சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்
by rammalar Today at 8:26

» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Today at 8:26

» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Today at 8:23

» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Today at 8:22

» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Today at 8:18

» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Today at 8:16

» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Today at 8:15

» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Today at 8:14

» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Today at 8:13

» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Today at 8:11

» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Today at 8:11

» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Today at 7:57

» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Today at 7:56

» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Today at 7:55

» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Today at 7:54

» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Today at 7:53

» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Today at 7:52

» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Today at 7:51

» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Today at 7:51

» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Today at 7:50

» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Today at 7:49

» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Today at 7:48

» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Today at 7:48

» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Yesterday at 15:12

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

.

திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Mon 28 Nov 2011 - 13:57

காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்



மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்



மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!



கடைசியில் இப்படி ஆவீங்க!!

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 13:58

நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி #+
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Mon 28 Nov 2011 - 14:01

அப்புகுட்டி wrote:நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி
தினமும் அடி வாங்குறிங்க
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 14:03

பானுகமால் wrote:
அப்புகுட்டி wrote:நல்ல வேளை நான் திருமணம் முடித்து விட்டேன் ஜாலி
தினமும் அடி வாங்குறிங்க
நீங்கள் தலைப்பைக் கவனிக்க வில்லை திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

திருமணம் ஆனவங்களுக்கு இந்த நிலை கிடையாது ஹையோ ஹையோ கொல வெறியுடன் கிளம்பி விட்டார்கள்

avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 14:45

அட பாவமே இந்தப் போடு போடுராளுக .... நம்மளுக்கு இந்த மாதிரி கட்டு கட்ட ஒரு பயலும் கிடைக்கலயே
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 14:49

jasmin wrote:அட பாவமே இந்தப் போடு போடுராளுக .... நம்மளுக்கு இந்த மாதிரி கட்டு கட்ட ஒரு பயலும் கிடைக்கலயே
அப்படித்தான் கிடைச்சிட்டாலும் :%
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 14:52

மனைவி வாங்கிக் கட்டிக்கிறா பாருங்கள் படத்திலாவது பார்த்து சந்தோசப்பட்டுக்க வேண்டியதுதான்

avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 28 Nov 2011 - 14:53

அப்பாடா நாமும் தப்பித்தோம் :,;:




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 15:03

என்ன அப்பு குட்டி அப்பு நிரைய வாங்கி இருக்குற மாதிரி தெரியுதே வீட்டுல
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 15:05

jasmin wrote:என்ன அப்பு குட்டி அப்பு நிரைய வாங்கி இருக்குற மாதிரி தெரியுதே வீட்டுல
அதெல்லாம் வெளியில் சொல்லிட்டா இருக்க முடியும் கடுப்ப கிளப்பாம விடுங்க ஜாஸ்மின் {))
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 15:07

சரி சரி மனுஷன் ரெம்ப நொந்து போயி இருக்காறே என் நாத்தனார் இப்படியா சாத்துரது
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 15:18

jasmin wrote:சரி சரி மனுஷன் ரெம்ப நொந்து போயி இருக்காறே என் நாத்தனார் இப்படியா சாத்துரது
என்னது நாத்தநாயா சாரிம்மா நாத்தநாரா இப்பதான் புரியுது யாருண்ட கத்திண்டால் என்று :#.:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 15:29

அட பாவமே மேட்டரு சுடுர அளவுக்கு சீரியஷா .. நாத்தனாரே பாத்து செய்யுங்க மனுஷன் தூங்கும்போது தெரியாமல் சுட்டுவிட போகிறார்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 15:36

jasmin wrote:அட பாவமே மேட்டரு சுடுர அளவுக்கு சீரியஷா .. நாத்தனாரே பாத்து செய்யுங்க மனுஷன் தூங்கும்போது தெரியாமல் சுட்டுவிட போகிறார்
ஐடியா கொடுத்த மகராசி நல்லாருக்கனும் :#.:
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 15:39

வாழ்த்தும்போதுகூட துப்பாக்கி தேவையா ...ஓகோ துப்பாக்கியோடு பிறந்த கர்ண மகா ராஜாவா நீங்க
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 15:43

jasmin wrote:வாழ்த்தும்போதுகூட துப்பாக்கி தேவையா ...ஓகோ துப்பாக்கியோடு பிறந்த கர்ண மகா ராஜாவா நீங்க
அக்கா எப்டீக்கா சூப்பர் கண்டுபிடிப்புக்கா மகா ராஜா நல்லாருகே வாழ்க வாழ்க #+
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by jasmin on Mon 28 Nov 2011 - 15:47

இப்புடி மொத்து வாங்கிட்டே இப்படி குத்தாட்டம் போடுறீங்களே .. நல்ல ஆளுங்கப்பா
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Mon 28 Nov 2011 - 15:49

jasmin wrote:இப்புடி மொத்து வாங்கிட்டே இப்படி குத்தாட்டம் போடுறீங்களே .. நல்ல ஆளுங்கப்பா
மேடத்திற்கு எங்களப்பத்தி சரியாத்தெரியாது எவ்வளவு வாங்கினாலும் சத்தம் வெளியே வராதுல்ல அவ்வளவு நல்லவுங்க நாங்க அவ்வுவு
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Tue 29 Nov 2011 - 13:04

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by முனாஸ் சுலைமான் on Tue 29 Nov 2011 - 13:17

பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்



மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்



மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!



கடைசியில் இப்படி ஆவீங்க!!

அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன் :,;: :,;:
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Tue 29 Nov 2011 - 13:27

முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்



மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்



மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!



கடைசியில் இப்படி ஆவீங்க!!

அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன்
நான் என் செல்லத்தை அடிக்க மாட்டேன்
அவுங்களுக்கு பணிவிடை செய்வதை விட வேற என்ன வேலை எனக்கு
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by அப்புகுட்டி on Tue 29 Nov 2011 - 13:28

பானுகமால் wrote:
உங்களுக்கென்னாச்சி மப்பா ஏன் இந்த தலை சுற்றல் :% :%
avatar
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Tue 29 Nov 2011 - 13:34

அப்புகுட்டி wrote:
பானுகமால் wrote:
உங்களுக்கென்னாச்சி மப்பா ஏன் இந்த தலை சுற்றல்
ஆமா நைட் ஓவர் தூக்கம்
avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by முனாஸ் சுலைமான் on Tue 29 Nov 2011 - 13:35

பானுகமால் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
பானுகமால் wrote:காலையில் நேரத்துக்கு எழும்பித் தேனீர் போடாவிட்டால்



மதியம் கோழிக் கறி சமைக்காவிட்டால்



மாலை ரெஸ்டாரன் கூட்டிப்போகாவிட்டால்!!!



கடைசியில் இப்படி ஆவீங்க!!

அப்படின்னா பானு மேடத்துட அவரு பாவம் மனிசன்
நான் என் செல்லத்தை அடிக்க மாட்டேன்
அவுங்களுக்கு பணிவிடை செய்வதை விட வேற என்ன வேலை எனக்கு
:cheers: நம்பிட்டேன்
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by பானுஷபானா on Tue 29 Nov 2011 - 13:39

avatar
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16698
மதிப்பீடுகள் : 2170

Back to top Go down

Sticky Re: திருமணம் ஆகப்போறவங்களுக்கு மட்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum