சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
by பானுஷபானா Wed 23 May 2018 - 12:36

» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
by பானுஷபானா Mon 21 May 2018 - 12:14

» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...!!
by rammalar Fri 18 May 2018 - 14:48

» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...!!
by rammalar Fri 18 May 2018 - 14:43

» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா?
by rammalar Fri 18 May 2018 - 14:42

» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்
by பானுஷபானா Fri 18 May 2018 - 13:27

» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 18:02

» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்
by rammalar Sun 13 May 2018 - 18:01

» அறிவியல்....(கவிதை)
by rammalar Sun 13 May 2018 - 18:00

» காற்றை சிறைபிடித்தது பலூன்!
by rammalar Sun 13 May 2018 - 17:59

» முகம் புதைத்தபோது! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:57

» அப்படித்தான் நானும்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:56

» எச்சரிக்கைப் பலகை!
by rammalar Sun 13 May 2018 - 17:55

» பேருந்து
by rammalar Sun 13 May 2018 - 17:54

» மண்டபங்கள் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:53

» சௌம்யா மோகன் கவிதைகள்
by rammalar Sun 13 May 2018 - 17:52

» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:50

» ஞாபகம் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:48

» மந்திரக்குரல் - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:46

» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு
by rammalar Sun 13 May 2018 - 17:46

» கன்றை இழந்த வாழை
by rammalar Sun 13 May 2018 - 17:44

» மழை ஓய்ந்த இரவு -
by rammalar Sun 13 May 2018 - 17:44

» இழப்பது நிறைய
by rammalar Sun 13 May 2018 - 17:43

» என் மௌனம் கலைத்த கொலுசு
by rammalar Sun 13 May 2018 - 17:42

» ஒரு தாயின் புலம்பல்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» காலன் வரக் காத்திருக்கிறேன்! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:41

» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை
by rammalar Sun 13 May 2018 - 17:40

» குயிலின் தாலாட்டு
by rammalar Sun 13 May 2018 - 17:39

» வருங்காலப் பொறியாளன்
by rammalar Sun 13 May 2018 - 17:38

» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை!
by rammalar Sun 13 May 2018 - 17:38

» வெற்றி - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:37

» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...! - கவிதை
by rammalar Sun 13 May 2018 - 17:36

» Wife - Tv மாதிரி
by பானுஷபானா Sat 12 May 2018 - 15:10

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by பானுஷபானா Fri 11 May 2018 - 14:06

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Fri 11 May 2018 - 13:19

.

இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Go down

Sticky இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 10:05

தன்னை அணியிலிருந்து நீக்குவதற்கு முன்பாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவேன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இருப்பினும் தான் இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணத்தில் இல்லை என்றார் பாண்டிங்.



156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்த 36வயது மூத்த வீரர், "என்னை நோக்கி இந்தக் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன என்பதை நான் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறேன். அதேவேளையில் நான் இன்னௌம் நல்ல முறையில் ஆடுவதாகவே நினைக்கிறேன். இன்னமும் ஆஸ்ட்ரேலியாவை சில போட்டிகளில் வெற்றி பெற வைக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

இது ஓய்வு பெற ஏற்றத் தருணமாக இருக்கலாம் ஆனால் இந்தக் கணத்தில் நான் என்ன நினைக்கிறேன் என்றால் இன்னமும் காலம் இருக்கிறது என்றே" என்றார் பாண்டிங்.

இந்தியாவின் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரிடமிருந்து தான் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், அவர்களது நீண்டநாளைய கிரிக்கெட் வாழ்வு தனக்கு இன்னமும் விளையாட தூண்டு கோலாக அமைகிறது என்றார்.

மேலும் இதற்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களிடமும் தான் பேசியதாகவும் அவர்களும் நான் இன்னமும் ஆஸ்ட்ரேலியாவுக்காக பங்களிக்க முடியும் என்றே கருதுகின்றனர்.

கில்கிறிஸ்ட், லாங்கர், வார்ன் ஆகியோர் ஓய்வு பெற்ற போது பான்டிங் அவர்களிடம் கேட்டப்போது அவர்கள் தங்களுக்கு கடின உழைப்பை மேற்கொண்டு மீண்டும் ஆட்டத்தை தங்களது பலத்திற்குத் திருப்பும் வேட்கை இல்லை என்றனர். ஆனால் எனக்கு கடின உழைப்பின் மூலம் கிடைக்கும் மேம்பாட்டின் மீது நம்பிக்கை உள்ளது என்றார் பாண்டிங்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by jasmin on Sat 26 Nov 2011 - 10:59

ஆஸ்திரேலிய காப்டன்களில் வெற்றிக் கேப்டனாக இருப்பவர் ரிக்கி அவர் விளையாட்டை யாரும் குறை கூற இயலாது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள் விளையாட்டில் இது சகஜம்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 11:04

jasmin wrote:ஆஸ்திரேலிய காப்டன்களில் வெற்றிக் கேப்டனாக இருப்பவர் ரிக்கி அவர் விளையாட்டை யாரும் குறை கூற இயலாது இடையில் ஏற்பட்ட சில சருக்கல்கள் விளையாட்டில் இது சகஜம்

@. @. :”@: :”@:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: இன்னமும் காலம் இருக்கிறது, ஓய்வு பெற

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum