சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» தை பிறந்தால் வழி பிறக்க வருக
by கவிப்புயல் இனியவன் Sun 14 Jan 2018 - 2:47

» நீங்களும் வைரம்தான் சார்.....!!
by பானுஷபானா Fri 12 Jan 2018 - 15:56

» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Thu 11 Jan 2018 - 14:44

» இதயம் கவரும் கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 9 Jan 2018 - 18:06

» துபாய்: லாட்டரியில் 2.1 கோடி திர்ஹம் வென்ற இந்தியர் - ஏழைகளுக்கு உதவ விருப்பம்
by பானுஷபானா Tue 9 Jan 2018 - 13:31

» விபத்தில் சிக்கியவரை விரைந்து காப்பாற்றிய தஞ்சை செந்தில்குமார்... நெகிழவைக்கும் சம்பவம்!
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 15:52

» அகமதாபாத்தில் தொடங்கியது சர்வதேச காற்றாடி திருவிழா
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:52

» பெண்கள் இருசக்கர வாகனம் வாங்க மானிய உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு: ஆளுநர் உரையில் அறிவிப்பு
by *சம்ஸ் Mon 8 Jan 2018 - 13:49

» சேனையின் நுழைவாயில்.
by பானுஷபானா Mon 8 Jan 2018 - 11:12

» சவூதி மன்னர் அரண்மணை முற்றுகை: 11 இளவரசர்கள் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 15:03

» தமிழக காங்., தலைவராக திருநாவுக்கரசர் நீடிப்பு
by rammalar Sun 7 Jan 2018 - 15:02

» இன்டர்நெட் பயன்பாட்டை மேம்படுத்த புதிய செயற்கைகோள் : இஸ்ரோ
by rammalar Sun 7 Jan 2018 - 15:00

» 2018-ம் ஆண்டுக்கான அரசு பணியாளர் தேர்வாணைய அட்டவணை வெளியீடு
by rammalar Sun 7 Jan 2018 - 14:58

» பெரியார்-பாரதிதாசன் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:57

» தமிழக மக்களை, நல்லா வாழவைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை மலேசியா கலை நிகழ்ச்சியில் ரஜினி பேச்சு
by rammalar Sun 7 Jan 2018 - 14:56

» துப்புரவு பணிதான் மிகவும் கடினமானது’ நடிகர் சசிக்குமார்
by rammalar Sun 7 Jan 2018 - 14:55

» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
by rammalar Sun 7 Jan 2018 - 14:53

» நாமக்கல்லில் பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
by rammalar Sun 7 Jan 2018 - 14:52

» திமுக மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் 11 தீர்மானம்
by rammalar Sun 7 Jan 2018 - 14:51

» தினகரன் பண்ணை வீட்டில் சோதனை
by rammalar Sun 7 Jan 2018 - 14:49

» எல்லையில் கூவி,கூவி விற்கப்படும் ராணுவ சீருடைகள்:பாதுகாப்பு கேள்வி குறி
by rammalar Sun 7 Jan 2018 - 14:41

» நான்கு வருசமாச்சு! லோக்பால் என்னாச்சு ! மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி
by rammalar Sun 7 Jan 2018 - 14:38

» அமெரிக்க பார்லி.,க்கு இந்திய வம்சாவளி பெண் போட்டி
by rammalar Sun 7 Jan 2018 - 14:37

» சச்சின் மகளுக்கு தொந்தரவு: மேற்கு வங்க வாலிபர் கைது
by rammalar Sun 7 Jan 2018 - 14:36

» ஆபரேசன் சக்சஸ் ஆயிடுச்சுனு சொல்லு….!
by *சம்ஸ் Thu 4 Jan 2018 - 13:51

» Again raghavaa
by *சம்ஸ் Wed 3 Jan 2018 - 14:22

» கஸலால் காதலுடன் பேசுகிறேன்
by கவிப்புயல் இனியவன் Fri 29 Dec 2017 - 22:23

» மனசு : பனியில் நனைந்த பாலை
by பானுஷபானா Tue 26 Dec 2017 - 13:08

» சேனைத்தமிழ் உலாவின் அனைத்து நிர்வாகிகளுடன் மூன்று தலைகளையும் காணவில்லையாம்.
by *சம்ஸ் Sat 23 Dec 2017 - 13:31

» kings usa university in சிறந்த மனிதநேயத்திற்கான விருது கேரளாவை சேர்ந்த முஹம்து ஈசாவிற்கு.
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:36

» முட்டை போடும் மூன்று உயிரினம்…!!
by *சம்ஸ் Wed 20 Dec 2017 - 13:29

» பின்தங்கிய கிராமங்க…இன்னும் டெங்கு வரலை!!
by பானுஷபானா Fri 15 Dec 2017 - 12:32

» ஜென் கதை: அரண்மனையும் விடுதி தான்
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:19

» குதிரை ஓட்டி - முத்துக்கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

» பதிலடி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Thu 14 Dec 2017 - 16:17

.

கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

View previous topic View next topic Go down

Sticky கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 26 Nov 2011 - 13:36

கல்லூரி மாணவியை கடத்திச் சென்று, கட்டாயப்படுத்தி தாலிகட்டிய வாலிபர் உட்பட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த வீரப்பாண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சலை, 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருக்கோவிலூர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ., படித்து வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி இரவு வீட்டிலிருந்த அஞ்சலையை, அதே ஊரைச் சேர்ந்த காசிவேல் மகன் சரவணன், 24, கடத்திச் சென்று கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம் செய்துள்ளார்.


இதை வெளியில் கூறினால், மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதற்கு சரவணனின் தந்தை காசிவேல், தாய் வசந்தி மற்றும் நான்கு பேர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து, அஞ்சலையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், சரவணன் உட்பட ஏழு பேர் மீது, அரகண்டநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிந்து, ஏழு பேரையும் தேடி வருகிறார்.




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by அப்புகுட்டி on Sat 26 Nov 2011 - 13:42

தாய் தந்தை இருவரும் உடந்தையா கொடுமையடா சாமி :!.: :!.:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by பானுஷபானா on Sat 26 Nov 2011 - 13:47

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16644
மதிப்பீடுகள் : 2162

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by *சம்ஸ் on Sat 26 Nov 2011 - 13:56

இப்படிப் பட்டவர்களுக்கு (*(: (*(: :!.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69211
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by jasmin on Sat 26 Nov 2011 - 15:43

கொடியவர்கள் கண்டிப்பாக கடுமையாக தண்டிக்க வேண்டும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by puthuvaipraba on Sun 27 Nov 2011 - 12:35

:#.: :#.: :#.:

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Nov 2011 - 12:50

நல்ல சமுதாயத்தில் வளர்ந்தவர்களால் இப்படிச்செய்ய முடியாது




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by நிலாம் on Sun 27 Nov 2011 - 13:13

*சம்ஸ் wrote: இப்படிப் பட்டவர்களுக்கு


avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by முனாஸ் சுலைமான் on Sun 27 Nov 2011 - 13:16

நிலாம் wrote:
*சம்ஸ் wrote: இப்படிப் பட்டவர்களுக்கு


:#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.: :#.:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by ஹம்னா on Sun 27 Nov 2011 - 19:43

:#.: :#.: :#.:


avatar
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: கல்லூரி மாணவி கட்டாயப்படுத்தி தாலிகட்டி, பலாத்காரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum