சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» .மொழிகளில் சிறந்த மொழி…!
by rammalar Today at 15:53

» முகநூல் வக்கிரங்கள்
by rammalar Today at 15:49

» ரெஸ்டாரென்ட் வைஃபி பாஸ்வேர்ட்
by rammalar Today at 15:45

» திருப்பதி லட்டு விலை உயர்கிறது: தேவஸ்தான அதிகாரி தகவல்-
by rammalar Today at 15:43

» சூப்பர் வடை – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:39

» சூப்பர் சுவையுடன் சர்க்கரைப் பொங்கல் – வீட்டுக்குறிப்புகள்
by rammalar Today at 15:38

» தமிழ் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம் (பிப்.19, 1855)
by rammalar Today at 15:37

» என்னோடு விளையாடு
by rammalar Today at 15:33

» தூக்கிப் போடுங்கள் ராக்கெட்களை…நதிகளை இணையுங்கள்! – சிவகுமார்
by rammalar Today at 15:31

» சிந்துவை வாலிபால் வீராங்கனையாக மாற்றிய எம்.எல்.ஏ
by rammalar Today at 15:28

» என்னவனே என் கள்வனே
by கவிப்புயல் இனியவன் Today at 8:53

» மனசு பேசுகிறது : சிற்றிதழ்கள் உலகம்
by சே.குமார் Today at 6:12

» இனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது
by கவிப்புயல் இனியவன் Today at 5:05

» செய்திகள் என்ன சொல்லுது?
by ந.க.துறைவன் Fri 17 Feb 2017 - 7:13

» இருவரி திருவரி கவிதை
by கவிப்புயல் இனியவன் Thu 16 Feb 2017 - 17:36

» எல்லாமே காதல் காதல்
by கவிப்புயல் இனியவன் Tue 14 Feb 2017 - 18:33

» இனிக்கும் ​இன்பகாதல் கவிதை
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:42

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Mon 13 Feb 2017 - 18:25

» 4. என்னைப் பற்றி நான் - கரந்தை ஜெயக்குமார்
by சே.குமார் Sun 12 Feb 2017 - 19:55

» கவிப்புயலின் பல இரசனை கவிதை
by கவிப்புயல் இனியவன் Sun 12 Feb 2017 - 7:58

» மனசு பேசுகிறது : கூத்து
by சே.குமார் Sat 11 Feb 2017 - 19:30

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Fri 10 Feb 2017 - 8:41

» நொடியை வேண்டுகிறேன்
by பானுஷபானா Thu 9 Feb 2017 - 16:27

» பட்டாம்பூச்சி ஸ்டிக்கர்
by பானுஷபானா Wed 8 Feb 2017 - 14:56

» விழிப்புணர்வு கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Sun 5 Feb 2017 - 15:08

» காதலின் அவதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:37

» நதியில் நீந்தும் நிலவு
by rammalar Sat 4 Feb 2017 - 16:35

» இனி கவலையில்லை!
by rammalar Sat 4 Feb 2017 - 16:34

» மிஸ்டர் சாத்தான்
by rammalar Sat 4 Feb 2017 - 16:32

» நீங்களே முதல்வராக இருக்க வேண்டும்:
by rammalar Sat 4 Feb 2017 - 16:27

» துதிபாடும் மன்றமான சட்டப்பேரவை: ஸ்டாலின் விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2017 - 16:24

» பட்ஜெட் எதிரொலி: விலை உயரும் - குறையும் பொருட்கள்
by rammalar Sat 4 Feb 2017 - 16:23

» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
by rammalar Sat 4 Feb 2017 - 16:22

» டிரம்ப் கொண்டு வந்துள்ள எச்-1 பி விசா கட்டுப்பாடுகளை சமாளிக்கும் வழி: இன்போசிஸ் நாராயணமூர்த்தி பதி
by rammalar Sat 4 Feb 2017 - 16:20

» அரசு ஆலோசகர் பொறுப்பில் இருந்து ஷீலா பாலகிருஷ்ணன் விலகல்?
by rammalar Sat 4 Feb 2017 - 16:19

.

தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?

View previous topic View next topic Go down

Sticky தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு: சிம்புவின் ஒஸ்தி படம் தலைப்பு மாற்றப்படுமா?

Post by நண்பன் on Sat 26 Nov 2011 - 9:52

சிம்பு நடிக்கும் புதிய படத்துக்கு `ஒஸ்தி'
என பெயரிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து அடுத்த மாதம்
ரிலீசாகிறது. இந்த நிலையில் ஒஸ்தி தலைப்பை மாற்ற வேண்டும் என்று தமிழ்
அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.

தமிழ் அமைப்பு கழக தலைவர் லக்குவனார் திருவள்ளுவர் நடிகர் சிம்புக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

தமிழ்
பெயர்கள் தாங்கி திரைப்படங்கள் வரும் இக்கால கட்டத்தில் ஒஸ்தி என கொச்சைப்
பெயரை படத்துக்கு வைத்திருப்பது சரியல்ல. இது போன்ற கொச்சையாக பெயர்
வைத்தால் தான் படம் வரவேற்பு பெறும் என்று இல்லை. உசத்தி அல்லது ஒசத்தி
என்று பேச்சு வழக்கிலாவது பெயர் வைத்து இருக்கலாம்.

நல்ல
தமிழ் பெயர் சூட்டினால் சந்தோஷப்படுவோம். தங்கள் பாடல் எழுதும் போது கூட
அயல்மொழி கலாவாமல் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். `ஒஸ்தி' பெயரை
மாற்றா விட்டால் அப்படத்தை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள் என்று
கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. `ஒஸ்தி'' பெயரை மாற்றலாமா என்று
படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி நெருங்குவதால்
தலைப்பை மாற்றுவது சிரமம் என்கின்றனர்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.

நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum