சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook




Latest topics
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Today at 14:52

» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Today at 14:49

» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Today at 13:12

» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25

» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24

» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22

» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46

» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53

» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18

» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37

» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27

» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25

» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46

» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45

» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44

» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:42

» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41

» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38

» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37

» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35

» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34

» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33

» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31

» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30

» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29

» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28

» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17

» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16

» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13

» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07

» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06

» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04

» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02

» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00

.

பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை

Go down

Sticky பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை

Post by *சம்ஸ் on Wed 30 Nov 2011 - 6:22

பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை
கருணாநிதி
சென்னை
பிணைக்கு விண்ணப்பிப்பது பற்றி ராஜா என்னிடம் எதுவும் பேசவில்லை எஎன தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறினார்.

தி. மு. க. ராஜ்யசபா எம். பி. யும் அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி நேற்று முன்தினம் பிணையில் விடுவிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் முன்னாலள் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன் பொன்முடி வேலு உள்ளிட்டோர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் கருணாநிதியின் மனைவி தயாளு மகள் செல்வி ஆகியோர் இருந்தனர். கட்சித் தலைமை நிலையான அறிவாலயத்தில் பெரிய அளவில் கூட்டமும் இல்லை. கொண்டாட்டமும் இல்லை.

தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்த கருணாநிதி அவர்களிடம் கூறியதாவது:- பிணையில் கனிமொழி விடுவிக்கப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தகவல் கிடைத்ததும் அவரிடம் தொலைபேசியில் பேசினேன். இருவரும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். கனிமொழியின் அம்மா ராஜாத்தியும் மகிழ்ச்சியடைந்தார். கட்சியில் அவருக்கு புதிய பொறுப்புகள் ஏதும் கொடுக்கப்படுமா என்பதை கட்சிதான் முடிவு செய்யும். அதை முடிவு செய்வதற்கு கட்சித் தலைவர் ஒன்றும் சர்வாதிகாரி அல்ல. கட்சிதான் எந்த முடிவையும் எடுக்கும். சிறை சென்று வந்ததற்காக எல்லாம் பதவி கொடுக்க வேண்டும் என்பதில்லை. கனிமொழிக்கு பிணை கிடைத்துவிட்டதால் ராஜாவையும் பிணை மனு தாக்கல் செய்யும்படி கேட்பீர்களா என என்னைக் கேட்கிaர்கள். இது குறித்து அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அப்படி பேசினால் சொல்லுவேன். 'கனிமொழிக்கு கிடைத்த பிறகு பிணை மனுத்தாக்கல் செய்வேன் என எனக்கும் தெரிந்து அவர் எங்கும் பேசவில்லை. கனிமொழிக்கு வரவேற்பு இருக்கும். அது பலமாக இருக்குமா எனத் தெரியவில்லை. பெரிய, அளவில் அவசியம் இல்லை. அனைவரும் உள்ளத்தால் ஒன்றுபட்டு அவரை வரவேற்றால் போதுமானது. இவ்வாறு கருணாநிதி கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
avatar
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2972

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிணை தொடர்பாக ராஜா பேசவில்லை

Post by jasmin on Wed 30 Nov 2011 - 10:59

பேசாம ராசா உள்ள இருக்கிரதுதான் இவருக்கு இப்போதைக்கு சேஃப்டி மவனே கொஞ்ச காலம் உயிர் வாழனும்னா பேசாம அடக்கிகிட்டு உள்ள இரு
avatar
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum