சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21

» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி

Go down

Sticky ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி

Post by *சம்ஸ் on Tue 29 Nov 2011 - 6:29

ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி
சமூக சேவகர் அன்னா ஹசாரே, டில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு டில்லி மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில், வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று சமூக சேவகரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.

இல்லையென்றால் ஐந்து மாநிலங்களில் நடக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்வதுடன், மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குளிர்காலக் கூட்டத் தொடரிலேயே லோக்பால் மசோதா நிறைவேற்றப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்பால் வரைவு மசோதா தற்போது நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நடப்பு கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா நிறை வேற்றப்படாவிட்டால் டில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு அன்னா ஹசாரே முடிவு செய்துள்ளார்.

இதற்காக டில்லி மாநகராட்சியிடம், அனுமதி கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று டிசம்பர் 27 முதல் ஜனவரி 5ம் திகதி வரை ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு டில்லி மாநகராட்சி அனுமதி வழங்கி யுள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி

Post by kalainilaa on Tue 29 Nov 2011 - 9:34

மீண்டும் நாடகமா :!.:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி

Post by jasmin on Tue 29 Nov 2011 - 10:37

இவன புடுச்சு கொஞ்ச நாள் உள்ள வச்சா எல்லா சரியாகிவிடும் அவனும் அவன் மூஞ்சியும்
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஹசாரே போராட்டத்திற்கு டில்லி மாநகராட்சி அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum