சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by rammalar Today at 11:35

» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Today at 11:32

» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Today at 11:31

» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Today at 11:29

» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Today at 11:28

» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Today at 11:27

» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Today at 11:25

» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Today at 11:24

» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Today at 11:23

» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Today at 11:21

» சினி துளிகள்!
by rammalar Today at 11:20

» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Today at 11:19

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29

» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

.

அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Go down

Sticky அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:19


அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்
கிருஷ்ணகிரியில் அரசு பஸ் மோதி காளை மாடு இறந்தது. உடன் திரிந்த மாடு, இறந்த மாட்டை தலையால் முட்டி எழுப்பியதை பார்த்தவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, இரண்டு காளை மாடுகள் வீதியில் முட்டி மோதி விளையாடித்திரிந்தன, அப்போது பெங்களூரில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அரசு பஸ் சாலையில் ஓடி திரிந்த மாடுகளில், ஒரு காளை மாடு மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த மாடு, சாலையில் விழுந்து இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியது. உடன் இருந்த மாடு பெரும் சத்தத்துடன் சாலையில் விழுந்த மாட்டை தலையில், முட்டி எழுப்பியது. தொடர்ந்து, விபத்தில் காயமடைந்த மாட்டை மற்றொரு, மாடு சுற்றி சுற்றி வந்து தலையால் முட்டி எழுப்பியது. மனிதர்கள் விபத்தில் சிக்கி உயிரிருக்கு போராடிக்கொண்டிருந்தாலும், அந்த வழியே செல்வோர் பார்த்தும் பார்க்காமல் போகும் இந்தக் காலத்தில், கால்நடைகள் மனிதாபிமானத்துடன் உடன் வந்த மாடு இறந்ததை அறியாமல் முட்டி எழுப்பியதை பார்த்தவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.

பெரும் சத்தம் போட்டு அந்த பகுதியில் வேடிக்கை பார்க்க குவிந்த பொதுமக்களை துரத்தியது. இதனால், அந்த பகுதியில் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. பொதுமக்கள் ஒன்று சேர்ந்து அந்த இடத்தில் இருந்து, காளை மாட்டை விரட்டி அடித்தனர். ஆனால், மாடு சிறிது தூரம் ஓடி சென்று அந்த பகுதியையே சுற்றி சுற்றி வந்தது. சாலையில் இறந்த காளை மாட்டை பொதுமக்கள் அகற்றினர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by நண்பன் on Wed 30 Nov 2011 - 10:50

ஐயோ பாவம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
avatar
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:52

மிருகத்திற்கு இருக்கும் ஒரு பாச உணர்வுகூட பல நேரங்களில் மனித மிருகங்களுக்கு இருப்பதில்லை ..... நல்ல பகிர்வு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by முனாஸ் சுலைமான் on Wed 30 Nov 2011 - 13:05

jasmin wrote:மிருகத்திற்கு இருக்கும் ஒரு பாச உணர்வுகூட பல நேரங்களில் மனித மிருகங்களுக்கு இருப்பதில்லை ..... நல்ல பகிர்வு
@. @.
avatar
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18666
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by பார்த்திபன் on Wed 30 Nov 2011 - 17:18

நெகிழ்ச்சியான பகிர்வு.
avatar
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by நிலாம் on Wed 30 Nov 2011 - 17:39

முனாஸ் சுலைமான் wrote:
jasmin wrote:மிருகத்திற்கு இருக்கும் ஒரு பாச உணர்வுகூட பல நேரங்களில் மனித மிருகங்களுக்கு இருப்பதில்லை ..... நல்ல பகிர்வு

avatar
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by kalainilaa on Wed 30 Nov 2011 - 17:40

நிலாம் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
jasmin wrote:மிருகத்திற்கு இருக்கும் ஒரு பாச உணர்வுகூட பல நேரங்களில் மனித மிருகங்களுக்கு இருப்பதில்லை ..... நல்ல பகிர்வு

@. @. @.
avatar
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8061
மதிப்பீடுகள் : 1427

Back to top Go down

Sticky Re: அரசு பஸ் மோதி காளை மாடு பலி: உடன் திரிந்த மாடு பாசப் போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum