சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» பளீர் சிரிப்பு
by rammalar Today at 10:26

» செய்திகள் சொல்கின்றன...!!
by ந.க.துறைவன் Today at 8:03

» பொறுமை… நம்பிக்கை!
by rammalar Yesterday at 17:56

» மாற வேண்டிய மனங்கள்!- சிறுகதை
by rammalar Yesterday at 17:51

» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
by rammalar Yesterday at 17:48

» லிஸ்பனில் காந்திஜி சிலை…
by rammalar Yesterday at 17:44

» கேட்கக் கூடாத கேள்விகள்
by rammalar Yesterday at 17:42

» குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்த்
by rammalar Yesterday at 17:37

» ந.க. துறைவன் கூழாங்கற்கள்...!!
by ந.க.துறைவன் Yesterday at 13:19

» இறந்தும் துடிக்கும் இதயம்
by கவிப்புயல் இனியவன் Tue 18 Jul 2017 - 18:11

» காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் பள்ளத்திற்குள் விழுந்து விபத்து, 11 பேர் உயிரிழப்பு
by rammalar Sun 16 Jul 2017 - 12:37

» ஊர் நினைப்பு!
by rammalar Sun 16 Jul 2017 - 12:33

» தமிழக அரசின் திரைப்பட விருதுகள் (2009-14)அறிவிப்பு
by rammalar Sat 15 Jul 2017 - 13:50

» மாதுங்கா–நாட்டின் முதல், ‘லேடீஸ் ஸ்பெஷல்’ ரயில்வே ஸ்டேஷன்
by rammalar Sat 15 Jul 2017 - 13:48

» திருப்தி – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» காலத்தை வளைத்தல் – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:46

» பொண்ணு கிளி மாதிரி இருப்பா…!
by rammalar Sat 15 Jul 2017 - 13:43

» பாவம் போக்க ராமர் எடுத்த தவகோலம்! –
by rammalar Sat 15 Jul 2017 - 13:41

» எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?
by rammalar Sat 15 Jul 2017 - 13:39

» மகளே..!மகளே..!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:37

» உடலில் வளமை உடையில் வறுமை
by rammalar Sat 15 Jul 2017 - 13:36

» மனைவியிடம் மறு கன்னத்தையும்காட்டுவேன்…!!
by rammalar Sat 15 Jul 2017 - 13:35

» அன்று ஆடியவை
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» தாயத்தின் பின்னனி தெரியுமா..?
by rammalar Sat 15 Jul 2017 - 13:34

» பெண்ணே நீ யார்..? – கவிதை
by rammalar Sat 15 Jul 2017 - 13:33

» ஊஞ்சல் ஆடுங்கள், உள்ளத்தை சீராக்குங்கள்
by rammalar Sat 15 Jul 2017 - 13:31

» அன்புக்குப் பணிந்து
by rammalar Sat 15 Jul 2017 - 13:30

» என்.ஆர்.ஐ.,களுக்கு ஓட்டுரிமை: அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:07

» முதன்முறையாக சோலாரில் இயங்கும் ரயில் டில்லியில் அறிமுகம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:06

» பழைய நகை, கார் விற்பனைக்கு ஜி.எஸ்.டி., இல்லை: அரசு விளக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:05

» 3,500 குழந்தை ஆபாச தளங்கள் ஜூன் மாதத்தில் முடக்கம்
by rammalar Sat 15 Jul 2017 - 5:04

» கொஞ்சம் சிரிங்க...!!
by பானுஷபானா Thu 13 Jul 2017 - 14:57

» ஆட்டோமேட்டிக் டூத்பிரஷ்.
by ந.க.துறைவன் Mon 10 Jul 2017 - 6:56

» ஹைவே ஸ்டிக்கர் திருடர்
by rammalar Sun 9 Jul 2017 - 17:20

» ஜான்சிராணியை பின்தொடரும் காதல்
by rammalar Sun 9 Jul 2017 - 17:17

.

ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

View previous topic View next topic Go down

Sticky ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 9:46



சிம்பு பாடிய எவன்டி உன்னை பெத்தான் கையில கிடைச்சா செத்தான் பாடலும்
லூசுப்பெண்ணே லூசுப் பெண்ணே” பாடலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம்.
இப்பாடல்களுக்கு பெண்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. அதுபோல் தனுஷ்
“மயக்கம் என்ன” படத்தில் பாடிய “ஓட ஓட ஓட தூரம் குறையல” பாட்டும் '3'
படத்தில் பாடிய ஒய்திஸ் கொலை வெறிடி பாட்டும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஒய்திஸ்
கொலை வெறிடி பாட்டை யூடியூப் இணைய தளங்களில் 5 நாட்களில் 10 லட்சம் பேர்
டவுன்லோடு செய்து கேட்டுள்ளனர். இப்பாட்டில் ஆங்கிலம் கலந்து எழுதிய
“ஹேண்ட்ல கிளாஸ் கிளாஸ்ல” ஸ்காட் (மது) ஐஸ் (கண்) புல்லாடியரு (கண்ணீர்)
எம்டிலைப்பு, கேர்ள் கம்மு, லைப்பு ரிவர்சுகியரு போன்ற வரிகள் இளைஞர்களை
வெகுவாக கவர்ந்துள்ளது.

அமிதாப்பச்சனே இப்பாடலை
கேட்டு பாராட்டியுள்ளார். இன்னொரு புறம் இந்த பாட்டுக்கு கடுமையான
விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. தனுஷ் பாடலால் தமிழ் இனி மெல்ல சாகும் என்று
இணைய தளங்களில் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. சிம்பு ரசிகர்களும்
இப்பாட்டை கேலி செய்துள்ளனர்.

இதற்கு சிம்பு
கண்டனம் தெரிவித்துள்ளார். தனுஷை கேலி செய்ய வேண்டாம் என்று கேட்டுக்
கொண்டுள்ளார். இதுகுறித்து சிம்பு தனது “பேஸ்புக்” இணையதளத்தில் கூறி
இருப்பதாவது:-

தனுஷ் எழுதி பாடியுள்ள பாடலை எனது
பாட்டுடன் ஒப்பீடு செய்ய வேண்டாம் என்று எனது ரசிகர்களையும் பத்திரிகை
நண்பர்களையும் வேண்டிக் கொள்கிறேன். தனுஷ் சிறந்த நடிகர் மற்றும் எனது
நண்பர். இருவருமே ஒரே துறையில் இருக்கிறோம்.

ஒரு
பாடலை எழுதி பாட எல்லோருக்கும் உரிமை உண்டு. தற்போது சிறு சிறு வார்த்தைகளை
சேர்த்து பாடலாக்குவது பேஷனாகியுள்ளது. அதை யார் வேண்டுமானாலும்
செய்யலாம். எனவே பாடலை கேட்டு சந்தோஷப்படுங்கள் பாட்டை கேலி செய்த எனது
ரசிகர்கள் மீது கோபமாக இருக்கிறேன். கேலி செய்வதை நிறுத்துங்கள்.

இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by jasmin on Tue 29 Nov 2011 - 10:52

ரெம்ப முக்கியமான செய்திதான் இதுதான் இப்போ
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 11:00

jasmin wrote:ரெம்ப முக்கியமான செய்திதான் இதுதான் இப்போ
இல்லயா பின்ன


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 29 Nov 2011 - 11:16

ஆமா நாட்டுல எத்தனையோ பிரச்சினையிருக்கு இவங்களும் இவங்க பாட்டும்




நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
avatar
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by நண்பன் on Tue 29 Nov 2011 - 11:43

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமா நாட்டுல எத்தனையோ பிரச்சினையிருக்கு இவங்களும் இவங்க பாட்டும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93879
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by kalainilaa on Tue 29 Nov 2011 - 11:48

:,;:
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8051
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: ஒய்திஸ் கொலைவெறிடி” பாடல்; நடிகர் தனுஷை கேலி செய்ய வேண்டாம்; ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum