சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்
by கவிப்புயல் இனியவன் Today at 15:16

» உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே…?!
by rammalar Today at 14:21

» மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்…?
by rammalar Today at 14:20

» மீண்டும் ஜியோ போன் புக்கிங்: தீபாவளிக்குள் புதிய சர்ப்ரைஸ்!!
by rammalar Today at 14:17

» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
by rammalar Today at 14:11

» வடகிழக்குப் பருவமழை எப்போது தொடங்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்
by rammalar Today at 14:06

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Today at 13:52

» சின்ன சின்ன கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Yesterday at 17:52

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Yesterday at 14:44

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Yesterday at 14:44

» இணையதளத்தில் மெர்சல் படம்
by rammalar Yesterday at 14:43

» 6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
by rammalar Yesterday at 14:40

» தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வ
by rammalar Yesterday at 14:39

» இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
by rammalar Yesterday at 14:38

» விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
by rammalar Yesterday at 14:38

» வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
by rammalar Yesterday at 14:37

» ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
by rammalar Yesterday at 14:36

» கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவ
by rammalar Yesterday at 14:35

» தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
by rammalar Yesterday at 14:34

» ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
by rammalar Yesterday at 14:33

» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
by rammalar Yesterday at 5:02

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.208 உயர்வு
by rammalar Yesterday at 5:00

» 100% கேஷ்பேக் ஆஃபர்: தீபாவளி சலுகையை அறிவித்த ஜியோ!!
by rammalar Yesterday at 4:59

» 20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
by rammalar Yesterday at 4:58

» உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
by rammalar Yesterday at 4:57

» மனசு : வாசிப்பும் மருத்துவமும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:50

» மனசு : ஒருநாளும் பலசுவைகளும்
by சே.குமார் Sun 15 Oct 2017 - 20:48

» அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்: நாயகியாக ஸ்ரேயா சர்மா ஒப்பந்தம்?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» சுரபிக்குத் திருப்பம் தருமா ‘குறள்’?
by rammalar Sat 14 Oct 2017 - 18:29

» அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
by rammalar Sat 14 Oct 2017 - 18:28

» கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
by rammalar Sat 14 Oct 2017 - 18:27

» காதல் எஸ் எம் எஸ்
by கவிப்புயல் இனியவன் Sat 14 Oct 2017 - 16:36

» வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட கவுகர் மஹால்.
by பானுஷபானா Sat 14 Oct 2017 - 12:55

» காங். தலைவராகிறார் ராகுல்: சோனியா ஒப்புதல்
by rammalar Sat 14 Oct 2017 - 2:43

» பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
by rammalar Sat 14 Oct 2017 - 2:42

.

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

Sticky காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 11:16

First topic message reminder :

அவளோடு பேசிக்கொண்டே காலத்தினை கழித்திடலாம் என்ற மனப்பக்குவம் ஏற்றபட்டுப்போனது அன்பு அதிகமாக அதிகமாக தினமும் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்ற நிர்பந்ததத்திற்கு ஆளானேன் அதற்கு காலம் இடம்கொடுக்க வில்லை. ஒரு நாள் பேசாமல் இருந்தால் கூட எதையோ மிஸ் பண்ணியது போல் இருக்கும்.வாரத்தில் ஒரு முறை பேசுவேன் அந்த ஒரு சிறிய இடைவெளியில் ஏற்படும் வலிகூட சுகமாக இருக்கும். ஆனால் இதுவரை என்காதலை சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை. ஆனாலும், நான் காதலிக்கிறேன் அவளை நினைத்துருகும் தினங்கள் அதிகமாகிப்போனது

அவள் என் காதலை அறிந்தாளா இல்லை தெரிந்தும் தெரியாமல் பேசுகிறாளா என்று எனக்கு புரிந்து கொள்ள முடியவில்லை. அவளை நான் பார்க்கச் சென்ற விடையம் அவளிடம் சொல்ல வில்லை அந்த விடையம் அவளுக்குத் தெரியாது அதன் பின் நான் அழைக்க வில்லை அவளும் என்னை அழைக்கவில்லை இரண்டு நாள் எப்படி சென்றது என்று எனக்கு தெரியவில்லை மூன்றாம் நாள் தொடர்பு கொண்டேன் அவளும் என்னிடம் பேசினாள் நானும் உங்களுக்கு போன் செய்யலாமென்றிருந்தேன் என்றாள் ,இனம்புரியாத மகிழ்ச்சி உள்ளத்தில் நான் காதலிக்கிறேன் என்றுதான் சொல்லப்போகிறாள் என்றெண்ணி

வரும் ஞாயிறன்று ஓய்வாக இருப்பேன் உங்களை சந்திக்க ஆசையாக உள்ளது வரமுடியுமா என்று கேட்டாள் சற்று நிதானித்த நான் என்னைத் தொட்டுப்பார்த்தேன் கனவா அல்லது நினைவா என்றே என்னால் நம்ப முடியவில்லை “என்ன சொல்றிங்க உண்மையாகவா” என்று என்நிலை காட்டிக்கொள்ளாதவனாய் கேட்டேன் ஆமாங்க வாங்க எங்க ஊருக்கு வந்த பிறகு கூப்பிடுங்க நான் எங்கு சந்திக்கலாம் என்று சொல்கிறேன் என்று சாதாரணமாய்ச் சொன்னாள். அன்று வெள்ளிகிழமை காலத்தையும் நேரத்தையும் அந்த நிமிடத்தில் இருந்து எண்ணியவனாக அவளின் பேசுக்கு செவிமடுக்கலானேன் என்னை மறந்து பதில் அளித்தேன் அவளும் எனக்கு சிறிது வேலைகள் உள்ளது மீண்டும் பேசலாம் என்று சொல்லி முடித்தாள்.


ஞாயிறு வந்ததே தெரியாமல் தொடர்ந்தேன் என்னை வளமைக்கு மாறாக அலங்கரித்து கனவுகளும் ஆசைகளும் மனதில் சுமந்தவனாக அவளது ஊரை அடைந்தேன் உள்ளுக்குள் ஒரு பயமிருந்தது என்ன சொல்லப்போகிறாளோ தெரியலியே என்று எண்ணி எண்ணி வருந்தலானேன் அழைத்தேன் மறுமுனையில் தொடரந்தாள் வந்திட்டிங்களா என்றாள் ஆம் என்றேன் நீங்க நேரா எங்க ஊர் பாடசாலைக்கு வாங்கன்னு அழைப்பைத் துண்டித்தாள் நானும் வேகமாக பாடசாலை நோக்கி நடந்தேன் என்னை அறியாத சிலரின் சந்தேகப்பார்வை என்மீது விழுந்ததை நான் கவனிக்காமலில்லை அவள் மேல் வைத்த காதலுடனும் ஏக்கங்களுடனும் சென்றேன் அங்கு அவளின் வருகைக்காக வழிமேல் விழிவைத்து காத்திருந்தேன் எனது ஆசைகள் ஒரு பக்கமிருக்க பதட்டமே அதிகமாகி அவளைக்காணும் நிமிடத்திற்காக காத்திருக்கிறேன்
கண்ணுக்கெட்டிய தூரத்தில் தேவதை நடந்து வருகிறாள் என்மனம் அவளாகத்தான் இருக்கும் என்று அனுமானித்துக்கொள்கிறது என் மனக்கோட்டையில் கட்டிவைத்திருக்கின்ற தேவதையா இவள் என்று மனதின் போராட்டம் கற்பனையில் தவள்கிறது

வானில் உலாவும் நிலவு
தரையில் நடப்பதை கண்டு
வியர்ப்புடன் பார்த்தேன்
அண்மையில் கண்டு
ஆயுளை நீடிக்க
ஆண்டவனை வேண்டினேன்!

பளிங்கித் தரையில்
உருளும் முத்துகள்
அவளின் பாதம்
கம்மல் இட்ட காதில்
மின்னியது இரண்டு வளயம்

மாதுளங்கனியை
உடைத்தாப் போல்
பல் வரிசை
கிண்ணத்தில் சொட்டும் தேன்
அவளின் வார்த்தை
வள்ளிக் கொடியில்
பின்னியது போல்
இடையை சுற்றிய சுடிதார்

மண்னில் நடக்கும்
மெழுகு சிலையை
உருவமைத்த வல்லவனுக்கு
வாழ்த்து சொல்வேன்
ஆயுள் வரை...


எண்ணமும் எழுத்தும்
சம்ஸ்

காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 03(தொடர் கதை சமஸ்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 16:12

ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.
இதில் ஏதோ உள்குத்து இருக்குன்னு மட்டும் தெளிவாக விளங்குது பார்க்கலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 16:16

ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

உண்மையில் கதைக்கேற்றாப்போல் கவிதைகளையும் தந்து இடம் நகர்த்திச்செல்கிறார் மிகவும் அருமையாக ரசிக்கும் படியாக உள்ளது இது உண்மைச்சம்பவமே தவிர கற்பனை இல்லை இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் கண்டதும் கேட்டதும் பட்டதும் தொட்டதும் என்று அனைத்தையும் கோர்த்து வர்ணிக்கிறார் சுவாரசியமாக உள்ளது வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் நன்றியுடன்
நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Nov 2011 - 16:34

நண்பன் wrote:
ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.
இதில் ஏதோ உள்குத்து இருக்குன்னு மட்டும் தெளிவாக விளங்குது பார்க்கலாம்

அதிகம் பேசப்படுகிறது என்று மட்டும் எனக்குத்தெரிகிறது அதிகமாக சொல்ல முடியல :,;: :,;: :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 19:44

நண்பன் wrote:
ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.
இதில் ஏதோ உள்குத்து இருக்குன்னு மட்டும் தெளிவாக விளங்குது பார்க்கலாம்

பாஸ் சும்மா எதையாவது நினைத்து குளம்ப வேண்டாம் தாங்கள் என்ன


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 19:50

ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.

இல்லை ஹம்னா நான்தான் கொடுத்து வைத்தவன் என்று சொல்ல வேன்டும் காரணம் எனக்கு வரும் கோபதாபகங்கள் அனைத்தையும் பொருத்து அரவணைத்து செல்கிறாள் அருமையாக. நன்றி சொல்வேன் தினமும் அன்னவளுக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 19:53

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:
*சம்ஸ் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

கதை கற்பனை இதில் வரும் கவிதைகள் அனைத்தும் என்னவளின் நினைவால் எழுந்த நிதர்சனம். அவள் அழகை வர்ணிக்க என்னிடம் வார்தைகள் இல்லை.

நன்றி உங்களின் மறுமொழிக்கு
ஓ அப்படியா உங்கலின் அன்னவள் ரொம்ப கொடுத்து வைத்தவர் என்று நினைக்கிறேன்.
இதில் ஏதோ உள்குத்து இருக்குன்னு மட்டும் தெளிவாக விளங்குது பார்க்கலாம்

அதிகம் பேசப்படுகிறது என்று மட்டும் எனக்குத்தெரிகிறது அதிகமாக சொல்ல முடியல :,;: :,;: :,;:

என்ன பேசப்படுகிறது நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 13:21

நண்பன் wrote:
ஹம்னா wrote:இத்தொடரில் வரும் கவிதைகள் அருமையாக உள்ளது.
கவிதைக்கு பொய் அழகுன்னு சொல்வார்கள் அது உண்மைதானோ.
அடுத்த பாகம் எப்ப கிடைக்கும் சம்ஸ் சார். படிக்க ஆவலாக உள்ளது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

உண்மையில் கதைக்கேற்றாப்போல் கவிதைகளையும் தந்து இடம் நகர்த்திச்செல்கிறார் மிகவும் அருமையாக ரசிக்கும் படியாக உள்ளது இது உண்மைச்சம்பவமே தவிர கற்பனை இல்லை இதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும் கண்டதும் கேட்டதும் பட்டதும் தொட்டதும் என்று அனைத்தையும் கோர்த்து வர்ணிக்கிறார் சுவாரசியமாக உள்ளது வாழ்த்துக்கள் சம்ஸ் தொடருங்கள் நன்றியுடன்
நண்பன்.

நன்றி நண்பன் உங்களின் அன்பான மறுமொழிக்கு :];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69188
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by முfதாக் on Tue 10 Jan 2012 - 15:17

பதட்டமான தருணங்கள்...

ஆனாலும் இவ்வளவு அவசரம் ஏனோ...
கதை மிகவும் விரைவை நகர்ந்து விட்டது...


avatar
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

Sticky Re: காதல் கற்றுத்தந்தவளே!பாகம் 04(தொடர் கதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum