 29 Nov 2011 - 15:54

*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.

avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum